Added Date: Feb 11, 2022
ஆண்: நானும் ஒரு ராக்கோழிதான் நீயும் ஒரு ராக்கோழிதான் அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா
ஆண்: ஓ..நைனா..
ஆண்: ஒ...ராசா
ஆண்: நானும் ஒரு ராக்கோழிதான் நீயும் ஒரு ராக்கோழிதான் ஹான்
ஆண்: அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா
ஆண்: ஓ..நைனா..நைனா
ஆண்: ஒ...ராசா...மவனே.
ஆண்: ஊருக்குள்ள தண்ணிப் பஞ்சம் அந்த பஞ்சம் இங்கே இல்லை
ஆண்: கேட்டவுடன் கிடைக்குதப்பா கடா மார்க் ஊருக்குள்ளே
ஆண்: சீசாவத்தான் கையில் ஏந்தும் ராசா நீதான் தேவதாஸு
ஆண்: நைனா நீங்க நாலாங் கிளாஸூ நானும் இப்போ ஆறாங் கிளாஸூ
ஆண்: நம்மாட்டமா ஒரு அப்பன் புள்ள
ஆண்: அடடடேய் நான் பாத்துட்டேன் இந்த நாட்டில் இல்லவே இல்லப்பா
ஆண்: நட்டநடு வீதியிலே கொட்டமடிப்போம்
ஆண்: நானும் ஒரு ராக்கோழிதான் நீயும் ஒரு கொக்கரக்கோ அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா
ஆண்: ஓ...நைனா..
ஆண்: நான் பெத்த ஒ.ராசா...
ஆண்: எங்கப்பா
ஆண்: ஆகாயத்தில் நட்சத்திரம் ஒன்னா ரெண்டா எண்ணிக் கூறு
ஆண்: நானறிஞ்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாரு
ஆண்: ராத்திரியில் மின்னுறது சூரியனா சந்திரனா
ஆண்: பட்டப்பகல் நேரம் இது ஹாங். கேட்டா பதில் சொல்லுவேனா
ஆண்: அம்மாடியோவ் நீ அறிவாளிதான் கண்ணு
ஆண்: ஓம் பிள்ளையும் நைனா உம்போலதான் அப்பிடியே
ஆண்: என் உடம்பு புல்லரிக்கும் உன்ன நெனச்சா
ஆண்: அய்யய்யோ
ஆண்: நானும் ஒரு ராக்கோழிதான் நீயும் ஒரு ராக்கோழிதான் அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா
ஆண்: ரைட்டு...
ஆண்: ஓ..நைனா..
ஆண்: லெப்ட்
ஆண்: ஒ..ராசா..
ஆண்: ஐயோ ஓ..நைனா நைனா நைனா.
ஆண்: ஓ...ராசா என் ராசா..ஆஆ.
ஆண்: போலாம் ரைட்டு...

Male: Naanum oru raakkozhithaan
Neeyum oru raakkozhithaan
Appan pulla pantham illa thanniyadichchaa
Kuppan suppan polathaandaa milliyadichchaa
Male: Oo...nainaa.
Male: Oo...rasa
Male: Naanum oru raakkozhithaan
Neeyum oru raakkozhithaan
Male: Appan pulla pantham illa thanniyadichchaa
Kuppan suppan polathaandaa milliyadichchaa
Male: Oo...nainaa.nainaa
Male: Oo...rasa..mavanae.
Male: Oorukkulla thanni panjam
Antha panjam ingae illai
Male: Kettavuan kidaikkuthappaa
Kadaa mark oorukkullae
Male: Seesaavaththaan kaiyil yaenthu
Rasa neethaan devadaas-su
Male: Nainaa neenga naalaang glass-su
Naanum ippo aaraang glass-su
Male: Nammaattamaa oru appan pulla
Male: Adada daei naan paaththuttaen
Intha naattil illavae illappaa
Male: Natta nadu veedhiyilae kottamadippom
Male: Naanum oru raakkozhithaan
Neeyum oru kokkarakko
Appan pulla pantham illa thanniyadichchaa
Kuppan suppan polathaandaa milliyadichchaa
Male: Oo...nainaa.
Male: Naan peththa oo...rasa..
Male: Engappaa
Male: Aagaayaththil natchaththiram
Onnaa rendaa ennikkooru
Male: Naanarinja natchaththiram
Rajinikanth super star-ru
Male: Raaththiriyil minnurathu sooriyanaa Chanthiranaa
Male: Pattapagal neram idhu haang
Kettaa bathil solluvenaa
Male: Ammaadiyov nee arivaalithaan kannu
Male: Om pillaiyum nainaa umpolaththaan appidiyae
Male: En udambu pullarikkum unna nenaichchaa
Male: Aiyayyayo
Male: Naanum oru raakkozhithaan
Neeyum oru kokkarakko
Appan pulla pantham illa thanniyadichchaa
Kuppan suppan polathaandaa milliyadichchaa
Male: Right-tu
Male: Oo...nainaa.
Male: Left-tu
Male: Oo...rasa..
Male: Aiyo oo..nainaa nainaa nainaa
Male: Oo..rasa en rasa.aaa.
Male: Polaam right-tu.
putham pudhu kaalai movie songs lyrics
um azhagana kangal karaoke mp3 download
worship songs lyrics tamil
sivapuranam lyrics
sarpatta parambarai lyrics
chinna chinna aasai karaoke mp3 download
kutty pattas full movie in tamil
nagoor hanifa songs lyrics free download
tamil love feeling songs lyrics download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
youtube tamil karaoke songs with lyrics
lyrical video tamil songs
enjoy enjami song lyrics
eeswaran song lyrics
varalakshmi songs lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
tamil songs with english words
bhaja govindam lyrics in tamil
saraswathi padal tamil lyrics
ka pae ranasingam lyrics in tamil