Added Date: Feb 11, 2022
பெண்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி இருவர்: சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
இருவர்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி
ஆண்: கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம் கடமை இருந்தால் வீரன் ஆகலாம் பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
ஆண்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி
இருவர்: சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
பெண்: அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம் பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
ஆண்: அன்பில் உயர்ந்தவர் யாரு
குழு: வள்ளலார்
ஆண்: ஆன்... வள்ளலார்
பெண்: அறிவில் உயர்ந்தவர் யாரு
குழு: வள்ளுவர்
பெண்: ஆமாம் வள்ளுவர்
ஆண்: பாட்டில் உயர்ந்தவர் யாரு
குழு: பாரதியார்
ஆண்: ஆமாம் பாரதியார்
இருவர்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
அனைவரும்: லாலல்ல லல்லலால்ல லால்லலா லாலல்ல லல்லலால்ல லால்லலா லாலல்ல லல்லலால்ல லால்லலா லாலல்ல லல்லலால்ல லால்லலா
அனைவரும்: லாலல்ல லல்லலால்ல லால்லலா லாலல்ல லல்லலால்ல லால்லலா லாலல்ல லல்லலால்ல லால்லலா லாலல்ல லல்லலால்ல லால்லலா
பெண்: கோவிலை தேடி தெய்வம் வந்ததோ கோவிலை தேடி தெய்வம் வந்ததோ கூட்டுக்குள் பறவை திரும்பி வந்ததோ தாய் முகம் பார்க்க பிள்ளை வந்ததோ தங்க தாமரை அரும்பி வந்ததோ
பெண்: மழலையை கேட்டேன் மனம் குளிர்ந்து மடியில் சுமந்தேன் நினைவு வத்து ஊமையின் உள்ளம் வாய் மலர்ந்தது மகனே என்றொரு குரல் கொடுத்தது
பெண்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

Female: Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi Chinnanchiru kaigalai nambi Oru sarithiram irukkudhu thambi Both: Chinnanchiru kaigalai nambi Oru sarithiram irukkudhu thambi
Both: Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi
Male: Karunai irundhaal vallalaagalaam Kadamai irundhaal veeranaagalaam Porumai irundhaal manidhanaagalaam Moondrum irundhaal thalaivanaagalaam Indha moondrum irundhaal thalaivanaagalaam
Male: Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi
Both: Chinnanchiru kaigalai nambi Oru sarithiram irukkudhu thambi
Female: Annaiyidam nee anbai vaangalaam Thandhaiyidam nee arivai vaangalaam Irandum irundhaal paerai vaangalaam Paerai vaanginaal oorai vaangalaam
Male: Anbil uyarndhavar yaaru
Chorus: Vallalaar
Male: Aaan. vallalaar
Female: Arivil uyarndhavar yaaru
Chorus: Valluvar
Female: Aamaa valluvar
Male: Paattil uyarndhavar yaaru
Chorus: Bharadhiyaar
Male: Aamaam bharadhiyaar
Both: Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi Chinnanchiru kaigalai nambi Oru sarithiram irukkudhu thambi
All: Laalalla lallalallalaallalaa Laalalla laalalla laallalaa Laalalla lallalalla laallalaa Laalalla laallalla laallalaa.
All: Laalalla lallalallalaallalaa Laalalla laalalla laallalaa Laalalla lallalalla laallalaa Laalalla laallalla laallalaa
Female: Kovilai thaedi dheivam vandhadho Kovilai thaedi dheivam vandhadho Koottukkul paravai thirumbi vandhadho Thaai mugam paarkka pillai vandhadho Thanga thaamarai arumbi vandhadho
Female: Mazhalaiyai kaetten Manam kulirndhadhu Madiyil sumandhaen Ninaivu vandhadhu Oomaiyin ullam vaai malarndhadhu Maganae endroru kural koduthadhu
Female: Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi Chinnanchiru kaigalai nambi Oru sarithiram irukkudhu thambi
3 movie song lyrics in tamil
lyrics tamil christian songs
best tamil song lyrics in tamil
medley song lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
piano lyrics tamil songs
master movie songs lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
lyrical video tamil songs
kannathil muthamittal song lyrics free download
snegithiye songs lyrics
tamil love song lyrics
tamil movie karaoke songs with lyrics
asuran song lyrics in tamil
best tamil song lyrics
maara theme lyrics in tamil
chellama song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
enna maranthen