Added Date: Feb 11, 2022
பெண்: பெண்கள் வீட்டின் கண்கள் அந்த கண்கள் கலங்குமா பெண்கள் வீட்டின் கண்கள் அந்த கண்கள் கலங்குமா பெண் சிந்தும் கண்ணீர் வீடு தாங்குமா இந்த நாடு தாங்குமா
பெண்: பெண்கள் வீட்டின் கண்கள் அந்த கண்கள் கலங்குமா பெண் சிந்தும் கண்ணீர் வீடு தாங்குமா இந்த நாடு தாங்குமா.
பெண்: சொந்தக்கால் கொண்டு நில்லுங்கள் என்று தாய்மை சொன்னாலும் பந்தக்கால் தந்த பாசங்கள் நெஞ்சில் பாடும் எந்நாளும்
பெண்: தப்புக்கள் யாரோ செய்தாலும் தண்டனை பெண் மேல் உண்டாகும் காலம் வரும் பின்னாலே வாழ்வு வரும் தன்னாலே

பெண்: பெண்ணென்றால் வெறும் பொம்மைகள் என்று பேசி வந்தார்கள் எண்ணம்போல் இந்த மண்ணில் மேல் முன்பு வீசி வந்தார்கள்
பெண்: காலங்கள் இப்போ வேறாச்சு ஆணுக்கு பெண்மை நிகராச்சு காரணங்கள் இல்லாது காலில் விழக் கூடாது
பெண்: பெண்கள் வீட்டின் கண்கள் அந்த கண்கள் கலங்குமா பெண் சிந்தும் கண்ணீர் வீடு தாங்குமா இந்த நாடு தாங்குமா....

Female: Pengal veetin kangal Andha kangal kalanguma Pengal veetin kangal Andha kangal kalanguma Pen sindhum kanneer veedu thaanguma Indha naadu thaanguma
Female: Pengal veetin kangal Andha kangal kalanguma Pen sindhum kanneer veedu thaanguma Indha naadu thaanguma
Female: Sondhakaal kondu nillungal Endru thaaimai sonnaalum Pandhakaal thandha paasangal nenjil Paadum ennaalum
Female: Thappukkal yaaro seidhaalum Thandanai pen mel undaagum Kaalam varum pinnaalae Vaazhvu tharum thannalae
Female: Pengal veetin kangal Andha kangal kalanguma Pen sindhum kanneer veedu thaanguma Indha naadu thaanguma
Female: Penn endraal verum Bommaigal endru pesi vandhaargal Ennam pol indha mannin mel Munbu veesi vandhaargal
Female: Kaalangal ippo veraachu Aanukku pennmai nigaraachu Kaaranangal illadhu Kaalil vizha koodathu
Female: Pengal veetin kangal Andha kangal kalanguma Pen sindhum kanneer veedu thaanguma Indha naadu thaanguma
sarpatta song lyrics
brother and sister songs in tamil lyrics
kaatu payale karaoke
hello kannadasan padal
anbe anbe song lyrics
soorarai pottru tamil lyrics
asuran song lyrics in tamil download mp3
soorarai pottru songs singers
google goole song lyrics in tamil
medley song lyrics in tamil
aagasatha
tamil song lyrics 2020
thoorigai song lyrics
unsure soorarai pottru lyrics
saraswathi padal tamil lyrics
3 movie tamil songs lyrics
vinayagar songs tamil lyrics
tamil christmas songs lyrics pdf
tamil old songs lyrics in english
mahabharatham lyrics in tamil