Added Date: Feb 11, 2022
ஆண்: ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம் அதுதான் காதல் பண்பாடு
பெண்: ஓஒ...ஓ...ஹோ...ஹோஒ...

பெண்: ஆனப் பின்னாலே இரு பக்க மேளம் அதுதான் வாழ்க்கை அன்போடு.. ஊஉ...ஊஉ...ஊஉ...
பெண்: ஆனப் பின்னாலே இரு பக்க மேளம் அதுதான் வாழ்க்கை அன்போடு..
ஆண்: {தேவாமிர்தம் தேனிதழ்கள் தேவர்கள் இல்லை நான் வந்தேன்
பெண்: மார்பின் அகலம் குன்றங்கள் மலர்கள் இல்லை நான் வந்தேன்} (2)
ஆண்: மஞ்சள் மேனி தென்றல் பட்டு அஞ்சக் கண்டு நான் வந்தேன்
பெண்: மாலைகள் ஏந்து மங்கலச் சாந்து மார்பினில் நீந்து என்னை தந்தேன்

பெண்: மந்திர கோவில் வாசலிலே சந்தனம் பூச நான் வந்தேன்
ஆண்: மல்லிகை பூத்த நெற்றியிலே குங்குமம் அணிய நான் வந்தேன்
பெண்: பிள்ளை பாடல் மெல்ல பாடும் பள்ளி கூடம் நான் தந்தேன்
ஆண்: பெண்ணொரு வானம் கண்ணொரு மேகம் வந்தது யோகம் என்னை தந்தேன்

ஆண்: நாடக மேடை திரை இல்லை நாயகி வந்தாள் கவி பாடி
பெண்: ஆஅ..ஆ...ஆ...ஆ.. நாயகியுடன் துணை இல்லை நாயகன் வந்தான் துணை தேடி
பெண்: ஆஅ..ஆ...ஆ...ஆ..
ஆண்: மின்னல் ரோஜா பொன்னில் ஊறி கையில் வந்தது உறவாடி
பெண்: கண்ணன் ராதா ராமன் சீதா வந்தார் இங்கே நம்மைத் தேடி

இருவர்: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ... ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ...

Male: Aaramba kaalam Oru pakka thaalam Adhu than kaadhal panpaadu
Female: Ooo.oo...hooo.hooo...

Female: Aana pinnaalae Iru pakka maelam Adhu thaan vaazhkkai anbodu. Uuu...uuu..uuu..
Female: Aana pinnaalae Iru pakka maelam Adhu thaan vaazhkkai anbodu
Male: {Dhevaamirudham thaen idhazhgal Dhevargal illai naan vandhen
Female: Maarbin agalam kundrangal Malargal illai naan vandhen} (2)
Male: Manjal maeni thendral pattu Anja kanden naan vandhen
Female: Maalaigal yaendhu Mangala chaandhu Maarbinil neendhu ennai thandhaen
Male: Aaramba kaalam Oru pakka thaalam Adhu than kaadhal panpaadu
Female: Ooo.oo...hooo.hooo...
Female: Mandhira kovil vaasalilae Sandhanam poosa naan vandhen
Male: Malligai pooththa netriyilae Kungumam aniya naan vandhen
Female: Pillai paadal mella paadum Palli koodam naan thandhen
Male: Pennoru vaanam kannoru megam Vandhadhu yogam ennai thandhen
Male: Aaramba kaalam Oru pakka thaalam Adhu than kaadhal panpaadu
Male: Naadaga maedaiyil thirai illai Naayagi vandhaal kavi paadi }
Female: Aa..aa...aa...aa.. Naayagiyudanae thunai illai Naayagan vandhaan thunai thaedi
Male: Aa...aa..aa..aa..
Male: Minnal rojaa ponnil oori Kaiyil vandhadhu uravaadi
Female: Kannan raadhaa raaman seethaa Vandhaar ingae nammai thaedi
Male: Aaramba kaalam Oru pakka thaalam Adhu than kaadhal panpaadu
Female: Aana pinnaalae Iru pakka maelam Adhu thaan vaazhkkai anbodu. Uu..uuu...uuu..
Male: Aaramba kaalam Oru pakka thaalam Adhu than kaadhal panpaadu
Both: Aaa...aaa..aaa..aaa..aaa.. Aaa...aaa..aaa..aaa..aaa..
kadhalar dhinam songs lyrics
maara song tamil lyrics
tamil song lyrics download
thenpandi seemayile karaoke
porale ponnuthayi karaoke
maate vinadhuga lyrics in tamil
aagasam song lyrics
uyire uyire song lyrics
vaseegara song lyrics
kannalane song lyrics in tamil
best lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
romantic love songs tamil lyrics
i songs lyrics in tamil
paatu paadava karaoke
tamil song meaning
putham pudhu kaalai movie songs lyrics
cuckoo enjoy enjaami
veeram song lyrics
hanuman chalisa in tamil lyrics in english