Pattupola Ponnai Song Lyrics

Pattikaattu Ponnaiya cover
Movie: Pattikaattu Ponnaiya (1973)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம் தொட்டுப் பாத்தா என்னைய்யா கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப் பட்டிக்காட்டுப் பொன்னைய்யா அய்யா அய்யா பொன்னைய்யா..ஆ...ஆஹா.

பெண்: உச்சி மேலே நின்றாலும் உயர உயரச் சென்றாலும் மெச்சிப் பேச மெத்தை போட மேனகை போல் துணை வேண்டும் பொன்னைய்யா

பெண்: சிரிப்பைப் பாத்து நாளாச்சு உன் சேட்டையெல்லாம் என்னாச்சு குறும்பு செய்யும் சின்னப்பொண்ணு உனக்குத் தானே ஆளாச்சு அய்யா அய்யா பொன்னைய்யா...ஆ...ஆ...

பெண்: பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம் தொட்டுப் பாத்தா என்னைய்யா கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப் பட்டிக்காட்டுப் பொன்னைய்யா அய்யா அய்யா பொன்னைய்யா.. அய்யா அய்யா..

பெண்: பத்து யானை பலமுண்டு புத்தியுண்டு புகழுண்டு சக்தி போல அழகு பொண்ணு தாரமானால் சுகமுண்டுப் பாராய்யா

பெண்: ஓடிப் போனாலும் விடமாட்டேன் நீ ஒளிந்த போதும் விட மாட்டேன் உள்ள மனசு சின்னஞ்சிறுசு உரிமையின்றித் தொடமாட்டேன் அய்யா அய்யா பொன்னைய்யா.ஆ.ஆ.

பெண்: பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம் தொட்டுப் பாத்தா என்னைய்யா கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப் பட்டிக்காட்டுப் பொன்னைய்யா அய்யா அய்யா பொன்னைய்யா.. ஆஹா..ஆஹா...ஆஹா..

பெண்: ஆளைப் பாத்தா சந்நியாசி என்னை அளந்து பாத்தா சம்சாரி நாளைப் பாத்து மாலைப் போட்டா வாழப் வைப்பா மகராசி நானைய்யா

பெண்: எந்த ஆடை போட்டாலும் அது எனக்குப் பொருந்தும் பொன்னைய்யா இஷ்டம் போலே போட்டுப் பாத்து கட்டிப்பிடிச்சா என்னைய்யா அய்யா அய்யா பொன்னைய்யா..ஆ...ஆ..

பெண்: பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம் தொட்டுப் பாத்தா என்னைய்யா கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப் பட்டிக்காட்டுப் பொன்னைய்யா அய்யா அய்யா பொன்னைய்யா..ஆஆ..ஆஅ... அய்யா அய்யா பொன்னைய்யா.. ஆஹா..ஆஹா...ஆஹா...

Female: Pottu polae ponnai konjam Thottu paathaa ennaiyaa Katti pottu piragu sollu Pattikkaattu ponnaiyaa Aiyaa aiyaa ponnaiyaa. aa. aahaa.

Female: Uchi melae nindraalum Uyara uyara sendraalum Mechi pesa methai poda Menagai pola thunai vendum Ponnaiyaa

Female: Sirippai paatthu naalaachu Un saettaiyellaam ennaachu Kurumbu seiyum chinna ponnu Unakku thaanae aalaachu Aiyaa aiyaa ponnaiyaa. aa. aa.

Female: Pottu polae ponnai konjam Thottu paathaa ennaiyaa Katti pottu piragu sollu Pattikkaattu ponnaiyaa Aiyaa aiyaa ponnaiyaa. aiyaaa. aiyaaa.

Female: Pathu yaanai balamundu Buthiyundu pughazhundu Sakthi pola azhaghu ponnu Thaaramaanaal sugamundu paaraiyaa

Female: Odi ponaalum vida maatten Nee olindha podhum vida maatten Ulla manasu sinnanchirusu Urimaiyindri thoda maatten Aiyaa aiyaa ponnaiyaa. aa. aa.

Female: Pottu polae ponnai konjam Thottu paathaa ennaiyaa Katti pottu piragu sollu Pattikkaattu ponnaiyaa Aiyaa aiyaa ponnaiyaa. ahaaa. aahaa.ahaa

Female: Aalai paathaa sanniyaasi Enai alandhu paathaa samsaari Naalai paathu maalai pottaa Vaazha vaippaa magaraasi naanaiyaa

Female: Endha aadai pottaalum Adhu enakku porundhum ponnaiyaa Ishtam polae pottu paathu Katti pudichaa ennaiyaa Aiyaa aiyaa ponnaiyaa..aa.aa.

Female: Pottu polae ponnai konjam Thottu paathaa ennaiyaa Katti pottu piragu sollu Pattikkaattu ponnaiyaa Aiyaa aiyaa ponnaiyaa. aaaa. aaaa Aiyaa aiyaa ponnaiyaa. aaaa. aahaa.ahaa

Other Songs From Pattikaattu Ponnaiya (1973)

Most Searched Keywords
  • thalapathy song lyrics in tamil

  • medley song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • happy birthday song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • google google vijay song lyrics

  • lyrics song status tamil

  • karnan thattan thattan song lyrics

  • paadariyen padippariyen lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • chellama song lyrics

  • amma song tamil lyrics

  • dhee cuckoo song

  • alaipayuthey songs lyrics

  • kutty pattas full movie download

  • natpu lyrics

  • porale ponnuthayi karaoke

  • soorarai pottru kaattu payale lyrics

  • lyrics tamil christian songs