Kannil Kandathellam Song Lyrics

Pattanathil Bhootham cover
Movie: Pattanathil Bhootham (1967)
Music: Govardhanam
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: கோவர்த்தனம்

ஆண்: கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா

ஆண்: கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
பெண்: ஆஹா ஹா ஹா
ஆண்: உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா
பெண்: ஹம்ம்

ஆண்: வெறும் சந்தேகமா கோபம் வானவில்லின் வர்ண ஜாலமா
பெண்: ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா

ஆண்: மூடிக்கொண்ட கைகளிலே முத்தும் இருக்கும்
பெண்: ஹம் ஒரு முள்ளும் இருக்கும்
ஆண்: தேடிவந்த கண்களுக்கு தேவை இருக்கும்
பெண்: நூறு பாவை இருக்கும்

ஆண்: மூடிக்கொண்ட கைகளிலே முத்தும் இருக்கும்
பெண்: ஒரு முள்ளும் இருக்கும்
ஆண்: தேடிவந்த கண்களுக்கு தேவை இருக்கும்
பெண்: நூறு பாவை இருக்கும்

ஆண்: ஊடல் செய்ய பெண்களுக்கு நேரம் இருக்கும்
பெண்: நெஞ்சில் பாரம் இருக்கும்
ஆண்: உண்மை கண்ட பின்னாலே நெஞ்சம் திறக்கும் அதிலும் வஞ்சம் இருக்கும்

ஆண்: கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா

ஆண்: { பார்த்து கொஞ்சம் பேச வந்தால் எத்தனை கோபம்
பெண்: அங்கே பார்த்தது போதும்
ஆண்: பழகியபின் பிரிவதென்றால் எத்தனை பாப‌ம்
பெண்: என் பெண்மைக்கு லாபம் } (2)

ஆண்: தெய்வம் வந்து சாட்சி சொன்னால் கோபம் தீருமா
பெண்: தெய்வம் பொய்யும் கூறுமா
ஆண்: கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா
பெண்: உயிரும் வேஷம் போடுமா
ஆண்: ஹ்ம்ம் ம்ம்

ஆண்: கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா இளம் பெண் தேகமே வெறும் சந்தேகமா கோபம் வானவில்லின் வர்ண ஜாலமா

Male: Kannil kandadhellam kaatchiyaa Unn kannae unmai sollum saatchiyaa

Male: Kannil kandadhellam kaatchiyaa
Female: Ahaa ha haa
Male: Unn kannae unmai sollum saatchiyaa
Female: Hhmmm.

Male: Verum sandhegamaa Kobam vanavilin varnajaalamaa
Female: Ohoo hoo ho hoo
Male: Kannil kandadhellam kaatchiyaa Unn kannae unmai sollum saatchiyaa

Male: Moodikonda kaigalilae Muthum irukkum
Female: Hmm..oru mullum irukkum
Male: Thedi vandha kangalukku Thevai irukkum
Female: Nooru paavai irukkum

Male: Moodikonda kaigalilae Muthum irukkum
Female: Oru mullum irukkum
Male: Thedi vandha kangalukku Thevai irukkum
Female: Nooru paavai irukkum

Male: Oodal seiya pengalukku Neram irukkum
Female: Nenjil baaram irukkum
Male: Unmai kanda pinnaale Nenjam thirakkum Adhilum vanjam irukkum

Male: Kannil kandadhellam kaatchiyaa Unn kannae unmai sollum saatchiyaa

Male: {Paarthu konjam pesa vandhaal Yethanai kobam
Female: Angae paarthadhu podhum
Male: Pazhagiyapin pirivadhendraal Yethanai paavam
Female: En penmaikku laabam} (2)

Male: Dheivam vandhu saatchi sonnaal Kobam theerumaa
Female: Dheivam poiyum koorumaa
Male: Kaigalilae uyir izhandhaal Paasam thondrumaa
Female: Uyirum vesham podumaa
Male: Hmm..mm.

Male: Kannil kandadhellam kaatchiyaa Unn kannae unmai sollum saatchiyaa Ilam penn dhegamae Verum sandhegamaa Kobam vaanavilin varnajaalamaa

Male: Kannil kandadhellam kaatchiyaa Unn kannae unmai sollum saatchiyaa

Most Searched Keywords
  • lyrics of soorarai pottru

  • indru netru naalai song lyrics

  • rakita rakita song lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • pongal songs in tamil lyrics

  • karnan movie songs lyrics

  • yaanji song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • unna nenachu lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • kanakangiren song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil gana lyrics

  • lyrics video tamil

  • ovvoru pookalume karaoke download

  • kanne kalaimane karaoke tamil

  • thangamey song lyrics

  • google song lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics