Added Date: Feb 11, 2022
ஆண்: ஹாஹா... ஹு ஹூஉ......
ஆண்: அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி இது துள்ளும் பல உள்ளம் எனை பாராட்டும் அது போதும் எனை நாளும் அது தாலாட்டும் டும்டும் டும்டும்
ஆண்: அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
ஆண்: ஆரத்தி கொண்டு வரவா உன்னை திருஷ்டி சுத்தி பொட்டு வைக்கவா தாவணி கட்டி இருந்தா எங்க அன்னை இன்னும் சின்னப் பொண்ணுதான் ஹஹஹ ஹஹஹ
ஆண்: தலைதான் முன்னால நரையாச்சு அதுவும் அம்மாடி அழகாச்சு தலைதான் முன்னால நரையாச்சு அடடா அதுவும் அம்மாடி அழகாச்சு
ஆண்: மெல்ல மெல்ல வந்து நில்லு எங்கப்பன் கண்ணு கொள்ளிக் கண்ணு கண்ணு பட்டா என்ன பண்ண வந்தது தொல்ல முத்து முத்துப் பல்லிருக்கு தித்திக்கிற சொல்லிருக்கு மொத்தத்துல ஒன்னப் போல யாரும் இல்லே ஒரு கல்லும் மண்ணும் என்னாகும் உன் கைகள் பட்டா பொன்னாகும் நீ வாழ்க இன்னும் பல்லாண்டு

ஆண்: நான் என்ன வந்த பிள்ளையா என்றும் நன்றி உள்ள சொந்தப் பிள்ளைதான் ஊருக்கு நல்லப் பிள்ளை நான் என்றும் உங்களுக்குச் செல்லப் பிள்ளைதான்
ஆண்: கபடம் என் நெஞ்சில் கிடையாது எதையும் என் உள்ளம் மறைக்காது ஊஹும் கபடம் என் நெஞ்சில் கிடையாது எதையும் என் உள்ளம் மறைக்காது
ஆண்: வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று சொல்லும் நெஞ்சம் உண்டு கற்ற வித்தை கையில் உண்டு என்ன கொறச்ச அன்னை என்னும் தெய்வம் உண்டு தம்பி உண்டு தங்கை உண்டு தந்தை என்னும் சொந்தம் உண்டு டேக் இட் ஈஸி பா இவை என்றும் உள்ள சொந்தங்கள் என் நெஞ்சில் உள்ள இன்பங்கள் என் கண்ணில் இன்பக் கண்ணீரோ

ஆண்: பாசத்தில் கட்டுப்படுவேன் அதில் என்னையே விற்றுத் தருவேன் வாய்மையை என்றும் மதிப்பேன் பிறர் வாழ்ந்திட என்றும் உழைப்பேன்
ஆண்: எனக்குள் தூங்காது மனசாட்சி அது தான் நான் நம்பும் அரசாட்சி எனக்குள் தூங்காது மனசாட்சி அது தான் நான் நம்பும் அரசாட்சி
ஆண்: பாடும் போது தென்றல் நானே ஓடும் போது கங்கை நானே துள்ளித் துள்ளி ஆடும் சின்னப் பிள்ளையும் நானே நியாயம் போல கோயில் இல்லை தர்மம் போல தெய்வம் இல்லை தியாகம் போல செல்வம் இங்கு வேறெதும் இல்லை இது காலக் கல்விக் கூடத்தில் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் எனை வாழச் செய்யும் வேதங்கள்

ஆண்: அம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி ஆமாமாமா வந்ததிங்கு சிங்கக் குட்டி ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி

