Added Date: Feb 11, 2022
பெண்: { அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே ஒரு பாலை வனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே } (2)
பெண்: சொந்தங்கள் என்பது தாய் தந்தது இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது இன்னொரு தாய்மை தான் நான் கண்டது அட உன் விழி ஏனடா நீர் கொண்டது அன்புதான் தியாகமே அழுகை தான் ஞானமே உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்கு புரியாதே

பெண்: பூமியை நேசிக்கும் வேர் போலவே உன் பூ முகம் நேசிப்பேன் தாயாகவே நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே உன் நேசத்தில் வாழுவேன் நானாகவே உலகம் தான் மாறுமே உறவுகள் வாழுமே கடலை விடவும் ஆழம் எந்தன் கண்ணீர் துளி ஒன்றே
பெண்: அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே ஒரு பாலை வனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே

Female: {Azhagu nilavae kadhavu thiranthu Arugil vanthaayae Enathu kanavai unathu vizhiyil Eduthu vanthaayae Oru paalaivanamaai kidantha vayitril Paalai vaarthaayae En paathi uyirai thiruppi tharavae Paranthu vanthaayae Intha paavi unnai chumanthathillai Naanum un thaayae..} (2)
Female: Sonthangal enbathu thaai thanthathu Intha banthangal enbathu yaar thanthathu Innoru thaaimai thaan naan kandathu Ada un vizhi yenada neer kondathu Anbu thaan thiyaagamae Azhugai thaan gnayaanamae Unakkum enakkum ulla uravu Oorukku puriyathae.
Female: {Azhagu nilavae kadhavu thiranthu Arugil vanthaayae Enathu kanavai unathu vizhiyil Eduthu vanthaayae Oru paalaivanamaai kidantha vayitril Paalai vaarthaayae En paathi uyirai thiruppi tharavae Paranthu vanthaayae Intha paavi unnai chumanthathillai Naanum un thaayae..}(2)
Female: Boomiyai nesikkum ver polavae Un poo mugam nesippen thaayaagavae Neerukkul swaasikum meen polavae Un nesathil vaazhuven naanaaghavae Ulagham thaan maarumae Uravugal vaazhumae Kadalai vidavum aazham enthan Kanneer thuli ondrae.
Female: Azhagu nilavae kadhavu thiranthu Arugil vanthaayae Enathu kanavai unathu vizhiyil Eduthu vanthaayae Oru paalaivanamaai kidantha vayitril Paalai vaarthaayae En paathi uyirai thiruppi tharavae Paranthu vanthaayae Intha paavi unnai chumanthathillai Naanum un thaayae..
munbe vaa song lyrics in tamil
best love song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
oh azhage maara song lyrics
soorarai pottru songs lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
master vijay ringtone lyrics
neeye oli sarpatta lyrics
kadhal psycho karaoke download
thalapathi song in tamil
sarpatta parambarai song lyrics in tamil
tamil thevaram songs lyrics
kutty pattas full movie tamil
tamil paadal music
aalankuyil koovum lyrics
raja raja cholan lyrics in tamil
raja raja cholan song karaoke
nice lyrics in tamil
google goole song lyrics in tamil
unna nenachu song lyrics