Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்: எங்க மகதான் தங்க மகதான் தலைமுழுகாம முத்து எடுப்பா பெத்து எடுப்பா வலி தெரியாம ஏழெட்டு மாசம் மசக்கையிலே வாடியிருந்தாளோ வண்ணக்குயிலே தாலாட்டவே இவ தாயாகப் போறா
பெண்: எங்க மகதான் தங்க மகதான் தலைமுழுகாம முத்து எடுப்பா பெத்து எடுப்பா வலி தெரியாம
குழு: ...........
பெண்: வாழைத்தண்டு போலே வழவழப்பா வஞ்சிக் கரம் மின்ன பளபளப்பா வண்ண வளை சூடும் நல்ல தினந்தான் வாழ்த்து சொல்லி பாடும் ஊரு சனந்தான் பாரந்தான் தாளாமல் மடி சுமக்க பிள்ளைதான் வரப்போறான் பாலூட்டி பாக்க

பெண்: மூணு தமிழ் வாழும் மழலை மொழி முப்பொழுதும் பேசும் சிறிய கிளி வானவில்லைப் போலே சிரித்தபடி வந்து விளையாடும் பவழக்கொடி காதில்தான் கேட்காதோ சலங்கை ஒலி அம்மம்மா தீராத ஆனந்தம் கோடி

பெண்: எங்க மகதான் தங்க மகதான் தலைமுழுகாம முத்து எடுப்பா பெத்து எடுப்பா வலி தெரியாம.

Chorus: ..........
Female: Enga magathaan thanga magathaan Thalaimuzhugaama Muthu eduppa pethu eduppa Vali theriyaama Ezhu ettu maasam masakaiyilae Vaadi irundhaaloo vannakuyilae Thaalattavae iva thaayaaga poraa
Female: Enga magathaan thanga magathaan Thalaimuzhugaama Muthu eduppa pethu eduppa Vali theriyaama
Chorus: .........
Female: Vaazhaithandu polae vazhavazhappaa Vanji karam minna palapalappaa Vanna valai soodum nalla dhinam thaan Vaazhthu solli paadum ooru sanam thaan Baaranthaan thaalamal madi sumakka Pillaithaan varaporaan paalootti paakka
Female: Enga magathaan thanga magathaan Thalaimuzhugaama Muthu eduppa pethu eduppa Vali theriyaama Ezhu ettu maasam masakaiyilae Vaadi irundhaaloo vannakuyilae Thaalattavae iva thaayaaga poraa
Female: Enga magathaan thanga magathaan Thalaimuzhugaama Muthu eduppa pethu eduppa Vali theriyaama
Chorus: ........
Female: Mooni thamizh vazhum mazhalai mozhi Muppozhudhum pesum siriya kili Vaanavillai polae siritha padi Vandhu vilaiyadum pavala kodi Kaadhil thaan ketkaadhoo salangai oli Ammammaa theeradha aanandham kodi
Female: Enga magathaan thanga magathaan Thalaimuzhugaama Muthu eduppa pethu eduppa Vali theriyaama Ezhu ettu maasam masakaiyilae Vaadi irundhaaloo vannakuyilae Thaalattavae iva thaayaaga poraa
Female: Enga magathaan thanga magathaan Thalaimuzhugaama Muthu eduppa pethu eduppa Vali theriyaama
sivapuranam lyrics
velayudham song lyrics in tamil
thabangale song lyrics
orasaadha song lyrics
tamil love feeling songs lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
mannikka vendugiren song lyrics
kadhal kavithai lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
tamil christian karaoke songs with lyrics free download
i movie songs lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
en kadhale lyrics
tamil karaoke songs with tamil lyrics
master tamilpaa
marudhani lyrics
tamil movie karaoke songs with lyrics
aagasam song soorarai pottru
mayya mayya tamil karaoke mp3 download
tamil female karaoke songs with lyrics