Male: Haaaahaa ... Huuu huuuuuu..
Male: Ammammammaa vandhadhingu Singa kutti Aattathukku mannan endra pattam katti Ammammammaa vandhadhingu singa kutti Aattathukku mannan endra pattam katti Idhu thullum pala ullam enai paaraattum Adhu podhum enai naalum adhu thaalaattum Dumdum dumdum
Male: Ammammammaa vandhadhingu Singa kutti Aattathukku mannan endra pattam katti Ammammammaa vandhadhingu singa kutti Aattathukku mannan endra pattam katti
Male: Aarathi kondu varavaa Unnai dhrishti suthi pottu vaikkavaa Dhaavani katti irundhaa Enga annai innum chinna ponnu thaan Hahaha hahaha
Male: Thalai thaan munnaadi naraiyaachu Adhuvum ammaadi azhagaachu Thalai thaan munnaadi naraiyaachu(Adada) Adhuvum ammaadi azhagaachu
Male: Mella mella vandhu nillu Engappan kannu kolli kannu Kannu pattaa enna panna vandhadhu tholla Muthu muthu pallirukku thithikkira sollirukku Mothathula onna pola yaarum illae Oru kallum mannum ennaagum Un kaigal pattaa ponnaagum Nee vaazhga innum pallaandu
Male: Ammammaa vandhadhingu singa kutti Aattathukku mannan endra pattam katti Ammammammaa vandhadhingu singa kutti Aattathukku mannan endra pattam katti
Male: Naan enna vandha pillaiyaa Endrum nandri ulla sondha pillai thaan Oorukku nalla pillai naan Endrum ungalukku chella pillai thaan
Male: Kabadam en nenjil kidaiyaadhu Edhaiyum en ullam maraikkaadhu Kabadam en nenjil kidaiyaadhu Edhaiyum en ullam maraikkaadhu
Male: Vettu onnu thundu rendu Endru sollum nenjam undu Kattra vithai kaiyil undu enna koracha Annai ennum dheivam undu Thambi undu thangai undu Thanthai ennum sondham undu Take it easy paa Ivai endrum ulla sondhangal En nenjil ulla inbangal En kannil inba kanneero
Male: Ammammaa vandhadhingu singa kutti Aattathukku mannan endra pattam katti Amamama mammaa vandhadhingu singa kutti Aattathukku mannan endra pattam katti
Male: Paasathil kattuppaduven Adhil ennaiyae vitru tharuven Vaaimaiyai endrum madhippen Pirar vaazhndhida endrum uzhaippen
Male: Enakkul thoongaadhu manasaatchi Adhu thaan naan nambum arasaatchi Enakkul thoongaadhu manasaatchi Adhu thaan naan nambum arasaatchi
Male: Paadum podhu thendral naanae Odum podhu gangai naanae Thulli thulli aadum chinna Pillaiyum naanae Nyaayam pola koyil illai Dharmam pola dheivam illai Thyaagam pola selvam ingu veredhum illai Idhu kaala kalvi koodathil Naan katru konda paadangal Enai vaazha cheiyum vaedhangal
Male: Ammammammaa vandhadhingu singa kutti Aattathukku mannan endra pattam katti Ammammammaa vandhadhingu singa kutti Aattathukku mannan endra pattam katti Idhu thullum pala ullam enai paaraattum Adhu podhum enai naalum adhu thaalaattum Dumdum dumdum
Male: Ammammaa vandhadhingu singa kutti Aattathukku mannan endra pattam katti Aamaamaamaa vandhadhingu singa kutti Aattathukku mannan endra pattam katti
bigil song lyrics
verithanam song lyrics
vathi coming song lyrics
sarpatta parambarai lyrics
tamil song lyrics in tamil
chellamma chellamma movie
tamil christmas songs lyrics pdf
yaar azhaippadhu lyrics
murugan songs lyrics
naan pogiren mele mele song lyrics
maraigirai full movie tamil
isha yoga songs lyrics in tamil
yaanji song lyrics
google google tamil song lyrics
varalakshmi songs lyrics in tamil
asku maaro lyrics
maara song tamil
tamil christian songs lyrics
unnodu valum nodiyil ringtone download
lyrics of kannana kanne