Added Date: Feb 11, 2022
பெண்: பிள்ளை தூங்க தாலாட்டு கண்ணன் தூங்க என் பாட்டு எந்தன் தூக்கம் எங்கோ தூங்கி போனதோ ஓஓஓ பிள்ளை தூங்க தாலாட்டு
பெண்: காதல் கொள்ள மன்னனும் இல்லை கண்கள் தூங்குமா காவல் கொள்ள அண்ணனும் இல்லை அமைதி தோன்றுமா
பெண்: உதிர்ந்து போன உறவுகள் இங்கே ஒன்று கூடுமா உடைந்து போன மண் குடம் மீண்டும் ஒன்று சேருமா கரைகள் ரெண்டும் இல்லாமல் நதியும் நகருமா கல்லான தெய்வங்கள் பதிலை சொல்லுமா
ஆண்: பிள்ளை தூங்க தாலாட்டு தங்கை தூங்க என் பாட்டு காலம் கூடும் பெண்ணே கண்கள் தூங்கம்மா ஓஓஒ பிள்ளை தூங்க தாலாட்டு.
ஆண்: இரவு மாறும் பகல் வந்து சேரும் இயற்கை சொன்னது இன்பம் துன்பம் ரெண்டுக்கும் என்றும் முடிவு உள்ளது
ஆண்: அள்ளி தேற்ற ஆளில்லை என்று யார் சொன்னது அணைத்து கொள்ளும் உறவுகள் எல்லாம் அருகில் உள்ளது இமையை மூடிக் கொள்ளாமல் விழியும் அழுதது நானாக நான் மாற நாளும் வந்தது.
ஆண்: பிள்ளை தூங்க தாலாட்டு தங்கை தூங்க என் பாட்டு காலம் கூடும் பெண்ணே கண்கள் தூங்கம்மா ஓஓஒ பிள்ளை தூங்க தாலாட்டு. பிள்ளை தூங்க தாலாட்டு

Female: Pillai thoonga thaalaattu Kannan thoonga en paattu Endhan thookam engo Thoongi ponathoo oo oo oo Pillai thoonga thaalaattu
Female: Kaadhal kolla mannanum illai Kangal thoongumaa Kaaval kolla annanum illai Amaidhi thondrumaa
Female: Uthirnthu pona uravugal ingae Ondru koodumaa Udaindhu pona mann kudam meendum Ondru serumaa Karaigal rendum illamal Nadhiyum nagaruma Kallaana deivangal bathilai sollumaa
Male: Pillai thoonga thaalaattu Thangai thoonga en paattu Kaalam koodum pennae Kangal thoongumaa oo oo oo Pillai thoonga thaalaattu
Male: Iravu maarum pagal vandhu serum Iyarkai sonnadhu Inbam thunbam rendukkum endrum Mudivu ulladhu
Male: Alli thaettra aal illai endru Yaar sonnadhu Anaithu kollum uravugal ellam Arugil ulladhu Imaiyai moodi kollamal vizhiyum azhudhadhu Naanaaga naan maara naalum vandhadhu
Male: Pillai thoonga thaalaattu Thangai thoonga en paattu Kaalam koodum pennae Kangal thoongumaa oo oo oo Pillai thoonga thaalaattu Pillai thoonga thaalaattu
chill bro lyrics tamil
mailaanji song lyrics
tamil lyrics video download
soundarya lahari lyrics in tamil
natpu lyrics
marriage song lyrics in tamil
vijay sethupathi song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
soorarai pottru movie song lyrics in tamil
ka pae ranasingam lyrics
tamil song lyrics in tamil
baahubali tamil paadal
master vaathi raid
tamil song lyrics download
theera nadhi maara lyrics
kutty pasanga song
na muthukumar lyrics
naan pogiren mele mele song lyrics
anbe anbe song lyrics
tamil devotional songs karaoke with lyrics