Added Date: Feb 11, 2022
பெண்: டி டி டி டி டி டி டி டி சாத்துக்குடி ஆஹா குடி குடி குடி குடி குடி குடி குடி குடி சாத்துக்குடி பனியில் ஊறி வெளஞ்சுது இந்த சாத்துக்குடி பருவம் பார்த்து கனிஞ்சுது இந்த சாத்துக்குடி மஞ்சள் பூசி குளிச்சது
பெண்: மஞ்சள் பூசி குளிச்சது மனச சுண்டி இழுக்குது
பெண்: டி டி டி டி....டி டி டி டி சாத்துக்குடி ஆஹா குடி குடி குடி குடி குடி குடி குடி குடி சாத்துக்குடி
பெண்: {மதுவை தேடி தினமும் ஓடி தவிக்கிறே தவிக்கிறே அந்த மயக்கத்தோடு பணத்த காசை தொலைக்கிறே தொலைக்கிறே} (2)
பெண்: இது என்ன பழக்கம் ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம் இது என்ன பழக்கம் ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம் இந்த பழத்தில் இருக்கும் சாறு உனக்கு பலனைக் கொடுக்கும் பாரு

பெண்: ஏ...சும்மா போட்டு கசக்காதே தொட்டுப் பாரு நைசா
பெண்: சுகமில்லேன்னு தெரிஞ்சாக்க திருப்பிக் கேளு பைசா
பெண்: ஆ...சும்மா போட்டு கசக்காதே தொட்டுப் பாரு நைசா சுகமில்லேன்னு தெரிஞ்சாக்க திருப்பிக் கேளு பைசா இது நல்ல சரக்கு நம்ம நாட்டு சரக்கு இது நல்ல சரக்கு நம்ம நாட்டு சரக்கு தோலு ரொம்ப லேசு வாங்கி புழிஞ்சு பாரு ஜூசு சாத்துக்குடி...சாத்துக்குடி...சாத்துக்குடி..
ஆண்: இந்தாம்மா எங்கே மாமூலு
பெண்: வாயா சோமாரி மாமூலா வேணும் மாமூலு மூஞ்சியை பாரு

பெண்: கமிஷன் வாங்கி ஊரை ஏய்ச்சு பொழைக்கிறே அந்த கணக்க கொஞ்சம் காட்டச் சொன்னா மொறைக்கிறே மொறைக்கிறே இது என்ன பழக்கம் ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம் நீயா திருந்தும் வழியைப் பாரு இல்ல திருத்துவாரு வாத்தியாரு..

Female: Di di di di Di di di di saathukudi Ahaa kudi kudi kudi kudi Kudi kudi kudi kudi saathukudi Paniyil oori velanjadhu Indha saathukudi Paruvam paarthu kaninjadhu indha saathukudi Manjal poosi kulichadhu
Female: Manjal poosi kulichadhu Manasa sundi izhukkudhu
Male: Di di di di . di di di di saathukudi Ahaa kudi kudi kudi kudi Kudi kudi kudi kudi saathukudi
Female: {Madhuvai thaedi dhinamum odi Thavikkirae thavikkirae Andha mayakkathodu panatha kaasai Tholaikkirae tholaikkirae} (2)
Female: Idhu enna pazhakkam Romba romba ketta pazhakam Idhu enna pazhakkam Romba romba ketta pazhakam Indha pazhathil irukkum saaru Unakku palanai kodukkum paaru
Male: Di di di di . di di di di saathukudi Ahaa kudi kudi kudi kudi Kudi kudi kudi kudi saathukudi
Female: Yae summaa pottu kasakkaadhae Thottu paaru naisaa
Female: Sogamillaennu therinjaakkaa Thiruppi kaelu paisaa
Female: Aa summaa pottu kasakkaadhae Thottu paaru naisaa Sogamillaennu therinjaakkaa Thiruppi kaelu paisaa Idhu nalla sarakku namma naattu charakku Idhu nalla sarakku namma naattu charakku Tholu romba laesu Vangi puzhinju paaru juice Saathukkudi saathukkudi saathukkudi
Male: Indhaammaa engae maamoolu
Female: Vaaiyaa somaari Maamoolaa venum maamoolu Moonjiyai paaru
Female: Di di di di ..di di di di saathukudi Ahaa kudi kudi kudi kudi Kudi kudi kudi kudi saathukudi
Female: Commission vaangi oorai yaeichu Pozhaikkirae Andha kanakkai konjam kaatta chonnaa Moraikkirae moraikkirae Idhu enna pazhakkam Romba romba ketta pazhakam Neeyaa thirundhu vazhiyai paaru Illae thirutthuvaaru vaathiyaaru
ben 10 tamil song lyrics
kanne kalaimane karaoke download
yaar azhaippadhu lyrics
bahubali 2 tamil paadal
maraigirai movie
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
sarpatta parambarai song lyrics tamil
jai sulthan
soorarai pottru movie song lyrics in tamil
love lyrics tamil
nice lyrics in tamil
alli pookalaye song download
aasirvathiyum karthare song lyrics
usure soorarai pottru lyrics
youtube tamil karaoke songs with lyrics
neerparavai padal
um azhagana kangal hephzibah renjith mp3 download
theriyatha thendral full movie
kathai poma song lyrics