Added Date: Feb 11, 2022
ஆண்: பூவும் தென்றல் காற்றும் என்றும் ஊடல் கொள்ளலாமோ தேனும் சின்னப் பூவும் திசை மறந்தே போகலாமோ ஒன்றை ஒன்று கூடும் உள்ளம் மாறலாமோ உண்மை கண்ட யாரும் எல்லை மீறலாமோ..
ஆண்: பூவும் தென்றல் காற்றும் என்றும் ஊடல் கொள்ளலாமோ தேனும் சின்னப் பூவும் திசை மறந்தே போகலாமோ
ஆண்: விதி யார் அறிவார் வினை யார் அறிவார் எதுதான் முடிவு... அவன்தான் அறிவார்
ஆண்: மனம் என்ற மாய வீடு புரியாத ஒன்று
பெண்: விரல் மீட்டும் வீணை ஒன்று சுதி மாறிப் பாடுது மாறாதது மயக்கம் மயக்கம்...
பெண்: பூவும் தென்றல் காற்றும் என்றும் ஊடல் கொள்ளலாமோ
ஆண்: தேனும் சின்னப் பூவும் திசை மறந்தே போகலாமோ
பெண்: உலகைப் புரிந்தும்..ம்ம்ம். மனதில் மயக்கம்..ம்ம்ம்ம்.. விடிந்தால் கூட இரவைத் தேடும் ஒரு பாதை போன கால்கள் திசை மாறிப் போவதேன்
ஆண்: கடல் மூழ்கிப் போன ஓடம் கரை சேரப் பார்ப்பதென்ன யார் சொல்வதோ விளக்கம் விளக்கம்
பெண்: பூவும் தென்றல் காற்றும் என்றும் ஊடல் கொள்ளலாமோ தேனும் சின்னப் பூவும் திசை மறந்தே போகலாமோ ஒன்றை ஒன்று கூடும் உள்ளம் மாறலாமோ உண்மை கண்ட யாரும் எல்லை மீறலாமோ..
பெண்: பூவும் தென்றல் காற்றும் என்றும் ஊடல் கொள்ளலாமோ தேனும் சின்னப் பூவும் திசை மறந்தே போகலாமோ

Male: Poovum thendral kaatrum Endrum oodal kollalaamo Thaenum chinna poovum Dhisai marandhae pogalaamo Ondrai ondru koodum Ullam maaralaamo Unmai kanda yaarum Ellai meeralaamo
Male: Poovum thendral kaatrum Endrum oodal kollalaamo Thaenum chinna poovum Dhisai marandhae pogalaamo
Male: Vidhi yaar arivaar Vinai yaar arivaar Yedhu thaan mudivu Avan thaan arivaar Manam endra maayaveedu Puriyaadha ondru
Female: Viral meettum Veenai ondru Sudhi maari paaduthu Maaraadhadhu mayakkam mayakkam
Female: Poovum thendral kaatrum Endrum oodal kollalaamo
Male: Thaenum chinna poovum Dhisai marandhae pogalaamo
Female: Ulagai purindhum Manadhil mayakkam Vidindhaal kooda iravai thedum Oru paadhai pona kaalgal Dhisai maarip povadhen
Male: Kadal moozhgi pona odam Karai sera paarppadhenna Yaar solvadho vilakkam vilakkam
Female: Poovum thendral kaatrum Endrum oodal kollalaamo Thaenum chinna poovum Dhisai marandhae pogalaamo Ondrai ondru koodum Ullam maaralaamo Unmai kanda yaarum Ellai meeralaamo
Female: Poovum thendral kaatrum Endrum oodal kollalaamo Thaenum chinna poovum Dhisai marandhae pogalaamo
eeswaran song lyrics
soorarai pottru song lyrics
sarpatta song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
best love lyrics tamil
cuckoo cuckoo song lyrics dhee
tamil songs lyrics and karaoke
google google tamil song lyrics in english
snegithiye songs lyrics
enjoy en jaami lyrics
kanne kalaimane song karaoke with lyrics
tamil song lyrics video
ellu vaya pookalaye song download lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
theriyatha thendral full movie
best lyrics in tamil
meherezyla meaning
kanthasastikavasam lyrics
marriage song lyrics in tamil
en iniya thanimaye