Added Date: Feb 11, 2022
ஆண்: ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆண்: ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
பெண்: ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
பெண்: ஹா....ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ.ஆஅ.. ஹா....ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ.ஆஅ.. பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி .... மணச் சங்கு கையேந்தி நாம் அங்கே போவோமா பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி .... மணச் சங்கு கையேந்தி நாம் அங்கே போவோமா மீனாளின் குங்குமத்தை மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
பெண்: ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆண்: பால் வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம் மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா பால் வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம் மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா

பெண்: கண்ணென்றும் வளை கொண்ட கை என்றும் இதழ் கொண்ட அங்கங்கள் நீ வாழும் இல்லங்கள்
ஆண்: பொன்மாலை அந்தியிலே என் மாலை தேடி வரும் அம்மா உன் பெண்ணுள்ளம் நாணம் சொல்லி ஆடி வரும்
இருவர்: ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
பெண்: ஹா....ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ.ஆஅ.. இருவர்: ஹா....ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ.ஆஅ..

Male: Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa
Male: Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa Orgolam povomaa ullam Angae odudhammaa
Female: Orgolam povomaa ullam Angae odudhammaa Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa
Female: Haaa..aaa..aaaa..haaa.aaa.aaa. Haa..aaa..haaa..aaa..aaa.aa. Poo choodi pudhu pattu naan soodi Mana changu kaiyaendhi naam angae povomaa Poo choodi pudhu pattu naan soodi Mana changu kaiyaendhi naam angae povomaa Meenaalin kungumathai. Meenaalin kungumathai.naanaala vendumammaa Maanodu neeraada manjal kondu selvomaa
Female: Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa Orgolam povomaa ullam Angae odudhammaa
Male: Paal vannam pazha thattu poo kinnam Mana pennin thaai thandha seeraaga kaanbomaa Paal vannam pazha thattu poo kinnam Mana pennin thaai thandha seeraaga kaanbomaa Ooraarin sannidhiyil ondraaga vendumammaa Thaayendrum saeyendrum thandhai endrum aavomaa
Male: Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa Orgolam povomaa ullam Angae odudhammaa
Female: Kann endrum valai konda kaiyendrum Idhazh konda angangal nee vaazhum illangal
Male: Pon maalai andhiyilae en maalai thaedi varum Ammaa un penn ullam kaadhal solli aadi varum
Both: Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa Orgolam povomaa ullam Angae odudhammaa
Female: Haaa..aaa..aaaa..haaa.aaa.aaa. Both: Haa..aaa..haaa..aaa..aaa.aa.
kadhalar dhinam songs lyrics
maate vinadhuga lyrics in tamil
siruthai songs lyrics
tamil song english translation game
bhaja govindam lyrics in tamil
natpu lyrics
cuckoo padal
kannamma song lyrics in tamil
orasaadha song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
piano lyrics tamil songs
whatsapp status lyrics tamil
cuckoo cuckoo lyrics in tamil
mailaanji song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
tamilpaa gana song
enge enathu kavithai karaoke with lyrics
best love lyrics tamil
kannamma song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics