Added Date: Feb 11, 2022
பெண்: ............
ஆண்: கொலுசே கொலுசே எச பாடு கொலுசே கொலுசே கொலுசே எச பாடு கொலுசே நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன் நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன் ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில் தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே
ஆண்: கொலுசே கொலுசே எச பாடு கொலுசே கொலுசே கொலுசே எச பாடு கொலுசே...ஏ...ஏ..
பெண்: ஊருக்கு மேற்க ஊருணியோரம் ஒத்தை பனை இருக்கு ஊர் சத்தம் கொறஞ்சிருக்கு இந்த செவ்வந்தி பூவும் தாமரையாக நேரம் பொறந்திருக்கு என் நெத்தி குளிர்ந்திருக்கு
ஆண்: வரும் சித்திர மாசம் வெத்தல போட யோகம் பொறந்திருக்கு அடி எப்போதும் சிக்காத சேலைக்கு இப்போது சோதனை வந்திருக்கு
ஆண்: கொலுசே கொலுசே எச பாடு கொலுசே கொலுசே கொலுசே எச பாடு கொலுசே...ஏ...ஏ..
பெண்: நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
ஆண்: நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
பெண்: ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில் தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே
ஆண்: கொலுசே கொலுசே எச பாடு கொலுசே கொலுசே கொலுசே எச பாடு கொலுசே...ஏ...ஏ..
ஆண்: ஆத்துல குளிச்சு ஆறடி கூந்தல் அள்ளி முடிஞ்சவளே பூ கிள்ளி முடிஞ்சவளே அந்த ஆறடி கூந்தல் ஏனடி மன்மதன் வந்து ஒளிந்து கொள்ள நான் மஞ்சம் வரைந்து கொள்ள
பெண்: ஒரு வேட்டியை வீசி விண்மீனைப் பிடித்த விந்தையை என்ன சொல்ல நான் என்னென்று உறைக்க எப்படி மறைக்க பூவுக்கு பூட்டு இல்ல
ஆண்: கொலுசே கொலுசே
பெண்: ம்ம்ம்ம்
ஆண்: எச பாடு கொலுசே
பெண்: ம்ம்ம்...
ஆண்: கொலுசே கொலுசே எச பாடு கொலுசே நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
பெண்: நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன் இருவர்: ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில் தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே
ஆண்: கொலுசே கொலுசே
பெண்: ம்ம்ம்ம்
ஆண்: எச பாடு கொலுசே
பெண்: ம்ம்ம்...
ஆண்: கொலுசே கொலுசே எச பாடு கொலுசே.ஏ..

Female: ........
Male: Koluse koluse esa paadu koluse Koluse koluse esa paadu koluse Nee paadaathirunthaal naan paadhai marapen Nee kelaathirunthaal naan vaazhaathirupen Aaga moththathil nee thantha saththathil Thaen vanthu raththahil thiththithathae
Male: Koluse koluse esa paadu koluse Koluse koluse esa paadu koluse..ae..ae..
Female: Oorukku merkka ooraniyoram Oththai panai irukku Oor chaththam koranjirukku Intha sevvanthi poovum thaamaraiyaga Neram poranthirukku En neththi kulirnthirukku
Male: Varum chiththira maasam veththala poda Yogam poranthirukku Adi eppothum sikkaatha saelaikku ippothu Sodhanai vanthirukku
Male: Koluse koluse esa paadu koluse
Koluse koluse esa paadu koluse..ae..ae..
Female: Nee paadaathirunthaal naan paadhai marapen
Male: Nee kelaathirunthaal naan vaazhaathirupen
Female: Aaga moththathil nee thantha saththathil
Thaen vanthu raththahil thiththithathae
Male: Koluse koluse esa paadu koluse Koluse koluse esa paadu koluse..ae..ae..
Male: Aaththula kulichchu aaradi koonthal Alli mudinjavalae Poo killi mudinjavalae Antha aaradi koonthal yaenadi manmathan Vanthu olinthu kolla Naan manjam varainthu kolla
Female: Oru vaettiyai veesi vinmeenai pidiththa Vinthathiyai enna solla Naan ennendru uraikka eppadi maraikka Poovukku poottu illa
Male: Koluse koluse
Female: Mmmm
Male: Esa paadu koluse
Female: Mmmm
Male: Koluse koluse esa paadu koluse
Nee paadaathirunthaal naan paadhai marapen
Female: Nee kelaathirunthaal naan vaazhaathirupen
Both: Aaga moththathil nee thantha saththathil
Thaen vanthu raththahil thiththithathae
Male: Koluse koluse
Female: Mmmm
Male: Esa paadu koluse
Female: Mmmm
Male: Koluse koluse esa paadu koluse.ae..
john jebaraj songs lyrics
saivam azhagu karaoke with lyrics
tamil bhajan songs lyrics pdf
karaoke with lyrics in tamil
best tamil song lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
asku maaro lyrics
aagasam soorarai pottru lyrics
maara theme lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
kinemaster lyrics download tamil
bujjisong lyrics
90s tamil songs lyrics
naan nanagavay vandiroukirain lyrics
en kadhale lyrics
mainave mainave song lyrics
lyrics song download tamil
malare mounama karaoke with lyrics
unnai ondru ketpen karaoke
kanakadhara stotram tamil lyrics in english