Added Date: Feb 11, 2022
ஆண்: அதோ அந்த தென்றல் இந்த பூவைத் தேடுது பூவா இல்லை பெண்ணா என்று என்னை கேட்குது

பெண்: இதோ இந்த கைகள் என்னை அள்ளி கொண்டது இதோ இந்த கைகள் என்னை அள்ளி கொண்டது பூவை என்னும் பூவை கொஞ்சம் கிள்ளிக் கொண்டது நெஞ்சில் பள்ளி கொண்டது

ஆண்: மங்கை எனும் தங்கக் குடம் மன்னன் வசம்
பெண்: அந்தப்புரம் அள்ளித் தரும் அன்பின் ரசம்
ஆண்: ஆஅ...ஆஅ.. மங்கை எனும் தங்கக் குடம் மன்னன் வசம்
பெண்: அந்தப்புரம் அள்ளித் தரும் அன்பின் ரசம்...ம்ம்ம்ம்
ஆண்: இடையிலும் நடையிலும் அபிநயம்
பெண்: இளமையில் இது ஒரு அதிசயம்
ஆண்: இடையிலும் நடையிலும் அபிநயம்
பெண்: இளமையில் இது ஒரு அதிசயம்
ஆண்: இன்ப நீரோடை நானாடத்தான்
பெண்: பக்கம் வாராதோ தானாகத்தான்

பெண்: இதோ இந்த கைகள் என்னை அள்ளி கொண்டது
ஆண்: ஆஹா
பெண்: இதோ இந்த கைகள் என்னை அள்ளி கொண்டது பூவை என்னும் பூவை கொஞ்சம் கிள்ளிக் கொண்டது நெஞ்சில் பள்ளி கொண்டது

பெண்: மாலையிடும் சேலை தொடும் வேளை வரும்
ஆண்: மாலை முதல் காலை வரை லீலை வரும்
பெண்: மாலையிடும் சேலை தொடும் வேளை வரும்
ஆண்: மாலை முதல் காலை வரை லீலை வரும்
பெண்: தலைவனும் தலைவியும் தனிமையில்
ஆண்: தலை முதல் கால் வரை இனிமையில்
பெண்: தலைவனும் தலைவியும் தனிமையில்
ஆண்: தலை முதல் கால் வரை இனிமையில்
பெண்: அந்த நேரத்தில் என்னாவதோ ஹா..
ஆண்: அது நான் சொல்லி தீராததோ

Male: Adho andha thendral Indha poovai theduthu Poova illai pennaa endru Ennai ketkudhu

Female: Idho indha kaigal Ennai alli kondathu Idho indha kaigal Ennai alli kondathu Poovai ennum poovai konjam Killi kondathu Nenjil palli kondathu

Male: Mangai enum thanga kudam
Mannan vasam
Female: Andhapuram alli tharum
Anbin rasam
Male: Aaa.aaa.
Mangai enum thanga kudam
Mannan vasam
Female: Andhapuram alli tharum
Anbin rasam
Male: Idaiyilum nadaiyilum abhinayam
Female: Ilamaiyil idhu oru adhisiyam
Male: Idaiyilum nadaiyilum abhinayam
Female: Ilamaiyil idhu oru adhisiyam
Male: Inba neerodai naanadathaan
Female: Pakkam vaaradho thaanaga thaan
Male: Adho andha thendral Indha poovai theduthu Poova illai pennaa endru Ennai ketkudhu
Female: Idho indha kaigal
Ennai alli kondathu
Male: Aahaa
Female: Idho indha kaigal
Ennai alli kondathu
Poovai ennum poovai konjam
Killi kondathu
Nenjil palli kondathu
Male: Adho andha thendral Indha poovai theduthu Poova illai pennaa endru Ennai ketkudhu
Female: Maalaiyidum saelai thodum
Vaelai varum
Male: Maalai mudhal kaalai varai
Leelai varum
Female: Maalaiyidum saelai thodum
Vaelai varum
Male: Maalai mudhal kaalai varai
Leelai varum
Female: Thalaivanum thalaiviyum thanimaiyil
Male: Thalai mudhal kaal varai inimaiyil

Female: Andha nerathil ennaavadho haa..
Male: Adhu naan solli theerathadhoo
Male: Adho andha thendral Indha poovai theduthu Poova illai pennaa endru Ennai ketkudhu
Female: Idho indha kaigal Ennai alli kondathu Idho indha kaigal Ennai alli kondathu Poovai ennum poovai konjam Killi kondathu Nenjil palli kondathu
Male: Adho andha thendral Indha poovai theduthu Poova illai pennaa endru Ennai ketkudhu
national anthem in tamil lyrics
tamil mp3 song with lyrics download
unnai ondru ketpen karaoke
neeye oli sarpatta lyrics
tamil karaoke songs with malayalam lyrics
karaoke lyrics tamil songs
ben 10 tamil song lyrics
best lyrics in tamil
kutty pattas full movie tamil
irava pagala karaoke
tamil lyrics song download
tamil christian songs karaoke with lyrics
tamil love feeling songs lyrics for him
teddy en iniya thanimaye
um azhagana kangal hephzibah renjith mp3 download
lyrics video tamil
sad song lyrics tamil
kadhal song lyrics
tamil love feeling songs lyrics video download
master songs tamil lyrics