Added Date: Feb 11, 2022
பெண்: ஆரிராரிராரிரோ... ஆரிராரிராரிரோ... ஆரிராரிராரிரோ... ஆரிராரிராரிரோ... லுல்லுலாயி...
ஆண்: யாரோ தவமிருந்து யாரோ மடி சுமந்து வேறோர் மனை விளங்க ஏன் பிறந்தாய்
ஆண்: யாரோ தவமிருந்து யாரோ மடி சுமந்து வேறோர் மனை விளங்க ஏன் பிறந்தாய் பூப்போல் சிரித்திருந்து பொன்போல் வளர்ந்திருந்து ஏழை மனம் துடிக்க ஏன் பிரிந்தாய்
ஆண்: செல்லக்கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு..
ஆண்: தோளில் தவழ்ந்திருக்க தொட்டில் நனைந்திருக்க பிள்ளை துணை வேண்டி கிடந்தேனா ஏதோ உறவு வரும் என்றும் உதவி வரும் என்றே எனது வழி நடந்தேனா...

Female: Aariraariraariraro. Aariraraariraariraro. Aaraariraarirario. Aaraariraariraro. Lolalalaayi
Male: Yaaro thavamirundhu Yaaro madi sumandhu Vaeror manai vilanga Yaen pirandhaai
Male: Yaaro thavamirundhu Yaaro madi sumandhu Vaeror manai vilanga Yaen pirandhaai Poo pol sirithirundhu Pon pol valarndhirundhu Ezhai mana thudikka yaen pirindhaai
Male: Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu
Male: Tholil thavazhndhirukka Thottil niraindhirukka Pillai thunai vaendi kidandhaenaa Yaedho uravu varum Endrum udhavi varum Endrae enadhu vazhi nadandhaenaa.
tamil song lyrics 2020
master vaathi raid
you are my darling tamil song
kadhal kavithai lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
national anthem in tamil lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil kannadasan padal
ennai kollathey tamil lyrics
kadhal psycho karaoke download
ganpati bappa morya lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
marriage song lyrics in tamil
lyrics of soorarai pottru
kaatrin mozhi song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
kadhal valarthen karaoke
tamil christian karaoke songs with lyrics
karaoke with lyrics tamil