Added Date: Feb 11, 2022
குழு: .............
பெண்: படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா
பெண்: ஆராதனம்..ஆலிங்கனம்... அமைதியான பொன்மாலை நேரம்
பெண்: படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து..
பெண்: எழுதாத புதிய கீதை இவள்தானே உனது ராதை இலை ஓடிய இடை ஓடிய நடை பழக எழுதாத புதிய கீதை இவள்தானே உனது ராதை இலை ஓடிய இடை ஓடிய நடை பழக
பெண்: கண்ணன் ரெண்டு கைகள் கொண்டு ஏந்தலாம் காதலென்னும் ஓடை மீது நீந்தலாம் அங்கம்தான் மிருதங்கம் அங்கங்கே பசுந்தங்கம் சிறு பூவும் காற்றும் விரசம் கலந்த சரசம் பயில
பெண்: படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா
பெண்: ஆராதனம்...ஆலிங்கனம்... அமைதியான பொன்மாலை நேரம்
பெண்: படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து...
குழு: ..........
பெண்: உறவாட உருகும்போது திறவாத கதவும் ஏது ஒரு கொடியும் இரு கனியும் மடி புரள உறவாட உருகும்போது திறவாத கதவும் ஏது ஒரு கொடியும் இரு கனியும் மடி புரள
பெண்: அள்ளி அள்ளி முன்னும் பின்னும் பார்க்கலாம் அந்தரங்க ஆசை தன்னை தீர்க்கலாம் நித்தம்தான் புது வெள்ளம் நீராடும் இரு உள்ளம் அதில் கோடி கோடி உணர்ச்சி அலைகள் உடலில் பரவ

பெண்: ஆராதனம்...ஆலிங்கனம்.. அமைதியான பொன்மாலை நேரம்
பெண்: படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து... லல லா லல லாலா.. லல லா லல லாலா..

Chorus: .....
Female: Padiththaen oru paattu Pala naal unai paarththu Padiththaen oru paattu Pala naal unai paarththu Poongaattrum en paattum thaen allavaa Poongaattrum en paattum thaen allavaa
Female: Aaraathanam...aalinganam.. Amaithiyaana ponmaalai neram
Female: Padiththaen oru paattu Pala naal unai paarththu
Female: Ezhuthaatha pudhiya geedhai Ivalthaanae unathu rathai Ilai oodiya idai odiya nadai pazhagu Ezhuthaatha pudhiya geedhai Ivalthaanae unathu rathai Ilai oodiya idai odiya nadai pazhagu
Female: Kannan rendu kaigal kondu yaenthalaam Kadhlennum odai meedhu neenthalaam Angamthaan niruthangam angangae pasunthangam Siru poovum kaattum virasam kalantha sarasam payila
Female: Padiththaen oru paattu Pala naal unai paarththu Poongaattrum en paattum thaen allavaa
Female: Aaraathanam...aalinganam.. Amaithiyaana ponmaalai neram
Female: Padiththaen oru paattu Pala naal unai paarththu
Chorus: .....
Female: Uravaada urugumpothu Thiravaatha kadhavum yaedhu Oru kodiyum iru kaniyum madi purala Uravaada urugumpothu Thiravaatha kadhavum yaedhu Oru kodiyum iru kaniyum madi purala
Female: Alli alli munnum pinnum paarkkalaam Antharangam aasai thannai theerkkalaam Niththamthaan puthu vellam neeraadum iru ullaam Adhil kodi unarchchi alaigal udalil parava
Female: Padiththaen oru paattu Pala naal unai paarththu Poongaattrum en paattum thaen allavaa
Female: Aaraathanam...aalinganam.. Amaithiyaana ponmaalai neram
Female: Padiththaen oru paattu Pala naal unai paarththu Lala laa lala laalaa.. Lala laa lala laalaa..
master movie songs lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
mailaanji song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil songs english translation
tamil christian songs lyrics in english
kadhalar dhinam songs lyrics
love lyrics tamil
yaar alaipathu song lyrics
vathikuchi pathikadhuda
alaipayuthey karaoke with lyrics
pularaadha
cuckoo enjoy enjaami
mayya mayya tamil karaoke mp3 download
alaipayuthey songs lyrics
ganpati bappa morya lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
happy birthday lyrics in tamil
kutty pattas movie
chellama song lyrics