Jil Malish Boot Polish Song Lyrics

Pattakkathi Bhairavan cover
Movie: Pattakkathi Bhairavan (1979)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் நான் போடட்டா சிங்கார கை வண்ணம் காட்டட்டா சாரு பாடி ஆயில் போட்டு நாளாச்சு..

பெண்: ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்

பெண்: உடம்பு கனமா இருக்கு இது ஒரு படி எண்ணையை இழுக்கும் தலையிலே எதுவும் இல்லை நல்லா தட்டுறேன் தடவுறேன் மெல்ல மேலேயும் பாதி இல்லை கீழேயும் பாதி இல்லை

பெண்: காலாற போட்டீங்களே நல்லா கல் மேலே நடந்தீங்களே காசு அள்ளி போட்டீங்களா பாடி கண்ட்ரோல் பண்ண மாட்டீங்களா

பெண்: ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்

விசில்: ..........

பெண்: எலும்பும் நரம்பும் இருக்கு சதை எங்கே தொட்டா கிடைக்கும் இதுவும் ஒருவகை படைப்பு அட இறைவா நீதான் பொறுப்பு

பெண்: பொண்ணுன்னா ஆசைங்களா இது புதுசான மீசைங்களா கண்ணாலே பேசுங்களேன் நானும் கையாலே காட்டுகிறேன் ஆச வச்சேன் உன் மேலே நான் கொஞ்சம் காச வைங்க கை மேலேதான்

பெண்: ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்

பெண்: கல்யாண மாப்பிள்ளையா நீங்க கைதாக போறீங்களா காதலிச்சு கல்யாணமா கொஞ்சம் கடைசியா சிரியுங்களேன் பூமி எங்கும் கோமாளிங்க எல்லாம் பொண்ணைக் கண்டா ஏமாளிங்க

இருவர்: அப்பாவி நீ நல்லா மாட்டிக்கிட்டே ஆயிரம் விலங்குகள் பூட்டிக்கிட்டே அப்பாவி நீ நல்லா மாட்டிக்கிட்டே மாட்டிக்கிட்டே....மாட்டிக்கிட்டே..

பெண்: ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் நான் போடட்டா சிங்கார கை வண்ணம் காட்டட்டா

இருவர்: லால்லா லால்லா லால் லல்லா

Female: Jil maalish boot polish Jil maalish boot polish Naan podatta singaara Kai vannam kaattattaa Siru body oil pottu naanaachu

Female: Jil maalish boot polish

Female: Udambu ganamaa irukku Idhu oru padi ennaiya ilukkum Thalaiyilae edhuvum illae Nallaa thatturen thadavuren mella Melaeyum paadhi illa Keezhaeyum paadhi illa

Female: Kaalaara potingalae Nallaa kaal mela nadanthingalae Kaasu alli potingalaa Body control panna maatingalaa

Female: Jil maalish boot polish Jil maalish boot polish

Whistling: .............

Female: Elumbum narambum irukku Sadhai engae thotta kedaikkum Idhuvum oru vagai padaippu Ada iraivaa nee thaan poruppu

Female: Ponnunnaa aasaingalaa Idhu pudhusaana meesaingalaa Kannaalae pesungalaen Naanum kaiyaala kaatugiren Aasa vechen unmela naan Konjam kaasu veinga Kai mela thaan

Female: Jil maalish boot polish Jil maalish boot polish

Female: Kalyaana maapillaiyaa Neenga kaidhaaga poringalaa Kaadhalichu kalyaanamaa Konjam kadasiyaa siriyungalen

Both: Bhoomi engum komalinga Elaam ponnai kandaa yemaalinga

Both: Appavi nee nalla maattikittae Aayiram vilangugal pootikittae Appavi nee nalla maattikittae Maattikittae maattikittae

Female: Jil maalish boot polish Jil maalish boot polish Naan podatta singaara Kai vannam kaattattaa

Both: Lalaa lalaaa lalaa laalaa Lalaa laaalaaa...

Most Searched Keywords
  • munbe vaa song lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • bigil unakaga

  • master tamilpaa

  • tamil songs lyrics pdf file download

  • saraswathi padal tamil lyrics

  • karnan lyrics tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • soorarai pottru song lyrics tamil

  • devane naan umathandaiyil lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil lyrics video download

  • tamil songs lyrics images in tamil

  • thalattuthe vaanam lyrics

  • dosai amma dosai lyrics

  • kannamma song lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • tamil songs without lyrics

  • 3 movie songs lyrics tamil

  • chellamma song lyrics

Recommended Music Directors