Added Date: Feb 11, 2022
பெண்: உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே மணமாலை சூடிய அழகான ஜோடியே மங்கல கோலம் தாங்கி வாழுங்கள் பல்லாண்டு வாழுங்கள்..

பெண்: எண்ணம் போலவே மனைவி அமைவது இறைவன் எழுதிய எழுத்தல்லவோ..ஓஓஒ... இரு மனம் ஒன்றாய் கலந்திடும் போது இளமை வாழ்க்கை கரும்பல்லவோ...ஓஓஓ... .
பெண்: எந்நாளும் ஆனந்தம் அலை வீசட்டும்.. இதமான பூந்தென்றல் விளையாடட்டும்

பெண்: உனதருள் வேண்டிடும் ஒரு சில பேருக்கு உதவ மறந்தவள் நீயல்லவோ..ஓஓஓ... உண்மையில் இவர்களை ஆசீர்வதிப்பாய் உலகோர் வணங்கும் தாயல்லவோ...ஓஓஓ.
பெண்: உமையாளின் மணியோசை இசையாகட்டும் உருகாத மனம் கூட துதி பாடட்டும்... உருகாத மனம் கூட துதி பாடட்டும்...
குழு: ஐலேசா ம்ம்மம்ஹீம்... ஐலேசா ம்ம்மம்ஹீம்...ஐலேசா..

Female: Ullaththil idam koduththa thirumagane Illaththai azhangarikkum thirumagale Manamaalai soodiya azhagana jodiyae Mangala kolam thaangi vaanzhungal. Pallaandu vaazhungal.

Female: Ennam polavey manaivi amaivathu Iraivan ezhuthiya ezhuththallavo..ooo.. Iru manam ondraai kalanthidum podhu Ilamai vaazhkkai karumpallavao...ooo.
Female: Ennaalum aanatham alai veesattum Idhamaana poonthendraal vilaiyaadattum
Female: Ullaththil idam koduththa thirumagane Illaththai azhangarikkum thirumagale Manamaalai soodiya azhagana jodiyae Mangala kolam thaangi vaanzhungal. Pallaandu vaazhungal.
Female: Unatharul vendidum oru sila perukku udhava maranthaval neeyallavo.ooo.. Unmaiyil ivarkalai aasirvathippaai Ulakor vanangum thaayallavo.ooo..
Female: Umaiyaalin maniyosai isaiyaakattum Urukaatha manam kooda thudhi paadattum Urukaatha manam kooda thudhi paadattum
Chorus: Ailaesaa mmmmmheem Ailaesaa mmmmmheem..aileasaa
Female: Ullaththil idam koduththa thirumagane Illaththai azhangarikkum thirumagale Manamaalai soodiya azhagana jodiyae Mangala kolam thaangi vaanzhungal. Pallaandu vaazhungal.
master songs tamil lyrics
master dialogue tamil lyrics
master tamil lyrics
tamil song lyrics in english
google google song tamil lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil christian songs with lyrics and guitar chords
tamil lyrics video songs download
anbe anbe tamil lyrics
tamil karaoke songs with tamil lyrics
kangal neeye karaoke download
karaoke songs tamil lyrics
master lyrics tamil
mappillai songs lyrics
friendship song lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
yaar alaipathu song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil song lyrics with music
narumugaye song lyrics