Oru Koyilin Iru Deepangal Song Lyrics

Pen Jenmam cover
Movie: Pen Jenmam (1977)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஒரு கோயிலின் இரு தீபங்கள் இரு வேறு திசை பார்ப்பதென்ன ஒரு பாடல்தான் நாம் பாடினோம் இரு வேறு இசை கேட்பதென்ன

பெண்: பூவுடன் மஞ்சள் நீ கொடுத்தாய் புண்ணியன் உன்னால் நான் ஒரு தாய்

பெண்: நிலைத்து வாழும் காவியம் நீயும் நானும்தான் இருக்கும் பொருத்தம் இடையேன் வருத்தம்

பெண்: {காதலி ராதை ஒரு கரையில் கண்ணனும் நின்றான் மறு கரையில்} (2)

பெண்: கரைகள் இரண்டை வகுத்தது காலம் நேரம்தான் சுமைகள் குறைந்தால் சுகங்கள் வரலாம்

Female: Oru kovilin iru deepangal Iru veru dhisai paarpadhenna Oru paadal thaan naam paadinom Iru veru isai kettpadhenna

Female: Poovudan manjal nee koduthaai Punniyan unnaal naan oru thaai Nilaithu vaazhum kaaviyam Neeyum naanum thaan Irukkum poruththam idaiyen varutham

Female: Oru kovilin iru deepangal Iru veru dhisai paarpadhenna Oru paadal thaan naam paadinom Iru veru isai kettpadhenna

Female: Kaadhali raadhai oru karaiyil Kannanum nindraan maru karaiyil Karaigal irandai vaguthathu Kaalam neram thaan Sumaigal kuraindhaal sugangal varalaam

Female: Oru kovilin iru deepangal Iru veru dhisai paarpadhenna Oru paadal thaan naam paadinom Iru veru isai kettpadhenna

Other Songs From Pen Jenmam (1977)

Oi Mama Song Lyrics
Movie: Pen Jenmam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vanna Karunkuzhal Song Lyrics
Movie: Pen Jenmam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • kichili samba song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • vaathi raid lyrics

  • karnan lyrics tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • new songs tamil lyrics

  • tamil song lyrics with music

  • maara theme lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • tamil songs with english words

  • tamil song writing

  • aigiri nandini lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • 3 movie song lyrics in tamil

  • kanave kanave lyrics

  • best tamil song lyrics in tamil

  • a to z tamil songs lyrics

  • kadhal theeve