Led Kannala Song Lyrics

Pencil cover
Movie: Pencil (2015)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Arunraja Kamaraj
Singers: Hariharasudhan and Maalavika Sundar

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண்: எல் ஈ டீ கண்ணால கட்டி வெச்ச ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வெச்ச

பெண்: டியுனிங்கே இல்லாம பாட வெச்ச கண்ட்ரோல் இல்லாம ஆட வெச்ச

ஆண்: பேஜாரு பண்ணாத அஸ்சால்ட்டு செய்யாத கத்திரி சொல்லால என்ன நீ கீறாத தா தா தா

பெண்: எல் கே ஜி பொண்ணு நான் டென் கே ஜி லவ்வ தான் என்னோட நெஞ்சுக்குள் சுமக்க வெச்ச ஃப்ரீ பா்ட் நானும் தான் சுத்துன என்ன நீ லவ் பா்ட் ஆக்கிதான் பறக்கவெச்ச

ஆண்: சண்டாளியே சண்டாளியே என் மனச பந்தாடுற திண்டாடுறேன் திண்டாடுறேன் என் மூச்சிலே இனி நீ தான்டி

குழு: .........

ஆண்: ஹே வெல்வெட்டு கன்னத்தில் கல்வெட்டு முத்தத்த டோல் கேட் இல்லாம குத்தி வெச்ச

ஆண்: வாட்ஸ்அப் வைபேரு எல்லாமே இருந்தும் நீ காண்டாக்ட் இல்லாம கத்த வெச்ச

பெண்: உன்னாலதான் வெட்கப்பட்டேன் உன் பார்வையில் சிக்கிக்கிட்டேன் உன் மூச்சுல சொக்கிப்புட்டேன் உன் ஜோடியா இனி நான் வாரேன்

Male: Led kannala Katti vecha Strawberry lipaala Otti vecha

Female: Tuningae illama Paada vecha Control illama Aada vecha

Male: Bejaru pannatha Asaltu seiyatha Kathiri sollala Enna nee keeratha Tha tha tha .

Male: Led kannala Katti vecha Strawberry lipaala Otti vecha

Female: Lkg ponnu na Ten kg love-ah than Ennoda nenjukul Sumaka vecha Free bird nanum than Suthuna enna nee Love bird aakithan Parakavecha

Male: Sandaliyae sandaliyae En manassa panthadura Thindaduren thindaduren En muchilae ini nee thandi

Chorus: ............

Male: Hey velvettu kannathil Kalvettu muthatha Tollgate illama kuththi vecha

Male: Whats app viberu ellamae Irunthum nee Contact illama Kaththa vecha

Female: Unnalathan vetkapatten Un parvaiyil sikkikitten Un muchula sokkiputten Un jodiya ini naan varen

Male: Led kannala Katti vecha Strawberry lipaala Otti vecha

Male: Bejaru pannatha Asaltu seiyatha Kathiri sollala Enna nee keeratha Tha tha tha..

Other Songs From Pencil (2015)

Most Searched Keywords
  • gaana song lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • tamil karaoke for female singers

  • soorarai pottru mannurunda lyrics

  • minnale karaoke

  • irava pagala karaoke

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil song lyrics download

  • ilayaraja songs karaoke with lyrics

  • yaar alaipathu song lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • dhee cuckoo

  • best lyrics in tamil love songs

  • karaoke with lyrics tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • varalakshmi songs lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • lyrics tamil christian songs

  • karaoke songs with lyrics in tamil