Yeh Machan Song Lyrics

Pattikaattu Ponnaiya cover
Movie: Pattikaattu Ponnaiya (1973)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஏய் மச்சான் என் பொன்னு மச்சான் என்னை தொடாதே ஏய் மச்சான் என் பொன்னு மச்சான் என்னை தொடாதே

ஆண்: ஏய் பொண்ணு அடி என்னா சொன்னே வாடி முன்னாலே ஏய் பொண்ணு அடி என்னா சொன்னே வாடி முன்னாலே

பெண்: கைய புடிச்சானே அய்யா கைய புடிச்சானே

ஆண்: ஆ..

பெண்: காலையிலே ஒருத்தன் வந்து கையை புடிச்சானே

ஆண்: கைய கொடுத்தாயா அடி நீ கைய கொடுத்தாயா காதலிலே கண் மயங்கி கட்டிப்புடிச்சாயா

பெண்: ஏய் மச்சான் என் பொன்னு மச்சான் என்னை தொடாதே

பெண்: கால புடிச்சானே மெதுவா மெதுவா ஏதோ கணக்கு வச்சு காரியத்தோட கால புடிச்சானே நெஞ்ச தொட்டானே மெதுவா மெதுவா நான் நீண்ட மூச்சு வாங்க வாங்க நெஞ்ச தொட்டானே

ஆண்: கால குடுத்தாயா அடி நீ கால குடுத்தாயா காத்திருக்க மனமில்லாமே கையில் விழுந்தாயா நெஞ்ச தொட்டானா அடி ஒன் நெஞ்ச தொட்டானா நெனைச்சி பாக்க முடியலையே நெருங்கி தொட்டானா

ஆண்: ஏய் பொண்ணு நீ என்னா சொன்னே

பெண்: என்னை தொடாதே

பெண்: சேலை எடுத்தானே பாவி சேலை எடுத்தானே சேலையோடு ரவிக்கையையும் சேர்த்து எடுத்தானே

பெண்: சேலை எடுத்தானே பாவி சேலை எடுத்தானே சேலையோடு ரவிக்கையையும் சேர்த்து எடுத்தானே

ஆண்: நாணங் கெட்டவளே அடியே நடத்த கெட்டவளே உன்னால் நானுங் கெட்டு போகுமுன்னே திருப்பி விட்டவளே நாணங் கெட்டவளே அடியே நடத்த கெட்டவளே உன்னால் நானுங் கெட்டு போகுமுன்னே திருப்பி விட்டவளே அடி போதுமடி ஒரு தலைமுறைக்கே புத்தி வந்ததடி போதும் போதுமடி ஒரு தலைமுறைக்கே புத்தி வந்ததடி

பெண்: ஹஹஹஹஹாஹ் மச்சான்...மச்சான்.... கையை புடிச்சான்...வளையல் போட

ஆண்: ஹும்...

பெண்: கால புடிச்சான்... சலங்கை கட்ட

ஆண்: சு...சு...சு...

பெண்: நெஞ்சை தொட்டான் நோயை பார்க்க

ஆண்: ஹும்...

பெண்: சேலை எடுத்தான் சலவை செய்ய

ஆண்: சரிதான்

பெண்: கையை புடிச்சான்...வளையல் போட கால புடிச்சான்...சலங்கை கட்ட நெஞ்சை தொட்டான் நோயை பார்க்க சேலை எடுத்தான் சலவை செய்ய ஹஹஹா

ஆண்: ஹே ஹே ஹே ஹே... ஏமாந்துட்டேன் ஏமாந்துட்டேன் நல்ல ஏமாத்தி புட்டேன்

பெண்: ஹான்..

ஆண்: அடி போடி கண்ணு எல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே

பெண்: க்கும்...

ஆண்: சும்மா போக விட்டு நடிச்சேனடி கோபத்தை போலே அடி போடி கண்ணு எல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே அடி ஏ பொண்ணு

பெண்: ஏ மச்சான்

ஆண்: அடி ஏ பொண்ணு

பெண்: ஏ மச்சான்

ஆண்: அடி ஏ பொண்ணு

பெண்: ஏ மச்சான்...ஏ மச்சான்..

Female: Yae machaan en ponnu machaan Ennai thodaadhae Yae machaan en ponnu machaan Ennai thodaadhae

Male: Yae ponnu adi ennaa sonnae Vaadi munnaalae Yae ponnu adi ennaa sonnae Vaadi munnaalae

Female: Kaiya pudichaanae Aiyaa kaiya pudichaanae

Male: Aa.

Female: Kaalaiyilae oruthan vandhu Kaiya pudichaanae

Male: Kaiya koduthaayaa Adi nee kaiya koduthaayaa Kaadhalilae kan mayangi Katti pudichaayaa

Female: Yae machaan en ponnu machaan Ennai thodaadhae

Female: Kaalai pudichaane Medhuvaa medhuvaa Yaedho kanakku vachu kaariyathoda Kaalai pudichaanae Nenjai thottaanae medhuvaa medhuvaa Naan neenda moochu vaanga vaanga Nerungi thottaanae

Male: Kaalai kuduthaayaa Adi nee kaalai koduthaayaa Kaathirukka manamillaamae Kaiyil vizhundhaayaa Nenjai thottaanaa Adi un nenjai thottaanaa Nenachi paakka mudiyaliyae Nerungi thottaanaa

Male: Yae ponnu adi ennaa sonnae

Female: Ennai thodaadhae

Female: Saelaiyeduthaanae Paavi saelaiyeduthaanae Saelaiyodu ravikkaiyaiyum Sertheduthaanae

Female: Saelaiyeduthaanae Paavi saelaiyeduthaanae Saelaiyodu ravikkaiyaiyum Sertheduthaanae

Male: Naanang kettavalae Adiyae nadatha kettavalae Unnaal naanung kettu pogu munnaal Thiruppi vittavalae Naanang kettavalae Adiyae nadatha kettavalae Unnaal naanung kettu pogu munnaal Thiruppi vittavalae Adi podhumadi Oru thalai muraikkae buthi vandhadhadi Podhum podhumadi Oru thalai muraikkae buthi vandhadhadi

Female: Hahahahahaha Machaan. machaan. Kaiya pudichaan. valaiyal poda

Male: Hum.

Female: Kaalai pudichaan. Salangai katta

Male: Chu. chu. chu.

Female: Nenjai thottaan noyai paarkka

Male: Hum.

Female: Saelaiyeduthaan. Salavai seiya

Male: Sari thaan

Female: Kaiya pudichaan valaiyal poda Kaalai pudichaan salangai katta Nenjai thottaan noyai paarkka Saelaiyeduthaan salavai seiya hahhaa

Male: He he he hae. Yaemaandhutae yaemaandhutae Nallaa yaemaathi putten

Female: Haan.

Male: Adi podi kannu Ellaam theriyumadi enakku munnaale

Female: Kkum.

Male: Summaa poga vittu nadichaendi Kobathai polae Adi podi kannu Ellaam theriyumadi enakku munnaale Adi yae ponnu

Female: Yae machaan

Male: Adi yae ponnu

Female: Yae machaan

Male: Adi yae ponnu

Female: Yae machaan .yae machaan.

Other Songs From Pattikaattu Ponnaiya (1973)

Most Searched Keywords
  • lyrics status tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • dosai amma dosai lyrics

  • tamil songs lyrics download for mobile

  • aagasam song soorarai pottru

  • anbe anbe song lyrics

  • jesus song tamil lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil karaoke with lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • kutty story in tamil lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • tamil worship songs lyrics in english

  • soorarai pottru lyrics in tamil

  • new tamil christian songs lyrics