Added Date: Feb 11, 2022
பெண்: தத்தித்தை தாவும் தத்தை நான் முத்தத்தை தூவும் மெத்தை நான் சித்தத்தை சேரும் வித்தை நான் மொத்தத்தில் காதல் தத்தை நான் இன்ப கேளிக்கைதான் இங்கு வாடிக்கைத்தான்... இன்ப கேளிக்கைதான் இங்கு வாடிக்கைத்தான்... ஹோய்..ஹோய்...ஹோய் ஹோய் ஹோய்
பெண்: உள்ளூர கள்ளூறும் கன்னம் இருக்க இதை உண்டாலும் கண்டாலும் போதை வரும் செவ்வாயில் தென்பாண்டி முத்து பதிக்க இந்த பொன் மேனி பூ மேனி கோடி பெறும்
பெண்: தேக்கோஜி ஏக் ஷராபி தோ குலாபி தில் திவானா ஹை ஆவோஜி இஸ் தேரே பாஸ் ஜிஸ்தேரே பாஸ் இஸ் ஹமாரா ஹை ஆஆ..ஆஆ. ஹை ஹை ஹை ஹை ஆஆ..ஆஅ...ஆ..
பெண்: அம்மாடி ஆசை பொல்லாது யாரோடும் நேரில் சொல்லாது சொல்லாமல் ஏக்கம் தீராது சொன்னாலும் தூக்கம் வாராது இன்ப கேளிக்கைதான் இங்கு வாடிக்கைத்தான் இன்ப கேளிக்கைதான் இங்கு வாடிக்கைத்தான்
பெண்: எல்லோரும் என் வாசல் நித்தம் வருக வந்து உல்லாச வெள்ளத்தில் நீந்திடுக பொன்னாக பூவாக அள்ளித் தருக மதுக் கிண்ணத்தை கையோடு ஏந்திடுக
பெண்: ஏமண்டி பாபுகாரு கோபுகாரு பாகுண்னரா சூடண்டி சிண்டி பிள்ள மஞ்சி பிள்ள ரோஜு ஒச்சாரா
பெண்: சுப்பண்ணா இல்லி நோடு அல்லி நோடு பிருந்தாவனம் நோடு சுப்பண்ணா ஏனு பேக்கு ஏனு இஷ்டா நங்கினி ஹேலு ஹா...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ...ஹா..ஆஅ.ஆஅ.
பெண்: தத்தித்தை தாவும் தத்தை நான் முத்தத்தை தூவும் மெத்தை நான் சித்தத்தை சேரும் வித்தை நான் மொத்தத்தில் காதல் தத்தை நான் இன்ப கேளிக்கைதான் இங்கு வாடிக்கைத்தான்... இன்ப கேளிக்கைதான் இங்கு வாடிக்கைத்தான்...

Female: Thaththithai thaavum thaththai naan Muththathai thoovum meththai naan Siththathai serum viththai naan Moththathil kaadhal thaththai naan Inba kelikkaithaan Ingu vaadikkai thaan Inba kelikkaithaan Ingu vaadikkai thaan Hoi .hoi .hoi hoi hoi
Female: Ulloora kalloorum kannam irukka Idhai undaalum kandaalum bodhai varum Sevvaaiyil thenpaandi muthu padhikka Indha ponn maeni poo maeni kodi perum
Female: Dhekoji ek sharabhi dhoo kulabi Dil deewana hai Aavooji isthaeraa pass jistherae pass Is hamaraa hai aaa aaa Hai hai hai hai aaaaa.aaaa..aa..
Female: Ammaadi aasai polladhu Yaarodum neril sollathu Sollaamal yekkam theerathu Sonnaalum thookam vaaradhu Inba kelikkai thaan Ingu vaadikkai thaan Inba kelikkai thaan Ingu vaadikkai thaan
Female: Ellorum en vaasal niththam varuga Vandhu ullaasa vellathil neenthiduga Ponnaaga poovaaga alli tharuga Madhu kinnathai kaiyodu yendhiduga
Female: Yemandi babugaaru gopugaaru Baagaunnaara Soodandi sindi pilla manchi pilla Roju ochaara
Female: Subbanna illi nodu alli nodu Brindhavanam nodu Subbanna yenu bekku yenuu ishtaa Nangini haelu Haa..aaa..aaa..aaa..aaa..aaa.haa.aaa.aaa.
Female: Thaththithai thaavum thaththai naan Muththathai thoovum meththai naan Siththathai serum viththai naan Moththathil kaadhal thaththai naan Inba kelikkaithaan Ingu vaadikkai thaan Inba kelikkaithaan Ingu vaadikkai thaan
tamil songs lyrics in tamil free download
mappillai songs lyrics
kutty story song lyrics
happy birthday lyrics in tamil
amma song tamil lyrics
karaoke tamil songs with english lyrics
en kadhale lyrics
ovvoru pookalume karaoke
tamil new songs lyrics in english
tamil songs karaoke with lyrics for male
pularaadha
pagal iravai karaoke
kanne kalaimane karaoke tamil
soorarai pottru movie song lyrics
alli pookalaye song download
bhaja govindam lyrics in tamil
tamil song search by lyrics
uyire song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil love feeling songs lyrics video download