Added Date: Feb 11, 2022
பெண்: ஹா...ஆ...ஆ..ஆஆ...ஆஅ... ஹா...ஆ...ஆ..ஆஆ...ஆஅ... ஹா...ஆ...ஹா..ஆஆ...ஆஅ...
பெண்: இதயவானில் ஒளியை வீசும் இன்பநிலாவே இதயவானில் ஒளியை வீசும் இன்பநிலாவே இனிய வாழ்வில் இருள் உலாவி இனிய வாழ்வில் இருள் உலாவி மறையும் நிலாவே...ஏ..ஏ..
பெண்: இதயவானில் ஒளியை வீசும் இன்பநிலாவே
பெண்: அமைதி காண வழியில்லாமல் தவிப்பதினாலே அமைதி காண வழியில்லாமல் தவிப்பதினாலே இமைகள் கூட நிலை மறந்து ஏங்குதுன்னாலே இமைகள் கூட நிலை மறந்து ஏங்குதுன்னாலே...ஏ..ஏ...
பெண்: இதயவானில் ஒளியை வீசும் இன்பநிலாவே..ஏ...ஏ...
பெண்: தாரகையின் லீலையினால் தயங்கி நின்றீரோ..ஓஓ..ஓ..ஓஓ தாரகையின் லீலையினால் தயங்கி நின்றீரோ..ஓஓ..ஓ தாபமிகும் வேளையிலே தாபமிகும் வேளையிலே தயை புரிவீரோ
பெண்: இதயவானில் ஒளியை வீசும் இன்பநிலாவே..ஏ...ஏ...
பெண்: மாறிடாத அமுத மழையில் மனங்குளிராதோ மாறிடாத அமுத மழையில் மனங்குளிராதோ மாசில்லாத எனது வாழ்வும் மாசில்லாத எனது வாழ்வும் மலரக் கூடாதோ...ஓஒ... மாசில்லாத எனது வாழ்வும் மலரக் கூடாதோ...ஓஒ... வாழ்வும் மலரக் கூடாதோ...

Female: Haa.aaa.aa.aaa.aaa. Haa.aaa.aaa.aaa.aa. Haa.aa..haaa.aaa.aaa..
Female: Idhaya vaanil oliyai veesum Inba nilaavae Idhaya vaanil oliyai veesum Inba nilaavae Iniya vaazhvil irul ulaavi Iniya vaazhvil irul ulaavi Maraiyum nilaavae.ae..ae..
Female: Idhaya vaanil oliyai veesum Inba nilaavae
Female: Amaidhi kaana vazhi illamal Thavipadhinaalae Amaidhi kaana vazhi illamal Thavipadhinaalae Imaigal kooda nilai marandhu Yengudhu unnaalae Imaigal kooda nilai marandhu Yengudhu unnaalae.ae.ae..
Female: Idhaya vaanil oliyai veesum Inba nilaavae.ae...ae..
Female: Thaaragaiyin leelaiyinaal Thayangi nindreeroo.ooo.oo.ooo Thaaragaiyin leelaiyinaal Thayangi nindreeroo.ooo.. Thaabamigum velaiyilae Thaabamigum velaiyilae Thayai puriveeroo Thaabamigum velaiyilae Thayai puriveeroo
Female: Idhaya vaanil oliyai veesum Inba nilaavae.
Female: Maaridadha amudha mazhaiyil Manangulirraadho Maaridadha amudha mazhaiyil Manangulirraadho Maasilaadha enadhu vaazhvum Maasilaadha enadhu vaazhvum Malara koodathoo .oo. Maasilaadha enadhu vaazhvum Malara koodathoo .oo. Vaazhvum malara koodaatho
tamil karaoke songs with lyrics for female
soorarai pottru song lyrics tamil
raja raja cholan song lyrics in tamil
master song lyrics in tamil free download
nila athu vanathu mela karaoke with lyrics
dhee cuckoo
thoorigai song lyrics
chammak challo meaning in tamil
best love lyrics tamil
pongal songs in tamil lyrics
soorarai pottru songs singers
tamil happy birthday song lyrics
en kadhale lyrics
malargale malargale song
venmathi song lyrics
maravamal nenaitheeriya lyrics
eeswaran song lyrics
tamil film song lyrics
karaoke lyrics tamil songs
sundari kannal karaoke