Added Date: Feb 11, 2022
பெண்: ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா
ஆண்: அய்....
பெண்: ஒரு வருஷம் ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா... ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோஹோ ஹோஹோ ஒரு வருஷம் ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா... உன் முகம் போலே
ஆண்: ஆஹா..
பெண்: என் மடிமேலே
ஆண்: ஓஹோ..
பெண்: உன் முகம் போலே என் மடிமேலே முத்து முத்துப் பாப்பா முத்தம் ஒன்னுப் கேப்பா முத்து முத்துப் பாப்பா முத்தம் ஒன்னு கேப்பா
ஆண்: ஒரு வருஷம் ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா...
பெண்: கம்பெடுத்துச் சுழற்றுவது ஒரு வம்பு வந்து சேரும் போது..ஊ...ஊ.. கம்பெடுத்துச் சுழற்றுவது ஒரு வம்பு வந்து சேரும் போது உன்னைக் கண்ணடிச்சு சுழல வைப்பா இந்தக் கட்டழகுக் குலமாது
ஆண்: பூஜையிலே விழுந்திருப்பேன் என் பொண்டாட்டி மடி மீது பூஜையிலே விழுந்திருப்பேன் என் பொண்டாட்டி மடி மீது இந்த பூமியிலே எனக்கெதிரி உன் புடவையைப் போல் ஏது
பெண்: பொழுதுப் பட்டா எதிரியில்லே பொழுதுப் பட்டா எதிரியில்லே கட்டிய பின்னாலே கட்டிலின் மேலே தாலிக் கட்டிய பின்னாலே கட்டிலின் மேலே
ஆண்: ஓஹோ.முத்து முத்துப் பாப்பா முத்தம் ஒன்னு கேப்பா
ஆண்: ஒரு வருஷம் ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா...
பெண்: குத்து விளக்கேற்றி வச்சு அங்கே மெத்தையொண்ணு போட்டுவச்சு மெத்தையிலே நீயிருக்க நித்திரையை நான் மறக்க
ஆண்: நித்திரையை நீ மறக்க
பெண்: ம்ஹும்
ஆண்: நீல விழி தான் சிவக்க
பெண்: ஓ ஹோ...
ஆண்: முத்திரையை நான் பதிக்க முந்நூறு நாள் நடக்க
பெண்: உன் முகம் போலே
ஆண்: ஆஹா...
பெண்: என் மடிமேலே
ஆண்: ஓஹோ...
பெண்: உன் முகம் போலே என் மடிமேலே
ஆண்: முத்து முத்துப் பாப்பா முத்தம் ஒன்னுப் கேப்பா
ஆண்: முத்து முத்துப் பாப்பா முத்தம் ஒன்னுப் கேப்பா
ஆண்: ஒரு வருஷம்
பெண்: ஒரு வருஷம்
ஆண்: ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா...
பெண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோஹோ ஹோஹோ ஒரு வருஷம் ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா...

Female: Oru varusham kaathirundhaa Kaiyiloru paappaa
Male: Ai.
Female: Oru varusham oru varusham Oru varusham kaathirundhaa Kaiyiloru paappaa Oho oho oho oho Oho oho hoho hoho Oru varusham oru varusham Oru varusham kaathirundhaa Kaiyiloru paappaa Un mugam polae
Male: Aahaa.
Female: En madi melae
Male: Oho.
Female: Un mugam polae En madi melae Muthu muthu paappaa Mutham onnu keppaa Muthu muthu paappaa Mutham onnu keppaa
Male: Oru varusham oru varusham Oru varusham kaathirundhaa Kaiyiloru paappaa
Female: Kambeduthu suzhattruvadhu Oru vambu vandhu serum podhu..uu..uu.. Kambeduthu suzhattruvadhu Oru vambu vandhu serum podhu Unnai kannadichu suzhala vaippaa Indha kattazhaghu kulamaadhu
Male: Poojaiyilae vizhundhiruppaen En pondaatti madi meedhu Poojaiyilae vizhundhiruppaen En pondaatti madi meedhu Indha boomiyilae yenakkedhiri Un pudavayai pol yaedhu
Female: Pozhudhu patta edhiriyillae Pozhudhu patta yedhiriyillae Kattiya pinnaalae kattilin melae Thaali kattiya pinnaalae kattilin melae
Male: Oho muthu muthu paappaa Mutham onnu keppaa
Male: Oru varusham oru varusham Oru varusham kaathirundhaa Kaiyiloru paappaa
Female: Kuthu vilakkaettri vachu Angae methaiyonnu pottu vachu Methaiyilae nee irukka Nithiraiyai naan marakka
Male: Nithiraiyai nee marakka
Female: M hum.
Male: Neela vizhi thaan sivakka
Female: O ho.
Male: Nithiraiyai nee marakka
Female: A haa.
Male: Neela vizhi thaan sivakka
Female: M hum.
Male: Muthiraiyai naan padhikka Munnooru naal nadakka
Female: Un mugam polae
Male: Aahaa.
Female: En madi melae
Male: Oho.
Female: Un mugam polae En madi melae
Male: Muthu muthu paappaa Mutham onnu keppaa
Female: Muthu muthu paappaa Mutham onnu keppaa
Male: Oru varusham
Female: Oru varusham
Male: Oru varusham kaathirundhaa Kaiyiloru paappaa lololaayi
Female: Oho oho oho oho Oho oho hoho hoho Oru varusham oru varusham Oru varusham kaathirundhaa Kaiyiloru paappaa.
ovvoru pookalume karaoke
tamil songs with english words
kutty pattas tamil movie download
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil song lyrics with music
tamil songs english translation
yaar azhaippadhu song download masstamilan
master vaathi raid
vaathi raid lyrics
kannalaga song lyrics in tamil
tamil song lyrics 2020
mulumathy lyrics
gaana songs tamil lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
veeram song lyrics
tamil christian karaoke songs with lyrics
soorarai pottru song lyrics tamil download
enjoy enjami song lyrics
mappillai songs lyrics
amman kavasam lyrics in tamil pdf