Added Date: Feb 11, 2022
பெண்: பிள்ளைச் செல்வமே பேசும் தெய்வமே வெள்ளை உள்ளமே வண்ண வண்ண பூவே தொட்டு தொட்டு தேன் முத்தம் தா ஒன்று தா ஓஒ ஓஒ ஓ ஹா ஹா ஹா ஆஅ

பெண்: தங்கத் தட்டுத்தான் உன் கன்னம் என்பதோ சின்னச் சிட்டுத்தான் உன் வண்ணம் என்பதோ மின்னல் வெட்டுத்தான் உன் கண்ணில் வந்ததோ முல்லை மொட்டுத்தான் என் பிள்ளை என்பதோ
பெண்: தங்கத் தட்டுத்தான் உன் கன்னம் என்பதோ சின்னச் சிட்டுத்தான் உன் வண்ணம் என்பதோ மின்னல் வெட்டுத்தான் உன் கண்ணில் வந்ததோ முல்லை மொட்டுத்தான் என் பிள்ளை என்பதோ தாயின் நெஞ்சமே தொட்டில் மஞ்சமே தாயின் நெஞ்சமே தொட்டில் மஞ்சமே பச்சை பசுங்கிளியே பாடல் சொல்லவா நீ

பெண்: புத்தன் பிறந்தான் என் மன்னன் வடிவில் தத்தி தவழ்ந்தான் தன் அன்னை மடியில் முள்ளும் மலரும் கொஞ்சும் விழியில் கல்லும் கனியும் அவன் சொல்லும் மொழியில்
பெண்: புத்தன் பிறந்தான் என் மன்னன் வடிவில் தத்தி தவழ்ந்தான் தன் அன்னை மடியில் முள்ளும் மலரும் கொஞ்சும் விழியில் கல்லும் கனியும் அவன் சொல்லும் மொழியில் தாவி தழுவும் சோலைத் தென்றலே தாவி தழுவும் சோலைத் தென்றலே முத்துச் சர விளக்கே முத்தம் சிந்த வா நீ

Female: Pillai chelvamae pesum dheivamae Vellai ullamae vanna vanna poovae Thottu thottu thaen mutham thaa ondru thaa Ooo ooo ooo haa haa haa aaaa

Female: Thanga thattu thaan un kannam enbadho Sinna chittu thaan un vannam enbadho Minnal vettu thaan un kannil vandhadho Mullai mottu thaan en pillai enbadho
Female: Thanga thattu thaan un kannam enbadho Sinna chittu thaan un vannam enbadho Minnal vettu thaan un kannil vandhadho Mullai mottu thaan en pillai enbadho Thaayin nenjamae thottil manjamae Thaayin nenjamae thottil manjamae Pachai pasungiliyae paadal sollavaa nee
Female: Pillai chelvamae pesum dheivamae Vellai ullamae vanna vanna poovae Thottu thottu thaen mutham thaa ondru thaa Ooo ooo ooo haa haa haa aaaa
Female: Buthan pirandhaan en mannan vadivil Thathi thavazhndhaan than annai madiyil Mullum malarum mai konjum vizhiyil Kallum kaniyum avan sollum mozhiyil
Female: Buthan pirandhaan en mannan vadivil Thathi thavazhndhaan than annai madiyil Mullum malarum mai konjum vizhiyil Kallum kaniyum avan sollum mozhiyil Thaavi thazhuvum solai thendralae Thaavi thazhuvum solai thendralae Muthuchara vilakkae mutham sindha vaa nee
Female: Pillai chelvamae pesum dheivamae Vellai ullamae vanna vanna poovae Thottu thottu thaen mutham thaa ondru thaa Ooo ooo ooo haa haa haa aaaa
chellamma chellamma movie
jesus song tamil lyrics
en kadhale lyrics
raja raja cholan song karaoke
tamil bhajan songs lyrics pdf
songs with lyrics tamil
tamil songs lyrics and karaoke
gaana songs tamil lyrics
anbe anbe song lyrics
thevaram lyrics in tamil with meaning
maara song tamil lyrics
sarpatta parambarai lyrics
usure soorarai pottru lyrics
cuckoo cuckoo dhee lyrics
tamil devotional songs lyrics in english
kutty story in tamil lyrics
chellama song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
karaoke lyrics tamil songs