Chella Pillai Saravanan Song Lyrics

Pen Jenmam cover
Movie: Pen Jenmam (1977)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Susheela and K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

பெண்: செல்லப் பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன் கோபத்தில் மனத்தாபத்தில் குன்றம் ஏறி வந்தவன் செல்லப் பிள்ளை சரவணன்

பெண்: செல்லப் பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

பெண்: ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் பின்பு ஊடலில் கொஞ்சம் ஆடுவான் கூந்தலில் மலர் சூடியே அவன் கூட நான் வர வேண்டுவான்

பெண்: மயங்கி நான்.. மெல்லத் தடை சொல்ல சினம் கொள்வான்

ஆண்: செல்லப் பிள்ளை சரவணன் திருச் செந்தூர் வாழும் சுந்தரன் வள்ளியை இன்பவல்லியை அள்ளிக் கொண்ட மன்னவன்

ஆண்: மாலையில் ஒரு மல்லிகை என மலர்ந்தவள் இந்தக் கன்னிகை மன்மதன் கணை ஐவகை அதில் ஓர் வகை இவள் புன்னகை

ஆண்: மடியில் நான்.... துயில இடை துவள கலை பயில

பெண்: கார்க்குழல் உந்தன் பஞ்சணை இரு கைகளே உந்தன் தலையணை

ஆண்: வேலவன் கொஞ்சும் புள்ளி மான் அதன் வடிவம் தான் இந்த வள்ளி மான்

பெண்: அருகில் நான்... அருகில் நான் வந்தேன்.. இதழ்ச் செந்தேன் இதோ தந்தேன்

ஆண் மற்றும்

Female: Chella pillai saravanan Thiruchendur vaazhum sundharan Kobathil manathaabathil Kundram yeri vandhavan

Female: Chella pillai saravanan Thiruchendur vaazhum sundharan

Female: Oonjalil konjam aaduvaan Pinbu oodalil konjam aaduvaan Koondhalil malar soodiyae Avan kooda naan vara venduvaan

Female: Mayangi na..an Mayangi naan mella Thadai solla sinam kolvaan

Male: Chella pillai saravanan Thiruchendur vaazhum sundharan Valliyai inba valliyai Alli konda mannavan

Female: Chella pillai saravanan Thiruchendur vaazhum sundharan

Male: Maalaiyil oru malligai ena Malarndhaval indha kannigai Manmadhan kanai aivagai Adhil or vagai ival punnagai

Male: Madiyil na..an Madiyil naan thuyila Idai thuvala kalai payila

Female: Chella pillai saravanan Thiruchendur vaazhum sundharan

Female: Kaarkuzhal undhan panjanai Iru kaigalae undhan thalaiyanai
Male: Velavan konjum pulli maan Adhan vadivam thaan Indha valli maan

Female: Arugil na...an Arugil naan vandhen Idhazh senthaen idho thandhen

Female &
Male: Chella pillai saravanan Thiruchendur vaazhum sundharan

Other Songs From Pen Jenmam (1977)

Oi Mama Song Lyrics
Movie: Pen Jenmam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vanna Karunkuzhal Song Lyrics
Movie: Pen Jenmam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • new tamil karaoke songs with lyrics

  • kanave kanave lyrics

  • lyrics video in tamil

  • romantic love song lyrics in tamil

  • tamil happy birthday song lyrics

  • vijay and padalgal

  • tamil karaoke download

  • bhagyada lakshmi baramma tamil

  • nice lyrics in tamil

  • mgr padal varigal

  • chellamma song lyrics download

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • alagiya sirukki movie

  • teddy en iniya thanimaye

  • tamil love song lyrics in english

  • oh azhage maara song lyrics

  • sad song lyrics tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • piano lyrics tamil songs

  • nenjodu kalanthidu song lyrics