Naan Aadatha Medaiyillai Song Lyrics

Pennukku Yaar Kaval cover
Movie: Pennukku Yaar Kaval (1980)
Music: Ramesh Naidu
Lyricists: Kannadasan
Singers: S. Janagi

Added Date: Feb 11, 2022

விசில்: ............

பெண்: ஹஹ்ஹா... நான் ஆடாத நான் ஆடாத நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை...

விசில்: ............
பெண்: அஹ அஹ அஹ... நான் ஆடாத... நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே... நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை...ஹோய்

பெண்: கொடி முல்லை இடைக் கொண்டு குளிர் சிந்தும் விழி கொண்டு ரதியாக நான் வந்து உனை தாக்கவா

பெண்: இளமேனி ரதம் தந்து இதழோரம் தேன் தந்து இரவெல்லாம் தூங்காமல் கதை கேட்கவா

விசில்: ............
பெண்: ஹஹாஹஹ்ஹா நான் ஆடாத... நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே... நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை ஹே நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை

பெண்: ஹோய் செவ்வாழை தண்டாக செழிப்பான கனியாக சதிராடும் கால் கொண்டு நடை போடவா

பெண்: அணை போட்டு தடுத்தாலும் அடங்காத பருவத்தின் துணையாக உன் தோளில் குடியேறவா..

விசில்: ............
பெண்: ஹேய்...நான் ஆடாத நான் ஆடாத நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை.. நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை...

Whistle: .......

Female: Hahahaa.. Naan aadaatha naan aadatha Naan aadaatha meadaiyillai ulagaththilae Naan aadaatha meadaiyillai ulagaththilae Naan aatti vatchaa aadaatha manithanillai Naan aatti vatchaa aadaatha manithanillai

Whistle: .......
Female: Aha aha ahaa.. Naan aadaatha Naan aadaatha meadaiyillai ulagaththilae Naan aatti vatchaa aadaatha manithanillai Naan aatti vatchaa aadaatha manithanillai..hoi

Female: Kodi mullai idai kondu Kulir sinthum vizhi kondu Radhiyaaga naan vanthu unnai thaakkavaa

Female: Ilameani radham thandhu Idhazhoram thean thanthu Iravellam thoongaamal kadhai ketkavaa

Whistle: .......
Female: Hahahahahaa Naan aadaatha Naan aadaatha meadaiyillai ulagaththilae Naan aatti vatchaa aadaatha manithanillai Naan aatti vatchaa aadaatha manithanillai..

Female: Hoi Sevaazhai thandaaga Sezhippaana kaniyaaga Sathiraadum kaal kondu nadai podavaa

Female: Anai pottu thadduththaalum Adangaatha paruvaththin Thunaiyaaga un tholil kudiyearavaa

Whistle: .......
Female: Hei..Naan aadaatha naan aadaatha Naan aadaatha meadaiyillai ulagaththilae Naan aatti vatchaa aadaatha manithanillai Naan aatti vatchaa aadaatha manithanillai..

Most Searched Keywords
  • ilaya nila karaoke download

  • marriage song lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • karaoke for female singers tamil

  • soundarya lahari lyrics in tamil

  • lyrics song download tamil

  • hello kannadasan padal

  • master tamil padal

  • google google panni parthen song lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • anegan songs lyrics

  • dhee cuckoo song

  • tamil duet karaoke songs with lyrics

  • vathikuchi pathikadhuda

  • tamil devotional songs lyrics in english

  • mainave mainave song lyrics

  • tamil melody songs lyrics

  • jai sulthan

  • tamil lyrics video songs download

Recommended Music Directors