Added Date: Feb 11, 2022
ஆண்: ஆண்டொன்று போனால்
பெண்: வயதொன்று போகும்
ஆண்: அதற்கு முன்னாலே இருவர்: வா வா வா வா

பெண்: அழகுடன் இளமை
ஆண்: தொடர்ந்து வராது இருவர்: இருக்கின்ற போதே வா வா வா

இருவர்: ........
ஆண்: {வாலிபம் என்பது தோட்டம் வண்ண மலர்களின் கூட்டம் வாடிய பின்னே மலராது
பெண்: கண்களில் பொங்கும் வெள்ளம் கலகலவென்னும் உள்ளம் அடங்கிய பின்னே ஆடாது} (2)

பெண்: {என்னென்ன இன்பம் எங்கெங்கு உண்டோ அங்கங்கு செல்வோம் வா வா வா
ஆண்: இரவென்ற ஊரில் உறவென்ற தேரில் துயில் கொண்டு வாழ்வோம் வா வா வா} (2)

Male: Aandondru ponaal
Female: Vayadhondru pogum
Male: Adharkku munnaale
Both: Vaa vaa vaa vaa
Male: Aandondru ponaal
Female: Vayadhondru pogum
Male: Adharkku munnaale
Both: Vaa vaa vaa vaa
Female: Azhagudan ilamai
Male: Thodarndhu varaadhu
Both: Irukkindra podhae vaa vaa vaa
Male: Aandondru ponaal
Female: Vayadhondru pogum
Male: Adharkku munnaale
Both: Vaa vaa vaa vaa
Both: .........
Male: Vaalibam enbadhu thottam Vanna malargalin koottam Vaadiya pinnae malaraadhu
Female: Kangalil pongum vellam Kalagala vennum ullam Adangiya pinnae aadaadhu.

Female: Ennenna inbam engengu undo Angangu selvom vaa vaa vaa
Male: Nilavendra ooril uravendra theril Thuyil kondu vaazhvom vaa vaa vaa

tamil songs lyrics download free
sad song lyrics tamil
kai veesum
sarpatta parambarai songs list
mudhalvane song lyrics
cuckoo lyrics dhee
tamil hymns lyrics
en iniya pon nilave lyrics
hare rama hare krishna lyrics in tamil
google goole song lyrics in tamil
kannalane song lyrics in tamil
sister brother song lyrics in tamil
ka pae ranasingam lyrics
konjum mainakkale karaoke
old tamil karaoke songs with lyrics
sarpatta movie song lyrics
aarathanai umake lyrics
marriage song lyrics in tamil
story lyrics in tamil
google google panni parthen song lyrics