Added Date: Feb 11, 2022
ஆண்: தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ செவ்வானத்தில் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ

ஆண்: தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
ஆண்: {வெள்ளித்தேரில் உள்ள சிலைக்கு எந்நாள் திருநாளோ மின்னல் மேனி மேகக் குழலால் தன்னை அறிவாளோ} (2) பால் வண்ணம் பூ முல்லை பார்த்தால் போதாதோ பாலைவனத்தில் காவிரியாறு பைரவி பாடாதோ

ஆண்: கம்பன் வந்தால் காவியம் பாட கற்பனை ஒரு கோடி கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லடி தத்தித் தாவும் சித்திர முத்து சிப்பியில் விளையாடி தழுவப்போகும் தலைவன் யாரோ காதல் உறவாடி

ஆண்: {பட்டுச்சேலை கட்டும் சோலை வாடுது கண் பட்டு பன்னீர் சொம்பும் முன்னால் நின்று வாவென்றது} (2) எத்தனை சொல்லி இத்தனை அழகை நான் பாடுவேன் இன்பத் தமிழில் உள்ளதையெல்லாம் அள்ளித் தருகின்றேன்

Male: Thendralukku endrum vayadhu Pathinaarae andro Sevvaanathin vanna nilaavum Chinnavalthaan andro

Male: Thendralukku endrum vayadhu Pathinaarae andro
Male: {Velli thaeril ulla silaikku Ennaal thirunaalo Minnal meni mega kuzhalaal Thannai arivaalo} (2) Paal vanna poo mullai Paarthaal podhatho Paalaivanathil kaaviri aaru Bairavi paadatho
Male: Thendralukku endrum vayadhu Pathinaarae andro Sevvaanathin vanna nilaavum Chinnavalthaan andro
Male: Thendralukku endrum vayadhu Pathinaarae andro
Male: Kamban vandhaal kaviyam paada Karpanai oru kodi Kannan kanda raadhai kooda eedilladi Thaththi thaavum sithira muthu Sippiyil vilaiyaadi Thazhuva pogum thalaivan yaaro Kaadhal uravaadi
Male: Thendralukku endrum vayadhu Pathinaarae andro
Male: {Pattuchaelai kattum solai Vaaduthu kan pattu Panneer sombu munnaal nindru Vaavendradhu} (2) Ethanai solli ithanai azhagai Naan paaduven Inba thamizhil ullathaiyellaam Alli tharugindren
Male: Thendralukku endrum vayadhu Pathinaarae andro Sevvaanathin vanna nilaavum Chinnavalthaan andro
Male: Thendralukku endrum vayadhu Pathinaarae andro
vinayagar songs lyrics
kadhal psycho karaoke download
putham pudhu kaalai movie songs lyrics
tamil female karaoke songs with lyrics
thalapathy song lyrics in tamil
romantic love songs tamil lyrics
naan nanagavay vandiroukirain lyrics
songs with lyrics tamil
kannalaga song lyrics in tamil
paatu paadava karaoke
mappillai songs lyrics
i songs lyrics in tamil
sarpatta lyrics in tamil
tamil lyrics video
lyrics song download tamil
tamil song in lyrics
venmathi song lyrics
tamil christian songs lyrics free download
new movie songs lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics