Poranthaalum Aambalayaa Song Lyrics

Policekaran Magal cover
Movie: Policekaran Magal (1962)
Music: Viswanathan- Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: J. P. Chandrababu and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது

பெண்: பொறந்தாலும் பொம்பிளையா பொறக்க கூடாது அய்யா பொறந்து விட்டா ஆம்பிளைய நினைக்க கூடாது

ஆண்: ஆம்பிளை எல்லாம் பொம்பளை போலே மாறவும் கூடாது பெண் ஆடும் ஆட்டத்தை கண்டு நோட்டத்தை கொண்டு பாடவும் கூடாது

பெண்: ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே அய்யா உன்னை நெனச்சேனே அர்ஜுனன் போலே அழகிருக்க அனுமார் ஜாதி பிடிச்சேனே

ஆண்: {பரம்பரை ஞாபகம் போகலையே
பெண்: ஹாஹா
ஆண்: பழையதை இன்னும் மறக்கலையே
பெண்: ஹோ ஹோ
ஆண்: மரத்துக்கு மேலே தாவலையே
பெண்: ஹாஹா
ஆண்: மனுஷன கொரங்கா நெனைக்குறியே} (2)

ஆண்: காதல கவிஞன் பாடி வச்சான் கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான் உன்ன எனக்குன்னு எழுதி வச்சான் உறவ நெனச்சி அழுக வச்சான்

பெண்: சிரிக்கிற காதல் முறிந்துவிடும்
ஆண்: ஆஹா
பெண்: அழுகிற காதல் உறுதிப்படும்
ஆண்: ஆஹா
பெண்: முடிகிற வரைக்கும் அழுதுவிடு
ஆண்: ஹோ ஹோ
பெண்: முடிந்ததும் என்னை மனந்துவிடு

Male: Poranthaalum ambalaiya porakkakoodathu Aiyya porandhu vita pombalaiya ninaikka koodathu

Female: Poranthaalum pombalaiya porakkakoodathu Aiyya porandhu vita aambalaiya ninaikka koodathu

Male: Aambillai ellaam pombillai polae Maaravum koodathu Pen aadum aattaththai kandu Nottaththai kondu vaadavum koodathu

Male: Poranthaalum ambalaiya porakkakoodathu Aiyya porandhu vita pombalaiya ninaikka koodathu

Female: Aayiram aayiram aangalilae Aiyaa unnai ninaichenae Arjunan polae azhagirukka Anumaar jaadhi pidichenae

Male: Parambarai gnyabagam pogalaiyae
Female: Hahaa
Male: Pazhaiyadha innum marakkalaiyae
Female: Ho hoo
Male: Maraththukku melae thaavuriyae
Female: Hahaa
Male: Manusanai kuranga ninaikkiriyae

Male: Parambarai gnyabagam pogalaiyae
Female: Hahaa
Male: Pazhaiyadha innum marakkalaiyae
Female: Ho hoo
Male: Maraththukku melae thaavuriyae
Female: Hahaa
Male: Manusanai kuranga ninaikkiriyae

Female: Poranthaalum pombalaiya porakkakoodathu Aiyya porandhu vita aambalaiya ninaikka koodathu

Male: Kaadhala kavingar paadi vechaan Kadavul adhukkoru jodi vechaan Unnai enakkunnu ezhuthi vechaan Uravai nenaichi azhuga vechaan

Female: Sirikkira kaadhal murindhu vidum
Male: Ahaa.
Female: Azhugura kaadhal urudhi padum
Male: Ahaa.
Female: Mudikira varaikkum azhudhu vidu
Male: Hoo hoo
Female: Mudinthadhum ennai mananthu vidu

Male: Poranthaalum ambalaiya porakkakoodathu Aiyya porandhu vita pombalaiya ninaikka koodathu

Most Searched Keywords
  • tamil melody songs lyrics

  • kannamma song lyrics

  • mgr padal varigal

  • kathai poma song lyrics

  • kanave kanave lyrics

  • hello kannadasan padal

  • lyrical video tamil songs

  • kanakangiren song lyrics

  • songs with lyrics tamil

  • tamil love feeling songs lyrics video download

  • en kadhale en kadhale karaoke

  • tamil karaoke songs with lyrics free download

  • whatsapp status tamil lyrics

  • story lyrics in tamil

  • tholgal

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil song lyrics download

  • mulumathy lyrics

  • aathangara marame karaoke

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil