Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்: ஆம்பளைக்கு ஆம்பளைதான் பொம்பளைக்கு பொம்பளைதான் நாங்க பாய்ந்தடிக்கும் ப்ருஸ்லியை போல் மூக்குடைக்கும் ஜாக்கிஜான் போல் நாங்க
பெண்: ஜப்பானின் ஜூடோ சைனாவின் குங்க்ப்பூ இப்பத்தான் காட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம் உன்னத்தான் ஓட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம்

பெண்: ஸ்கூட்டர் எடுப்போம் வட்டமடிப்போம் சுத்தி வளைச்சு உன்னப் பிடிப்போம் ஜல்லிக்கட்டு காள துள்ளிக்கிட்டு ஆள முட்டப்பாக்கும் வேள வெட்டி சாய்ப்போம் வால
பெண்: மிஸ்டர் கில்லாடிதான் மோது முன்னாடிதான் கராத்தே பெண்ணோடுதான் பாருமல்லாடி தான்
குழு: ...............

குழு: ..............
பெண்: வம்புக்கு இழுத்தால் எம்பி குதிப்போம் ரொம்ப படுத்தும் தெம்பை குறைப்போம் ஒத்திப் போய்யா லூஸு முத்திப் போன கேஸு மக்கு போல பேசு முட்டிப் பாரு ஜோசு
பெண்: பட்டப் புறா இது அச்சப்படாதது யாரும் தொடாதது தொட்டா விடாதது

Chorus: ........
Female: Aambalaikku aambalaithaan Pombalaikku pombalaithaan naanga Paaindhadikkum bruceleeya pol Mookudaikkum jackiejohn pol naanga
Female: Jappanin judo Chinavin kungfu Ippathaan kaattataa Thagathimi thagathimithaththiththom Unnathaan ottatta Thagathimi thagathimithaththiththom

Female: Scooter eduppom vattam adippom Suthi valachu unna pudippom Jallikattu kaala thullikittu aala Muttapakkum vaela vetti saaipom vaala
Female: Mister killadi thaan Modhu munnadi thaan Karathe pennodu than Paarumalladi thaan
Chorus: ........
Male: Aambalaikku aambalaithaan
Female: Pombalaikku pombalaithaan naanga
Paaindhadikkum bruceleeya pol
Mookudaikkum jackiejohn pol naanga
Female: Jappanin judo Chinavin kungfu Ippathaan kaattataa Thagathimi thagathimithaththiththom Unnathaan ottatta Thagathimi thagathimithaththiththom
Chorus: ........
Female: Vambhu izhuthaal Embi kudhippom Romba paduthum thembai kuraippom Othi poyaa loosu muthi pona case Makku pola pesu mutti paaru jose Pattu puraa idhu achapadathathu Yaarum thodathathu thotta vidathathu
Chorus: ........
Male: Aambalaikku aambalaithaan
Female: Pombalaikku pombalaithaan naanga
Paaindhadikkum bruceleeya pol
Mookudaikkum jackiejohn pol naanga
Female: Jappanin judo Chinavin kungfu Ippathaan kaattataa Thagathimi thagathimithaththiththom Unnathaan ottatta Thagathimi thagathimithaththiththom
Chorus: ........
Female: Aambalaikku aambalaithaan Pombalaikku pombalaithaan naanga Paaindhadikkum bruceleeya pol Mookudaikkum jackiejohn pol naanga
best love lyrics tamil
kanne kalaimane song lyrics
aagasam song soorarai pottru
happy birthday song in tamil lyrics download
80s tamil songs lyrics
cuckoo cuckoo tamil song lyrics
kanne kalaimane karaoke with lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
poove sempoove karaoke
sad song lyrics tamil
cuckoo cuckoo dhee song lyrics
thevaram lyrics in tamil with meaning
aasirvathiyum karthare song lyrics
kaatrin mozhi song lyrics
meherezyla meaning
kadhal sadugudu song lyrics
kayilae aagasam karaoke
brother and sister songs in tamil lyrics
new tamil karaoke songs with lyrics