Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி ஹர ஹோய் ஒரு உல்லாச கதைய சொல்லாம சொல்லி பண்பாடுது என்ன கொண்டாடுது ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஆண்: வெள்ளரிக்கா கோடி ஆட்டம் ஒரு கன்னி பொண்ணு வெக்கத்துல தடுமாற துள்ளி வரும் இளங் கன்றா ஒரு சின்ன பையன் வெக்கத்துல விளையாட இது ஒரு நாளில் முடிவான புதுமை காதல்லிது இனிக்கும் இளமை மோதல் இது ஹர ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய் ஹோ ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஆண்: இளம் பருவத்திலே வந்த தேவதையே நீ ஒரு வரம் தருவாயோ ஹோய் ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஆண்: முன்னும் பின்னும் சரிவாக சிறு வண்ணம் கொண்டு மின்னல் என வந்தாளே எண்ணம் என்னும் சுவையாக என் சிந்தை கொள்ள விருந்தென்ன நின்றாலே இனி உறவாட தடையேது வளரும் மோகம்மடி அணைப்பில் அடங்கும் தேகம்மடி ஹர ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய் ஹோ ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஆண்: தெருவோரத்திலே வந்த தேவதையே நீ ஒரு வரம் தருவாயோ ஹோய் ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஆண்: ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி ஹர ஹோய் ஒரு உல்லாச கதைய சொல்லாம சொல்லி பண்பாடுது என்ன கொண்டாடுது ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி

Male: Oru manjakuruvi en nenja thazhuvi Oru manjakuruvi en nenja thazhuvi Hara hoi oru ullaasa kadhaiya sollaama solli Panpaadudhu enna kondaadudhu Oru manjakuruvi en nenja thazhuvi
Male: Vellarikkaa kodi aattam Oru kanni ponnu vekkathula thadumaara Thulli varum ilang kandraai Oru chinna paiyan pakkathula vilaiyaada Idhu oru naalil mudivaana Pudhumai kaadhallidhu Inikkum ilamai modhal idhu Hara ho ho ho ho ho ho ho ho hoi Ho hoi ho ho ho ho ho hoi
Male: Ilam paruvathilae vandha dhevadhaiyae Nee oru varam tharuvaayo hoi Oru manjakuruvi en nenja thazhuvi
Male: Munnum pinnum sarivaaga Siru vannam kondu minnal ena vandhaalae Ennam engum suvaiyaaga En sindhai kolla virundhenna nindraalae Ini uravaada thadaiyaedhu valarum mogammadi Anaippil adangum thaegammadi Hara ho ho ho ho ho ho ho ho hoi Ho hoi ho ho ho ho ho hoi
Male: Theruvorathilae vandha dhevadhaiyae Nee oru varam tharuvaayo hoi Oru manjakuruvi en nenja thazhuvi
Male: Oru manjakuruvi en nenja thazhuvi Hara hoi oru ullaasa kadhaiya sollaama solli Panpaadudhu enna kondaadudhu Oru manjakuruvi en nenja thazhuvi Oru manjakuruvi en nenja thazhuvi
sarpatta movie song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
bujjisong lyrics
nagoor hanifa songs lyrics free download
tamil song lyrics whatsapp status download
asuran song lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
cuckoo lyrics dhee
lyrical video tamil songs
tamil christian songs lyrics in english
azhagu song lyrics
lyrics video tamil
tamil song lyrics 2020
master lyrics in tamil
tamil christian songs lyrics
chinna sirusunga manasukkul song lyrics
tamil christian songs lyrics pdf
old tamil songs lyrics in tamil font
enge enathu kavithai karaoke with lyrics