Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் அழகுல ராசாத்தி நீ அசத்துற ஏ ஆத்தி என் மனசுல நீயும் நுழைஞ்சதுனால மலை இவன் சாஞ்சேன்டி உன் மடியில நானும் அடை மழையாக நொடியில பேஞ்சேன்டி
ஆண்: தான்னன்னே தானே தனே னா தானே தானே னா தான்னன்னே நானே நானே னா தானன்னே
ஆண்: என் காலும் கோலம் போடுதே உன்ன நெனச்சா தார் ரோடும் பூங்கா ஆகுதே தன்னாலே
பெண்: ஓஓஹோ ஹோ ஓஒ ஓஓஹோ ஹோ ஓஒ ஓஓஹோ ஹோ ஹோ ஓஒ
பெண்: காத்தோடு பூ மலர கண்களோடு காதல் மலர ஏதேதோ நீ உளற ஏக்கம் தொடுதே தொடுதே
ஆண்: ஏ ஏ ஹே அழகுல ரசத்தி நீ அசத்துற ஏ ஆத்தி
ஆண்: ஏ...அணு அணுவா உன்ன நான் பாத்து அடி படுறேன் வந்து காப்பாத்து உசுருல கேட்குற உன் பேச்சு பொகையில போட்டது போல் ஆச்சு ஒருத்தர பாக்கல அடங்குறேன் வீட்டுல புழுதியும் ஆக்குது பூப்போல
பெண்: உலக அழகி ஒருத்தி எதிரில இருக்கேன் நீ பாக்க இருந்த பொழுதும் எதுக்கு திட்டம் போடுற பாழாக்க
ஆண்: அழகா சிரிச்ச... முழுசா உரிச்ச... உன்ன பாக்குறேனே நான் தூக்க

பெண்: நடு நிசியும் கண்ணு தூங்காம ரசிக்குதடா உன்ன நீங்காம நெருப்புல ஊத்துனா நெய்யாக நெனப்புல வாட்டுற மெய்யாக நரம்புல வாசனை அடிக்குற உன் தொனை கரகமும் ஆடுது நான் காண
ஆண்: இரவு பகல மறந்த நெலையில நெதம் இவ தாலாட்டா இதய கதவ தொறந்து மொத்த ஆசைய நீ காட்ட
பெண்: எதுவோ...கணக்கு பயமா இருக்கு ஐயோ தாங்கலையே உன் சேட்டை
ஆண்: ஹேய் அழகுல ராசாத்தி நீ அசத்துற ஏ ஆத்தி என் மனசுல நீயும் நுழைஞ்சதுனால மலை இவன் சாஞ்சேன்டி உன் மடியில நானும் அடை மழையாக நொடியில பேஞ்சேன்டி...ஈ...
ஆண்: ஹேய் ருப்பபப்ப பாபா ருபாபா ரிப்பபே ரிப்பபே ரிப்பபாபா ரிப்ப ரபா ராப்ப்ப ரிப்பபாபா ரிப்ப ரபா ராப்ப்ப
ஆண்: ஹோ ஹோ ஹு ஹே ஹே எஹ் ஹோ ஹோ ஹு ஹே ஹே ஹோ ஹோ ஹு ஹே ஹே ஹோ ஹோ ஹு ஹே ஹே எஹ்

Male: Hae azhagula rasaathi Nee asathura yae aathi En manasula neeyum Nuzhanjathu naala Mala ivan saanjen di Un madiyila naanum Adai mazhaiyaaga Nodiyila paenjen di
Male: Thaanannae thanae thane naa Thaanae thaanae naa Thaanannae nanae nanae naa Thaananae
Male: En kaalum kolam poduthae Unna nenacha Thaar road-um Poonga aaguthae thannaalae
Female: Ooohoo hoo ooo Ooohoo hoo ooo Ooohoo hoo hoo hoo oo
Female: Kaathodu poo malara Kangalodu kaadhal malara Yedhedho nee ulara Yekkam thoduthae thoduthae
Male: Azhagula rasaathi Nee asathura yae aathi
Male: Yae.anu anuvaa Unna naan paathu Adi paduren vandhu kaapathu Usurula ketkkura un pechu Pogaiyila pottadhu pol aachu Oruthara paakala adaguren veettula Puludhiyum aaguthu poo pola
Female: Ulaga azhagi oruthi Edhirila irukken nee paakka Irundha pozhuthum ethukku Thittam podura pazhaakka
Male: Azhagaa sirichaa Muzhusaa uruchaa Unna paakurenae naan thookka
Female: Kaathodu poo malara Kangalodu kaadhal malara Yedhedho nee ulara Yekkam thoduthae thoduthae
Female: Nadu nisiyum kannu thoongaama Rasikkuthadaa unna neengama Neruppula oothuna neiyaaga Nenappula vaattura meiyaaga Nerambula vaasanai adikkura Un thona karagamum Aaduthu naa kaana
Male: Iravu pagala marantha Nelaiyila nedham iva thalaatta Idhaya katdava thoranthu Moththa aasaiya nee kaatta
Female: Edhuvo kanakku Bayama irukku Aiyo thaangalayae un settai
Male: Hae azhagula rasaathi Nee asathura yae aathi En manasula neeyum Nuzhanjathu naala Mala ivan saanjen di Un madiyila naanum Adai mazhaiyaaga Nodiyila paenjen di.eee.
Male: Hae ruppabapa baba rupaapaa Rippapae rippapae. Rippapapa rippa raba rabbapa Rippapapa rippa raba rabbapa
Male: Hoo hoo huu hae hae ehh Hoo hoo huu hae hae Hoo hoo huu hae hae Hoo hoo huu hae hae ehh
malto kithapuleh
raja raja cholan lyrics in tamil
sarpatta song lyrics
ilayaraja songs karaoke with lyrics
tamil melody songs lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
amman songs lyrics in tamil
kadhal sadugudu song lyrics
thalapathy song lyrics in tamil
thangamey song lyrics
en iniya pon nilave lyrics
venmegam pennaga karaoke with lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
tamil hit songs lyrics
master tamilpaa
chellamma chellamma movie
neeye oli lyrics sarpatta
tamil love feeling songs lyrics for him
master lyrics tamil
aarathanai umake lyrics