Added Date: Feb 11, 2022
ஆண்: ஆடுங்கடா என்ன சுத்தி நான் அய்யனாரு வெட்டு கத்தி பாட போறேன் என்ன பத்தி கேளுங்கடா வாய போத்தி
ஆண்: ஆடுங்கடா என்ன சுத்தி நான் அய்யனாரு வெட்டு கத்தி பாட போறேன் என்ன பத்தி ஹே கேளுங்கடா வாய போத்தி
ஆண்: கடா வெட்டி பொங்க வெச்சா காளி ஆத்தா பொங்கலடா துள்ளிக்கிட்டு பொங்க வெச்சா ஜல்லி கட்டு பொங்கலடா
ஆண்: அடியும் ஒதையும் கலந்து வெச்சு விடிய விடிய விருந்து வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்
ஆண்: இடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம எரிய வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்

பெண்
குழு: போக்கிரிய கண்டாலே சூடு இவன் நின்னாலே அதுரும்டா ஊரு அட கை தட்டி கும்மாளம் போடு கொண்டாட்டம் நீ விரும்பும் வரைக்கும் நிலைக்கும்
பெண்
குழு: அவன் வந்தாலே விசில் அடிக்கும் பாரு எந்நாளுமே பறப்போம் பறந்தா கலப்போம் போடு
ஆண்: அண்ணா வாங்க அண்ணா வாங்க அண்ணா
பெண்
குழு: ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண்: பச்ச புள்ள பிஞ்சு வெரல் அஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா முந்தாணையில் தூளி கட்டும் தாய்மாரே நீ கொஞ்சம் தள்ளி வெச்சா
ஆண்: ஆத்தா உன்ன மன்னிப்பாளா தாய்ப்பால் உனக்கு கொக்ககோலா தாயும் சேயும் ரெண்டு கண்ணு கால தொட்டு பூஜ பண்ணு
ஆண்: நான் ரொம்ப தெருப்பு என்னோட பொறப்பு நடமாடும் நெருப்பு

குழு: .........
ஆண்: மழை காலத்தில் குடிசை எல்லாம் கண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம் வெயில் காலத்தில் குடிசை எல்லாம் அணையாமல் எரிகின்ற காட்டுமரம்
ஆண்: சேரி இல்லா ஊருக்குள்ள பொறக்க வேணும் பேர புள்ள பட்டதெல்லாம் எடுத்து சொல்ல பட்ட படிப்பு தேவ இல்ல
ஆண்: தீ பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதான் என் கருத்து

Male: Aadungada enna suthi Naan aiyanaaru vettu kathi Paada poren enna pathi Kelungada vaaya pothi
Male: Aadungada enna suthi Naan aiyanaaru vettu kathi Paada poren enna pathi Hey kelungada vaaya pothi
Male: Kadaa vetti ponga vecha Kaali aatha pongal ada Thulli kittu ponga vecha Jalli kattu pongal ada
Male: Adiyum othaiyum kalanthu vechu Vidiya vidiya virundhu vecha Pokiri pongal pokiri pongal
Male: Idupu elumba odichu vechu Adupillaama eriya vacha Pokiri pongal pokiri pongal
Male: Aadungada enna suthi Naan aiyanaaru vettu kathi Paada poren enna pathi Hey kelungada vaaya pothi
Female chorous: Pokiriya kandalae soodu Ivan ninnaalae athurumda ooru Ada kai thatti kummaalam podu Kondaattam nee virumbum Varaikum nilaikum
Female chorous: Avan vanthaalae whistle adikum paaru Ennaalumae parapom Paranthaa kalapom podu
Male: Annaa vaanga anna vaanga anna .....
Female chorous: Hey hey hey hey hey
Male: Pacha pulla pinju viral Anjukum pathukum vela senja Munthaanaiyil thooli kattum Thaai maarae nee konjam thalli vecha
Male: Aatha unna mannipalaa Thaai paal unaku coca cola Thaayum seiyum rendu kannu Kaala thottu pooja pannu
Male: Naan romba therupu Ennoda porapu Nadamaadum nerupu
Male: Adiyum othaiyum kalanthu vechu Vidiya vidiya virundhu vecha Pokiri pongal pokkiri pongal
Male: Idupu elumba odichu vechu Adupillaama eriya vacha Pokiri pongal pokiri pongal
Female chorous: ...............
Male: Mazhai kaalathil kudisai ellam Kanneeril mithakindra kattu maram Veyil kaalathil kudisai ellam Anaiyaamal erigindra kaatu maram
Male: Cheri illaa oorukulla Poraka venum pera pulla Pattathellam yeduthu solla Patta padipu theva illa
Male: Thee pantham eduthu Theendaamai koluthu Ithuthaan en karuthu
Male: Adiyum othaiyum kalanthu vechu Vidiya vidiya virundhu vecha Pokiri pongal pokkiri pongal
Male: Idupu elumba odichu vechu Adupillaama eriya vacha Pokiri pongal pokiri pongal
Male: Aadungada enna suthi Naan aiyanaaru vettu kathi Paada poren enna pathi Hey kelungada vaaya pothi
Male: Kadaa vetti ponga vecha Kaali aatha pongal ada Thulli kittu ponga vecha Jalli kattu pongal ada
Male: Adiyum othaiyum kalanthu vechu Vidiya vidiya virundhu vecha Pokiri pongal pokkiri pongal
Male: Idupu elumba odichu vechu Adupillaama eriya vacha Pokiri pongal pokiri pongal
songs with lyrics tamil
tamil worship songs lyrics
tamil christian songs karaoke with lyrics
baahubali tamil paadal
google google tamil song lyrics in english
ovvoru pookalume karaoke download
best love lyrics tamil
cuckoo lyrics dhee
soorarai pottru songs singers
unna nenachu nenachu karaoke mp3 download
thullatha manamum thullum padal
best lyrics in tamil love songs
master songs tamil lyrics
bujjisong lyrics
nerunjiye
tamil collection lyrics
vinayagar songs lyrics
ithuvum kadanthu pogum song download
asku maaro karaoke
tamil karaoke male songs with lyrics