Added Date: Feb 11, 2022
ஆண்: பெண்மணி அவ கண்மணி பெண்மணி அவ கண்மணி
ஆண்: பத்து மாசம் சொமந்திருந்து பெத்திடுவா பெண்மணி பெத்தவன சொத்துக்காக வித்திடுவா கண்மணி புருஷனுக்கு தன்னுயிர கொடுத்திடுவா பெண்மணி அதுக்கு முன்னே அவன் உசிர எடுத்திடுவா கண்மணி

ஆண்: சீரு செனத்தி சேரும் வரைக்கும் விடுவாளா பெண்மணி நாத்து மொளச்சா பாத்து தடுப்பா வளையாத கண்மணி மாமியார் சொல்லத்தான் மீறினா ராசாத்தி அடிபட்ட பாம்பாட்டம் சீறுமே இவ புத்தி
ஆண்: பெண்ணினத்தின் விடுதலைக்கு கொடி பிடிக்கும் பெண்மணி பாரதத்தில் இன்னும் உண்டு அவதானே கண்மணி பூவாகத் தோணுறா புயலாவும் மாறுவா

ஆண்: மெத்த படிச்சி வேல கிடச்சி தொழில் பார்க்கும் பெண்மணி வந்த இடத்தில் சொந்த பலத்தில் அரசாளும் கண்மணி மாமியார் சோறாக்கும் பாவியா ஆயாச்சு மாமனார் மானஸ்தன் ஆவியா போயாச்சு
ஆண்: பெண்ணுக்கிங்கு பெண்ணாலதான் சோதனைகள் நேருமா கண்ணுக்கிங்கு கண்ணாலதான் காயம் வரக் கூடுமா புரிஞ்சாத்தான் பெண்மணி வளஞ்சாத்தான் கண்மணி

ஆண்: கொண்ட கணவன் நித்தம் குடிச்சும் குலங்காக்கும் பெண்மணி பெத்த மகனும் தண்ணியடிச்சா கலங்காதோ கண்மணி நாயகன் கொஞ்சாம நாளெல்லாம் போயாச்சு வாடுறா பூங்கோதை வாலிபம் வீணாச்சு
ஆண்: கட்டுக்குள்ள வச்சிடணும் கணவனத்தான் பெண்மணி கட்டுப்பட்டும் நடந்திடணும் அவதானே கண்மணி பசியோடும் வாடுவா ருசியோடும் வாழுவா

ஆண்: பெண்மணி அவ கண்மணி பெண்மணி அவ கண்மணி..

Male: Pennmani ava kannmani Pennmani ava kannmani
Male: Paththu maasam somanthirunthu Peththiduvaa pennmani Peththavana soththukkaaga Viththiduvaa kannmani Puruzhanukku thannuyira Koduththiduvaa pennmani Adhukku munnae Avan ushira eduththiduvaa kannmani
Male: Pennmani ava kannmani Pennmani ava kannmani
Male: Seeru senaththi serum varaikkum Viduvaalaa pennmani Naaththu molaichchaa paaththu thaduppaa Valaiyaatha kannmani Maamiyaar soraakum paaviyaa aayaachchu Maamanaar maanasthan aaviyaa poyaachchu
Male: Pennukkingu pennaalathaan Sothanaigal nerumaa Kannukkingu kannaalathaan Kaayam vara koodumaa Purinjaaththaan pennmani Valanchaaththaan kannmani
Male: Pennmani ava kannmani Pennmani ava kannmani
Male: Konda kanavan niththam kudichchum Kulang kaakkum pennmani Peththa maganum thanniyadichchaa Kalangaathae kannmani Naayagan konjamaa naalellaam poyaachchu Vaaduraa poongothai vaalibam veenaachchu
Male: Kattukkulla vachchidanum Kanvanaththaan pennmani Kattupattum nadanthidanum Avathaanae kannmani Pasiyidum vaaduvaa Rushiyodum vaazhvaa
Male: Pennmani ava kannmani Pennmani ava kannmani
Male: Paththu maasam somanthirunthu Peththiduvaa pennmani Peththavana soththukkaaga Viththiduvaa kannmani Puruzhanukku thann uyira Koduththiduvaa pennmani Adhukku munnae Avan ushira eduththiduvaa kannmani
Male: Pennmani ava kannmani Pennmani ava kannmani..
tamil song search by lyrics
aalankuyil koovum lyrics
songs with lyrics tamil
national anthem lyrics tamil
poove sempoove karaoke
chinna chinna aasai karaoke download
valayapatti song lyrics
semmozhi song lyrics
kalvare song lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
song with lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
tamil film song lyrics
bhagyada lakshmi baramma tamil
tamil2lyrics
tamil poem lyrics
chellamma song lyrics download
one side love song lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
karaoke songs in tamil with lyrics