Added Date: Feb 11, 2022
ஆண்: தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

பெண்: ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

ஆண்: நீள இரவிலே தோன்றும் நிலவைப் போலவே. நிலவை போலவே வாலைக் குமரியே நீயும் வந்த போதிலே. வந்த போதிலே
பெண்: நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
பெண்: அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
பெண்: ஆ....ஆ....ஆ...ஆ..ஆ...ஆ.
ஆண்: இதய வானிலே இன்பக் கனவு கோடியே. கனவு கோடியே உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ஆடும் போதிலே
பெண்: வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா
இருவர்: அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
இருவர்: ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

Male: Thendral urangiya pothum Thingal urangiya pothum Kangal urangidumaa. Kaadhal kangal urangidumaa. Kaadhal kangal urangidumaa.

Female: Ondru kalanthidum nenjam Uravai naadi kenjum Kangal urangidumaa. Kaadhal kangal urangidumaa. Kaadhal kangal urangidumaa.

Male: Neela iravilae Thondrum nilavai polave.. Nilavai polave.. Vaalai kumariyae Neeyum vantha pothilae. Vantha pothile.
Female: Nesamaaga pesidaamal Paasam valarumaa.. Aasai theera konjidaamal Inbam malarumaa Nesamaaga pesidaamal Paasam valarumaa.. Aasai theera konjidaamal Inbam malarumaa
Female: Anbai ninainthae aadum Amudha nilaiyai naadum Kangal urangidumaa. Kaadhal kangal urangidumaa. Kaadhal kangal urangidumaa.
Female: Aaa...aa..aa..aa..aa.aa.
Male: Idhaya vaanilae Inba kanavu kodiyae. Kanavu kodiye. Udhayamaagiyae Oonjal aadum pothilae. Aadum pothilae.
Female: Vaanambaadi jodi gaanam Paada mayangumaa Vaasa poovum thaenum pola Vaazha thayangumaa Vaanambaadi jodi gaanam Paada mayangumaa Vaasa poovum thaenum pola Vaazha thayangumaa
Both: Anbai ninainthae aadum Amudha nilaiyai naadum Kangal urangidumaa. Kaadhal kangal urangidumaa. Kaadhal kangal urangidumaa.
Both: Ondru kalanthidum nenjam Uravai naadi kenjum Kangal urangidumaa. Kaadhal kangal urangidumaa. Kaadhal kangal urangidumaa.
nerunjiye
tamil song lyrics 2020
karnan lyrics tamil
putham pudhu kaalai gv prakash lyrics
azhage azhage saivam karaoke
tamil songs lyrics and karaoke
marudhani song lyrics
alli pookalaye song download
en iniya thanimaye
valayapatti song lyrics
tamil album song lyrics in english
ennathuyire ennathuyire song lyrics
kutty pattas full movie tamil
old tamil christian songs lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil songs karaoke with lyrics for male
tamil2lyrics
tamil karaoke male songs with lyrics
en kadhal solla lyrics
sarpatta parambarai neeye oli lyrics