Added Date: Feb 11, 2022
பெண்: கண்டேன் கனவிலே என் பாங்கியே கண்டேன் கனவிலே என் பாங்கியே கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை கண்டேன் கனவிலே என் பாங்கியே கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை கண்டேன் கனவிலே என் பாங்கியே
பெண்: மந்தகாச மதனோ மதிவதனோ சுந்தராங்கன் எவனோ அருகிலே மந்தகாச மதனோ மதிவதனோ சுந்தராங்கன் எவனோ அருகிலே மருவிடவே வந்தான் மாயனே மறவேனே சகியே நானே மயங்கிடவே மருவிடவே வந்தான் மாயனே மறவேனே மனமே கவர்ந்தான் இன்றே..
பெண்: கண்டேன் கனவிலே என் பாங்கியே
பெண்: கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல் ஆவல் தந்தவன் யாரடி கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல் ஆவல் தந்தவன் யாரடி பூவில் புதிநிலை காணும் வண்டென மறைந்து சென்றான் பாரடி.. பூவில் புதிநிலை காணும் வண்டென மறைந்து சென்றான் பாரடி..
பெண்: அழகு நகை புரிந்தான் பழகும் நிலை உணர்ந்தான் ஆசையுடனே வலையை வீசி மறைந்தான்
பெண்: மலைமாமகள் தரும் மாமறை வடிவேலனோ அலை மேல் அரவணை மேல் துயில் வளர் மாதவனோ மலைமாமகள் தரும் மாமறை வடிவேலனோ அலை மேல் அரவணை மேல் துயில் வளர் மாதவனோ
பெண்: கண் இமையில் கலந்தான் என்னைப் பிரிந்தான் என் நிலையை இழந்தேன் பாங்கியே... கண்டேன் கனவிலே என் பாங்கியே கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை கண்டேன் கனவிலே என் பாங்கியே

Female: Kanden kanavilae en paangiyae Kanden kanavilae en paangiyae Kannniraintha ezhil konda oruvanai Kanden kanavilae en paangiyae Kannniraintha ezhil konda oruvanai Kanden kanavilae en paangiyae
Female: Mandhagaasa madhano madhivadhano Sundharaangan evano arugilae Mandhagaasa madhano madhivadhano Sundharaangan evano arugilae Maruvidavae vandhaan Maayavanoo maravenae Sagiyae naanae mayangidavae Maruvidavae vandhaan Maayavanoo maravenae Sagiyae naanae mayangidavae Manamae kavarndhaan indrae
Female: Kanden kanavilae en paangiyae
Female: Kovai kanimel thaavum kili pol Aaval thandhavan yaaradi Kovai kanimel thaavum kili pol Aaval thandhavan yaaradi Poovil pudhunilai kaanum vandena Maraindhu sendraan paaradi Poovil pudhunilai kaanum vandena Maraindhu sendraan paaradi
Female: Azhagu nagai purindhaan Pazhagum nilai unardhaan Aasaiyudanae valaiyai Veesi maraindhaan
Female: Malaimaamagal tharum Maamarai vadivelavanoo Alai mel aravanai mel Thuyil valar madhavano Malaimaamagal tharum Maamarai vadivelavanoo Alai mel aravanai mel Thuyil valar madhavano
Female: Kann imaiyil kalandhaan Ennai pirindhaan En nilaiyai izhandhen paangiyae Kanden kanavilae en paangiyae Kannniraintha ezhil konda oruvanai Kanden kanavilae en paangiyae
tamil love feeling songs lyrics in tamil
tamil christian songs lyrics free download
kanthasastikavasam lyrics
thaabangale karaoke
poove sempoove karaoke with lyrics
top 100 worship songs lyrics tamil
youtube tamil karaoke songs with lyrics
dosai amma dosai lyrics
tamil songs with lyrics free download
sivapuranam namasivaya vazhga mp3 free download
find tamil song by partial lyrics
jimikki kammal lyrics tamil
jai sulthan
aathangara orathil
malargale malargale song
tamil christian songs lyrics in english
master vaathi raid
ilaya nila karaoke download
cuckoo cuckoo song lyrics tamil
ben 10 tamil song lyrics