Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
பெண்: ..........
பெண்: { நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா } (2)
ஆண்: விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது
பெண்: பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது
ஆண்: ஹே நீயே சொல் என் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் என் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா
பெண்: போர்வைக்குள் பூ பூக்க வைக்க வா வா வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா வா
ஆண்: மஞ்சத்தை பரிமாற வேண்டும் வா வா மரியாதை தெரியாத முத்தம் தா தா
பெண்: கட்டில் மேல என்ன பண்பாடு காதலால் காதல் வேர்கள் தொடு தொடு
ஆண்: நூறு முறை தொட்டு வைக்கிறேன் நுனிநாக்கில் பொட்டு வைக்கிறேன் உயிர் மட்டும் விட்டு வைக்கிறேன் கண் தூங்காமல் விடிய வைக்கிறேன்
பெண்: அச்சத்தை விலக வைக்கிறாய் வெட்கத்தை கரைய வைக்கிறாய் ஆடைகளை நெகிழ வைக்கிறாய் இனிமேல் எனை என் செய்குவாய்
ஆண்: { நீயே சொல் என் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் என் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா } (2)
ஆண்: உடலைப் போல் அழகான பண்டம் இல்லை உதவாத பாகங்கள் இங்கு இல்லை
பெண்: வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை
ஆண்: மூங்கினில் பரவும் புயல் போல உனதுடல் மீது உதடும் பரவுது
பெண்: இப்படியே உயிரும் இனிக்குமா இவ்விதமே சொர்க்கம் கிடைக்குமா இக்கணமே செத்து விடட்டுமா உன் ஜீவன் அவள் வலி பொறுக்குமா
ஆண்: இது போலே சமயம் வாய்க்குமா என் மடியில் இமயம் சரியுமா என் உயிரில் மலைகள் உருகுமா பூமி கடந்தெங்கும் போவோமா
பெண்: { ஹே நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா } (2)

பெண்: ரத்தர என் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் என் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா

Female: Hoo..oo..oo..ooh ooo Hoo..oo..oo..ooh ooo Ahaa..haa haa haha haha ha haa Ahaa..haa haa haha haha ha haa
Female: {Neeye sol un mutham vizhunthum Mogam adanguma Neeye sol un echchil vizhunthum Theeyum anaiyumaa} (2)
Male: Vithaigalil ulla pazhangalai Enna mudiyaathu Vizhigalil ulla kanavugal Solli tholaiyaathu
Female: Boomiyil sila idangalil Nadhigal kidaiyaathu Kaadhalil pala idangalil Vidhigal kidaiyaathu
Male: Hey..neeye sol en mutham vizhunthun Mogam adangumma Neeye sol en echchil vizhunthun Theeyum anaiyumaa
Female: Porvaikkul poo pookka vaikka Vaa vaa Vervaikkul vivasaayam seiya Vaa vaa
Male: Manjathai parimaara vendum Vaa vaa Mariyaathai theriyaatha mutham.. Thaa thaa
Female: Kattil mela enna panpaadu Kaadhalaal kaadhal vergal Thodu thodu
Male: Nooru murai thottu vaikkiren Nuni naakkal pottu vaikkiren Uyir mattum vittu vaikkiren Kan thoongaamal vidiya vaikkiren
Female: Achchathai vilaga vaikkiraai Vetkathai karaiya vaikkiraai Aadaigalai negizha vaikkiraai Inimel enai en seiguvaai
Male: {Neeye sol en mutham vizhunthun Mogam adangumaa Neeye sol en echchil vizhunthun Theeyum anaiyumaa} (2)
Male: Udalai pol azhagaana Pandam illai Udhavaadha paagangal Ingu illai
Female: Vaayodu vaai vanthu Konjum leelai Valiyaalae inbangal Seiyum leelai
Male: Moonginil paravum Puyal pola Unadhudal meedhu Udhadum paravudhu
Female: Ippadiyae uyirum inikkumma Ivvithamae sorgam kidaikkuma Ikkanamae seththu vidattuma Un jeevan aval vali porukkuma
Male: Idhu polae samayam vaaikkumaa En madiyil imayam sariyuma En uyiril malaigal uruguma Bhoomi kadanthengum povomaa
Female: {Hey neeye sol un mutham vizhunthum Mogam adangumaa Neeye sol un echchil vizunthum Theeyum anaiyuma} (2)
Male: Vithaigalil ulla pazhangalai Enna mudiyaathu Vizhigalil ulla kanavugal Solli tholaiyaathu
Female: Boomiyil sila idangalil Nadhigal kidaiyaathu Kaadhalil pala idangalil Vidhigal kidaiyaathu
Female: Raththara en mutham vizhunthun Mogam adangumma Neeye sol en echchil vizhunthun Theeyum anaiyumaa
uyire song lyrics
kai veesum
thangamey song lyrics
kutty pattas movie
vaseegara song lyrics
a to z tamil songs lyrics
old tamil christian songs lyrics
happy birthday lyrics in tamil
gal karke full movie in tamil
karnan lyrics
old tamil karaoke songs with lyrics
tamil lyrics video songs download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
venmathi song lyrics
eeswaran song
tamil to english song translation
kadhal valarthen karaoke
devathayai kanden song lyrics
soorarai pottru songs singers
lyrics of new songs tamil