Moongil Ilai Kaadugale (Female) Song Lyrics

Penmani Aval Kanmani cover
Movie: Penmani Aval Kanmani (1988)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: மூங்கில் இலை காடுகளே முத்து மழை மேகங்களே பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள் மாலையிட்ட மங்கையர்க்கு தற்கொலை தான் சொர்க்கம் என்றால் மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள்..

பெண்: மூங்கில் இலை காடுகளே முத்து மழை மேகங்களே பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்

பெண்: மாம்பூக்களே மைனாக்களே கல்யாணப் பாவையின் கண்ணீரை பாருங்கள் நாணல்களே நாரைகளே பெண் பட்ட பாடுகள் எல்லோருக்கும் கூறுங்கள்

பெண்: பேரம் பேசவே கல்யாண சந்தையோ பெண்கள் யாவரும் வெள்ளாட்டு மந்தையோ கல்யாண ஊர்வலம் எல்லாமே நாடகம்

பெண்: பூச்சூடவும் பாய் போடவும் கல்யாண மாப்பிள்ளை கேட்பானே வாடகை பொன்னோடுதான் பெண் தேடுவாள் அம்மாடி மாமியார் பெண்ணல்ல தாடகை

பெண்: கேள்வி என்பதே இல்லாத தேசமா யாரும் உண்மையை சொல்லாத தோஷமா பெண் இங்கு தாரமா வந்தாலே பாரமா

Female: Moongil ilai kaadugalae Muththu mazhai megangalae Poonguruvi koottangalae kelunga Maalaiyitta mangaiyarkku Tharkolaithaan sorkkam endral Melam enna thaali enna koorungal koorungal

Female: Moongil ilai kaadugalae Muththu mazhai megangalae Poonguruvi koottangalae kelunga

Female: Maam pookkalae mainaakkalae Kalyaana paavaiyin kanneerai paarungal Naanalgalae naraigalae Penn patta paadugal ellorukkum koorungal

Female: Peram pesavae kalyaana santhaiyo Pengal yaavanum vellaattu manthaiyo Kalyaana oorvalam ellaamae naadagam

Female: Moongil ilai kaadugalae Muththu mazhai megangalae Poonguruvi koottangalae kelunga Maalaiyitta mangaiyarkku Tharkolaithaan sorkkam endral Melam enna thaali enna koorungal koorungal

Female: Poochchoodavum paai podavum Kalyaana maappillai ketpaanae vaadagai Pennoduthaan penn theduvaal Ammaadi maamiyaar pennalla thaadagai

Female: Kelvi enbathae illaatha dhesamaa Yaarum unmaiyai sollaatha dhosamaa Penn ingu thaaramaa vanthalae bharamaa

Female: Moongil ilai kaadugalae Muththu mazhai megangalae Poonguruvi koottangalae kelunga Maalaiyitta mangaiyarkku Tharkolaithaan sorkkam endral Melam enna thaali enna koorungal koorungal.

Similiar Songs

Most Searched Keywords
  • tamil bhajans lyrics

  • karaoke with lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • google goole song lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • anbe anbe song lyrics

  • kutty pattas movie

  • sarpatta lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • yellow vaya pookalaye

  • arariro song lyrics in tamil

  • kannamma song lyrics

  • song lyrics in tamil with images

  • sarpatta song lyrics

  • soorarai pottru songs singers

  • mannikka vendugiren song lyrics

  • 90s tamil songs lyrics

  • cuckoo padal