Vela Vela Ellorukkum Song Lyrics

Pick Pocket cover
Movie: Pick Pocket (1989)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: வேலையைத் தேடி அலைந்தலைந்து நாளெல்லாம் களைத்து அலுத்து வேட்டி விலகியது கூடத் தெரியாமல் தூங்கும் வாலிப இளைஞர்களே

ஆண்: இத்தனை நாட்கள் புலர்ந்தது போலே இன்றைய பொழுதும் விடிந்தது சீக்கிரம் எழுவீர் எல்லோரும் சேர்ந்தே வெளிச்சத்தில் வேலையைத் தேடுவோம்

ஆண்: வேல வேல எல்லோர்க்கும் உண்டு வேலை இன்றி யாரும் இல்லே

ஆண்: காலை மாலை வந்து போகும் ஆனாலும் வேலை வந்து வந்து போவதில்லை கால காலமாக இங்கு எல்லா உயிர்க்கும் வேலை உண்டு வேலை உண்டு ஞாலம் என்னும் சோலை தன்னில் வந்து பாரு

ஆண்: ஹே வேல வேல எல்லோர்க்கும் உண்டு வேலை இன்றி யாரும் இல்லே

ஆண்: படிக்கும் போது பாடம் கூட அதுவும் வேலை தான் வெளியில் வந்து அலைந்து தேடும் அதுவும் வேலைதான்

ஆண்: படிக்கும் போது பாடம் கூட அதுவும் வேலைதான் வெளியில் வந்து அலைந்து தேடும் அதுவும் வேலைதான்

ஆண்: பெண்ணைத் தேடு
ஆண்: அதுவும் வேலை
ஆண்: காதலித்தால்
ஆண்: அதுவும் வேலை
ஆண்: தாலி கட்டு
ஆண்: அதுவும் வேலை
ஆண்: குழந்தை பெற்றால்
ஆண்: அதுவும் வேலை

ஆண்: பெண்ணைத் தேடு
ஆண்: அதுவும் வேலை
ஆண்: காதலித்தால்
ஆண்: அதுவும் வேலை
ஆண்: தாலி கட்டு
ஆண்: அதுவும் வேலை
ஆண்: குழந்தை பெற்றால்
ஆண்: அதுவும் வேலை

ஆண்: சும்மா உக்கார்ந்து சோம்பேறியாய் இருந்த போதும் முன்னாலும் பின்னாலும் மூக்காலே மூச்சிழுக்க வேணும் அதுவும் வேலை இதுவும் வேலை எதுவும் வேலை

விசில்: ........

ஆண்: காரைத் துடைக்கும் கிளீனர் அந்த மேலை நாட்டிலே எவ்வளவோ டாலர் உள்ள மல்டி மில்லியனர்

ஆண்: பணம் இருக்கும்
ஆண்: ஒருவன் இங்கு
ஆண்: ஆடும் ஆட்டம்
ஆண்: என்னவென்று
ஆண்: அனைவருக்கும்
ஆண்: தெரியும் தெரியும்
ஆண்: அதுவும் என்ன
ஆண்: வேலை வேலை

ஆண்: பணம் இருக்கும்
ஆண்: ஒருவன் இங்கு
ஆண்: ஆடும் ஆட்டம்
ஆண்: என்னவென்று
ஆண்: அனைவருக்கும்
ஆண்: தெரியும் தெரியும்
ஆண்: அதுவும் என்ன
ஆண்: வேலை வேலை

ஆண்: உயர்வும் தாழ்வென்ன எடுக்கின்ற கொள்கை தன்னில் போடா மேலும் கீழென்ன செய்கின்ற வேலை தன்னில் போடா அதுவும் வேலை இதுவும் வேலை எதுவும் வேலை

Male: Velaiyai thedi alaindhalaindhu Naalellaam kalaithu aluthu Vaetti vilagiyadhu kooda theriyaamal Thoongum vaaliba ilainjargalae Ithanai naatkal pularndhadhu polae Indraiya pozhudhum vidindhadhu Seekkiram yezhuveer ellorum serndhae Velichathil velaiyai theduvom

Male: Velai velai ellorkkum undu Velai indri yaarum illae Kaalai maalai vandhu pogum Aanaalum velai Vandhu vandhu povadhillai Kaala kaalamaaga ingu Ella uyirkkum Velai undu velai undu Nyaalam ennum solai thannil Vandhu paaru

Male: Hae velai velai Ellorkkum undu Velai indri yaarum illae

Male: {Padikkum podhu paadam kooda Adhuvum velai thaan Veliyil vandhu alaindhu thedum Adhuvum velai thaan} (2)

Male: {Pennai thedum
Chorus: Adhuvum velai
Male: Kaadhalitthaal
Chorus: Adhuvum velai
Male: Thaali kattu
Chorus: Adhuvum velai
Male: Kuzhandhai petraal
Chorus: Adhuvum velai} (2)

Male: Summaa ukkaarndhu Somberiyaai irundha podhum Munnaalum pinnaalum Mookkaalae moochizhukka venum Adhuvum velai idhuvum velai Edhuvum velai

Male: Velai velai ellorkkum undu Velai indri yaarum illae Kaalai maalai vandhu pogum Aanaalum velai Vandhu vandhu povadhillai Kaala kaalamaaga ingu Ella uyirkkum Velai undu velai undu Nyaalam ennum solai thannil Vandhu paaru

Male: Hae velai velai Ellorkkum undu Velai indri yaarum illae

Male: {Carai thudaikkum cleaner Andha melai naattilae Yevvalavo dollor ulla Multi millonaire} (2)

Male: {Panam irukkum
Chorus: Oruvan ingu
Male: Aadum aattam
Chorus: Ennavendru
Male: Anaivarukkum
Chorus: Theriyum theriyum
Male: Adhuvum enna
Chorus: Velai velai} (2)

Male: Uyarvum thaazhvenna Yedukkindra kolgai thannil podaa Melum keezhenna Seigindra velai thannil podaa Adhuvum velai idhuvum velai Edhuvum velai

Male: Velai velai ellorkkum undu Velai indri yaarum illae Kaalai maalai vandhu pogum Aanaalum velai Vandhu vandhu povadhillai Kaala kaalamaaga ingu Ella uyirkkum Velai undu velai undu Nyaalam ennum solai thannil Vandhu paaru

Male: {Velai velai Ellorkkum undu Velai indri yaarum illae} (2)

Other Songs From Pick Pocket (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • kadhali song lyrics

  • gaana song lyrics in tamil

  • konjum mainakkale karaoke

  • asku maaro lyrics

  • thaabangale karaoke

  • malto kithapuleh

  • morattu single song lyrics

  • sivapuranam lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • karnan lyrics tamil

  • romantic songs lyrics in tamil

  • nanbiye song lyrics

  • 80s tamil songs lyrics

  • tamil songs to english translation

  • kadhale kadhale 96 lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • aagasam song soorarai pottru mp3 download

  • thenpandi seemayile karaoke

  • karaoke with lyrics tamil

  • dingiri dingale karaoke