Added Date: Feb 11, 2022
ஆண்: அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக தெய்வம் வந்து கேட்டதால் பக்தன் இங்கு பாடினேன் தொண்டை கட்டிப் போனதால் சுதி கொஞ்சம் மாறினேன் உந்தன் சந்தோச சிரிப்பில் சங்கீதம் கற்றுக் கொண்டேன்
ஆண்: ஏய் அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக
ஆண்: காக்கைக்கும் குருவிக்கும் கழுதைக்கும் குதிரைக்கும் கச்சேரி பாடினேன் எப்போதும் என் பாடல் கேட்காத குயிலுக்கு இப்போது பாடினேன்
ஆண்: சத்தத்தில் எல்லாமே கீதம் மொத்தத்தில் எல்லாமே ராகம் மன்னித்து கொள்ளூங்கள் சந்தத்தை கேளுங்கள் தாநிபத மபகம கபமகமகரிகஸ

ஆண்: ஏய் ஹேய் அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக
ஆண்: ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டான சொந்தங்கள் இன்னிக்கு நேத்தல்ல கோழிக்கு சேவலை கொண்டாட சொன்னது காலத்தின் கூத்தல்ல
ஆண்: பந்திக்கு நிக்குது கோழி பக்கத்தில் என்னடி தோழி காதுக்குள் கச்சேரி பாடட்டா சிங்காரி தாநிபத மபகம கபமகமகரிகஸ

Male: Adiyae annakili paiya paattu varum Unakkaga hoi unakaaga Deivam vandhu kettadhaal bakthan ingu paadinen Thondai katti ponadhaal suthi konjam marinen Undhan sandhosa sirippil sangeetham kattru konden
Male: Yei adiyae annakili paiya paiya Paattu varum unakkaga hoi unakaaga
Male: Kaakaikkum kuruvikkum kazhudhaikkum Kudhiraikkum kacheri paadinen Eppodhum en paadal ketkaadha kuyilukku Ippodhu paadinen
Male: Sathathil ellamae geetham Mothathil ellamae raagam Mannithu kollungal sandhathai kelungal Thanipadha mapagama gapamagamagarigasa
Male: Adiyae annakili paiya paattu varum Unakkaga hoi unakaaga Deivam vandhu kettadhaal bakthan ingu paadinen Thondai katti ponadhaal suthi konjam marinen Undhan sandhosa sirippil sangeetham kattru konden
Male: Yei yei adiyae annakili paiya paiya Paattu varum unakkaga hoi unakaaga
Male: Aanukkum pennukkum undaana sondhangal Innikku nethalla Kozhikku sevalai kondaada sonnadhu Kaalathin koothalla
Male: Pandhikku nikkudhu kozhi Pakkathil ennadi thozhi Kaadhukkul katcheri paadatta singaari Thanipadha mapagama gapamagamagarigasa
Male: Adiyae annakili paiya paattu varum Unakkaga hoi unakaaga Deivam vandhu kettadhaal bakthan ingu paadinen Thondai katti ponadhaal suthi konjam marinen Undhan sandhosa sirippil sangeetham kattru konden
Male: Yei adiyae annakili paiya paiya Paattu varum unakkaga hoi unakaaga
kanave kanave lyrics
malto kithapuleh
yaar alaipathu lyrics
you are my darling tamil song
naan nanagavay vandiroukirain lyrics
cuckoo cuckoo tamil song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
siruthai songs lyrics
chill bro lyrics tamil
master movie songs lyrics in tamil
unsure soorarai pottru lyrics
love songs lyrics in tamil 90s
thullatha manamum thullum padal
tamil karaoke video songs with lyrics free download
idhuvum kadandhu pogum song lyrics
kanthasastikavasam lyrics
old tamil songs lyrics
spb songs karaoke with lyrics
tamil karaoke songs with tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics