Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோ ஹோ ஹோ ஓஒலல லலா லா லா
குழு: ............
ஆண்: நிலவே நிலவே சரிகம பதநி பாடுஎன் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு

ஆண்: உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன் நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்...உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டுநான் மயங்குகிறேன் அதைக் கேட்டுநீ மாலையில் வருவதும் காலையில் மறைவதும் என்னடி விளையாட்டு

குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண்: காதல் பேசும் வயதுக்கு வந்த நிலா உன்னை நெஞ்சைத் தீண்ட அனுமதி தந்த நிலாதன் மனதைச் சொல்லிவிட தயங்குது தங்க நிலா
ஆண்: அட ஆதாம் ஏவாள் பார்த்தது பழைய நிலாஎன் ஆசை நெஞ்சை ஈர்த்தது புதிய நிலா
பெண்: தன் கனவுகளை மெல்ல முனகும் நிலா
ஆண்: என் ஆயுளையே அள்ளிப் பருகும் நிலா
பெண்: பகலுடன் இரவும் பதினெட்டு வருடம் வளர்ந்தது இந்த நிலா இது உனக்கே சொந்த நிலா

குழு: லா லலலலாலல லல லல லா..லா லலலலாலல லல லல லா..ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண்: கண்ணில் கண்ணில் கனவுகள் பூசுகிறாய்என் காதல் நெஞ்சில்நினைவுகள் வீசுகிறாய் தொட தொட நான் வருகையிலே தொலைவினில் ஓடுகிறாய்
பெண்: அட நானும் உன்னைபார்ப்பது தெரியாதாநான் பேசும் வார்த்தை உனக்கது புரியாதா
ஆண்: அடி நான் இருந்தேன் உன் ஞாபகமாய்
பெண்: அதை சொல்லுகிறேன்நான் சூசகமாய்
ஆண்: அருகில் நானும் தொலைவில் நீயும் இருந்தால் காதல் எதுமனம் கேட்கும் கேள்வி இது

ஆண்: உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன் நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டுநான் மயங்குகிறேன் அதைக் கேட்டுநீ மாலையில் வருவதும் காலையில் மறைவதும் என்னடி விளையாட்டு

Male: Hoo hooo hoo ooo Lala lalaa laa laa
Chorus: ..........
Male: Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu

Male: Unnai ovvoru Iravilum thedugiren Nee theigindra naalil vaadugiren Un mounathil aayiram paattu Naan mayangugiren adhai kettu Nee maalaiyil varuvathum Kaalaiyil maraivathum Ennadi vilaiyaattu

Chorus: Hmm mm mm mmm Hmm mm mm mm mm
Female: Kaadhal pesum Vayathukku vantha nila Unai nenjai theenda Anumadhi thantha nila Than manathai sollivida Thayanguthu thanga nila
Male: Ada aadham yevaal Paarthathu pazhaiya nila En aasai nenjai Eerthathu pudhiya nila
Female: Than kanavugalai Mella munagum nila
Male: En aayulaiyae Alli parugum nila
Female: Pagaludan iravum Pathinettu varudam Valarnthathu indha nila Ithu unakkae sondha nila
Male: Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu
Chorus: Laaa lalalaaaaa Lala laaa lala laaaa.. Hmm mm mm mmm Hmm mm mm mm mm
Male: Kannil kannil Kanavugal poosugiraai En kaadhal nenjil Ninaivugal veesugiraai Thoda thoda naan varugaiyilae Tholaivinil odugiraai
Female: Ada naanum unnai Paarppathu theriyaatha Naan pesum vaarthai Unakkathu puriyaatha
Male: Adi naan irunthen Un gnyabagamaai
Female: Adhu sollugiren Naan soosagamaai
Male: Arugil naanum Tholaivil neeyum Irunthaal kaadhal edhu Manam ketkum kelvi idhu
Male: Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu
Male: Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu
Male: Unnai ovvoru Iravilum thedugiren Nee theigindra naalil vaadugiren Un mounathil aayiram paattu Naan mayangugiren adhai kettu Nee maalaiyil varuvathum Kaalaiyil maraivathum Ennadi vilaiyaattu
Male: Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu
venmathi venmathiye nillu lyrics
rasathi unna song lyrics
medley song lyrics in tamil
tamil songs with lyrics in tamil
3 movie song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
aagasam song soorarai pottru mp3 download
sarpatta parambarai lyrics in tamil
kanthasastikavasam lyrics
malargale song lyrics
old tamil songs lyrics in tamil font
mayya mayya tamil karaoke mp3 download
happy birthday lyrics in tamil
irava pagala karaoke
tamil movie karaoke songs with lyrics
tamil song lyrics 2020
tamil song search by lyrics
karaoke songs with lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
tamil christmas songs lyrics