Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ..ஆஆ...ஆஆ ஹா..ஆ...ஹா...ஆ..ஹா...ஆ..ஆ..
பெண்: சோலைகுயிலே காலைக்கதிரே அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே சோலைகுயிலே காலைக்கதிரே அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே
பெண்: வண்ணதெங்கழனி காலைக்கு வாழ்த்து பாடுதே சின்னபூங்குருவி நாளைக்கும் சேர்த்து தேடுதே
பெண்: அசைவில் இசையில் கன்னிதமிழே வாடையில் ஆடிடும் கோடையின் நீரலை மேடையின் மீது கண்ணாலே கவி பாடி பொன் வண்ண மீனாடுதே ஓ ஓ..
பெண்: சோலைகுயிலே காலைக்கதிரே அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே
பெண்: முல்லை மாலைகளை சூடிடும் வெள்ளி மேகங்கள் நெல்லுப் பானைகளை சுமக்கும் கன்னி கோலங்கள்
பெண்: அசைவில் இசையில் கன்னி தமிழே செங்கதிர் சிந்திடும் சித்திரை பங்குனி திங்களில் நாளில் மந்தாரை செந்தாழம் வந்தாடும் ஊர்கோலமே ஓ ஓ..
பெண்: சோலைகுயிலே காலைக்கதிரே அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே சோலைகுயிலே காலைக்கதிரே

Female: Aa.aaa..aaa. Haa..aa..haa.aa.haa.aa.aa.
Female: Solaikuyilae kaalaikadhirae Allum azhagae thullum raagamae Thullum raagamae Solaikuyilae kaalaikadhirae Allum azhagae thullum raagamae Thullum raagamae
Female: Vanna thengazhani Kaalaikku vaazhthu paadudhae Chinna poonguruvi Naalaikkum saerthu thaedudhae
Female: Asaivil isaiyil kannithamizhae Vaadaiyil aadidum kodaiyin neeralai Maedaiyin meedhu kannaalae kavi paadi Pon vanna meenaadudhae. oh oh
Female: Solaikuyilae kaalaikadhirae Allum azhagae thullum raagamae Thullum raagamae
Female: Mullai maalaigalai Soodidum velli maegangal Nellu paanaigalai Sumakkum kanni kolangal
Female: Asaivil isaiyil kanni thamizhae Sengathir sindhidum chithirai panguni Thingalil naalil mandharai sendhazham Vandhaadum oorgolamae ..oh oh
Female: Solaikuyilae kaalaikadhirae Allum azhagae thullum raagamae Thullum raagamae Solaikuyilae kaalaikadhirae
cuckoo cuckoo lyrics dhee
tamil song in lyrics
lyrics video in tamil
friendship song lyrics in tamil
master tamil lyrics
gaana songs tamil lyrics
master song lyrics in tamil free download
old tamil songs lyrics
kadhal theeve
song lyrics in tamil with images
love lyrics tamil
tamil lyrics video download
national anthem lyrics in tamil
maraigirai movie
lyrics download tamil
soorarai pottru songs lyrics in english
tamil worship songs lyrics in english
kanne kalaimane song lyrics
tamil bhajan songs lyrics pdf
nila athu vanathu mela karaoke with lyrics