Added Date: Feb 11, 2022
குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தானா தந்தன தந்தன தந்தன தந்தன தானா
பெண்: குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலே இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே நீயும்தான் காதலி காதலை ஆதரி ஓஒ...ஓஹோ.. ஓஓ..ஒஹோ ஓஓஹோ...
பெண்: குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலே இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே
பெண்: ஆடிக் காத்தடிக்க ஜோடிப் பூக்களங்கே பேசும் கதைப் பேசும் அந்தக் காட்சிதனை பார்த்த தென்றலும்தான் வீசும் பார்வை வீசும்
பெண்: தனக்கொரு ஜோடிதான் இல்லையென்று தென்றல் தான் நதி அருகே ஓடுதம்மா அதைத் தழுவி ஆடுதம்மா எங்கும் எங்கும் காதல் பொங்கும் பொங்கும் பாடல்

பெண்: தோகை தோள்களிலே தொட்டில் ஒன்றை கண்ட காளை இளம் காளை வஞ்சி விரலெடுத்து நெஞ்சில் எழுத சொல்லும் வேளை இன்ப வேளை
பெண்: பொழுதும்தான் போகுது அது இங்கே தெரியுது மணிக் கணக்கில் பேசி இருந்தும் மனக் கனவு தீரலையே எங்கும் எங்கும் காதல் பொங்கும் பொங்கும் பாடல்
பெண்: குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலே இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே நீயும்தான் காதலி காதலை ஆதரி ஓஒ...ஓஹோ.. ஓஓ..ஒஹோ ஓஓஹோ...

Chorus: Thanthana thanthana thanthana thanthana thaanaa Thanthana thanthana thanthana thanthana thaanaa
Female: Kukkoo kukkoo kukkoo kukkoo kuyilae Inimai raagam ingae ilamai thaagam ingae Inimai raagam ingae ilamai thaagam ingae Neeyumthaan kadhali kadhalai aadhari Ooo...ooho..ooo..oho ooho..
Female: Kukkoo kukkoo kukkoo kukkoo kuyilae Inimai raagam ingae ilamai thaagam ingae
Female: Aadi kaaththadikka jodi pookkalangae Pesum kadhai pesum Antha kaatchithanai paarththa thendralumthaan Veesum paarvai veesum
Female: Thanakkoru jodithaan Illaiyendru thendralthaan Nadhi arugae oduthammaa adhai thazhuvi aaduthammaa Engum engum kadhal pongum pongum paadal
Female: Kukkoo kukkoo kukkoo kukkoo kuyilae Inimai raagam ingae ilamai thaagam ingae
Female: Thogai tholgalilae Thottil ondrai kanda kaalai ilam kaalai Vanji viraleduththu nenjilezhutha sollum Velai inba velai
Female: Pozhuthumthaan poguthu Adhu inae theriyuthu Mani kanakkil pesi irunthum Mana kanavu theeralaiyae Engum engum kadhal Pongum pongum paadal
Female: Kukkoo kukkoo kukkoo kukkoo kuyilae Inimai raagam ingae ilamai thaagam ingae Neeyumthaan kadhali kadhalai aadhari Ooo...ooho..ooo..oho ooho..
karnan lyrics tamil
google google panni parthen song lyrics in tamil
nanbiye song lyrics in tamil
tamil songs lyrics with karaoke
putham pudhu kaalai gv prakash lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil lyrics song download
tamil christian songs lyrics pdf
bahubali 2 tamil paadal
master vijay ringtone lyrics
poove sempoove karaoke with lyrics
aagasatha
enjoy en jaami lyrics
tamil song lyrics with music
story lyrics in tamil
anthimaalai neram karaoke
tamil devotional songs lyrics pdf
aalapol velapol karaoke
mgr karaoke songs with lyrics
oru naalaikkul song lyrics