Kombugal Illa Song Lyrics

Parvathi Ennai Paradi cover
Movie: Parvathi Ennai Paradi (1993)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra and Chorus

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: டுர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர் ஏஹேய் ஏஹேய் ஏஹேய்...

பெண்: கொம்புகள் இல்லா காளையப் பாரு வம்பு இழுக்கும் வேலையப் பாரு யார் இங்க சாரு

பெண்: மன்னனா கண்ணனா.
குழு: ஹேய் ஹேய்
பெண்: மன்மதனின் அண்ணனா.
குழு: ஹேய் ஹேய்
பெண்: வம்பனா கொம்பனா.
குழு: ஹேய் ஹேய்
பெண்: சொல்லவா ஒண்ணொண்ணா.
குழு: ஹேய் ஹேய்
பெண்: என்னையா என்ன உன் சங்கதி சூரப் பரம்பர தானா ஹையே.

குழு: கொம்புகள் இல்லா காளையப் பாரு வம்பு இழுக்கும் வேலையப் பாரு யார் இங்க சாரு

பெண்: பொண்ணத்தான் கண்ணால் பார்க்க தன்னால் கர்ப்பம் உண்டாச்சு உள்ளம்தான் சொன்னால் கேக்க நில்லாமத்தான் போயாச்சு

குழு: பொண்ணத்தான் கண்ணால் பார்க்க தன்னால் கர்ப்பம் உண்டாச்சு உள்ளம்தான் சொன்னால் கேக்க நில்லாமத்தான் போயாச்சு

பெண்: ஹே கண்ணம்மா பொன்னாத்தா காத்திருக்கும் கண்ணாத்தா திங்கிறா மண்ணும்தான் சேதி அது உன்னால்தான்

பெண்: கண்ணால கட்டி இழுக்க கன்னியர் எல்லாம் தொட்டு இழுக்க உள்ளத தத்துக் குடுக்க உண்மைகள் எல்லாம் சுத்தி மறைச்ச கன்னி நான் சொன்னது எல்லாம் சத்தியம் சத்தியம் சாமி ஓ ஹோய்

ஆண்: டுர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர் ஏஹேய் ஏஹேய் ஏஹேய் ஏஹேய் தந்தின தின்னானே தின்னானே தந்தின தந்தின தந்தின தந்தின தின்னானே

ஆண் மற்றும்
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: தந்தின தின்னானே தின்னானே தந்தின தந்தின தந்தின தந்தின தின்னானே ஏஹேய் ஏஹேய் ஏஹேய் ஏஹேய்

ஆண்: ........
குழு: ........

ஆண்: {கொம்புகள் இல்லா காளையப் பாரு வம்பு இழுக்கும் வேலையப் பாரு வேடிக்கை பாரு} (2)

ஆண்: என்னடி பட்டம்மா கட்டிபோட திட்டம்மா சொல்லடி ராக்காம கொள்ளைகார கூட்டம்மா என்னம்மா என்ன உன் சங்கதி எங்கிட்ட போட்டியும் ஏம்மா ஏம்மா

ஆண்: கொம்புகள் இல்லா காளையப் பாரு வம்பு இழுக்கும் வேலையப் பாரு வேடிக்கை பாரு

ஆண்: ஹோய் கொம்புகள் இல்லா காளையப் பாரு வம்பு இழுக்கும் வேலையப் பாரு வேடிக்கை பாரு

ஆண்: ஏழைகள சும்மா நீயும் எளப்பமாக நினைக்காதே ஏளனம் செஞ்சா நாளை உனக்கும் திரும்பும் மறக்காதே கோழையப் போல எண்ணி குறும்பு வார்த்த பேசாதே கொழுப்புல சேந்த பணத்த குப்ப மேட்டில் வீசாதே

ஆண்: புத்தி இல்ல அங்கேதான் சக்தி உண்டு இங்கேதான் எங்க சனம் எல்லாமே உங்க கதை அம்போதான்

ஆண்: பட்டுல மின்னுற பொண்ணு உச்சந்தலைக்குள் உள்ளது மண்ணு தப்பத்தான் விட்டுடு கண்ணு நல்லத மட்டும் எண்ணடி நின்னு துள்ளுற மாட்டுக்கு கயிறு மாட்டுறேன் ஓட்டுறேன் பாரு ஹோய்...

ஆண்: ஹா கொம்புகள் இல்லா காளையப் பாரு வம்பு இழுக்கும் வேலையப் பாரு வேடிக்கை பாரு

ஆண்: என்னடி பட்டம்மா கட்டிபோட திட்டம்மா ஹஹஹா சொல்லடி ராக்காம கொள்ளைகார கூட்டம்மா என்னம்மா என்ன உன் சங்கதி எங்கிட்ட போட்டியும் ஏம்மா ஏம்மா

ஆண்: அட கொம்புகள் இல்லா காளையப் பாரு வம்பு இழுக்கும் வேலையப் பாரு வேடிக்கை பாரு

ஆண்: டுர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர் ஹோய் ஹோய் ஹோய் ஹா

Chorus: Durr. urrrrr Yehae yehae yehae

Female: Kombugal illaa kaalaiya paaru Vambu izhukkum velaiya paaru Yaar inga saaru Kombugal illaa kaalaiya paaru Vambu izhukkum velaiya paaru Yaar inga saaru

Female: Mannanaa kannanaa
Chorus: Haei haei
Female: Manmadhanin annanaa
Chorus: Haei haei
Female: Vambanaa kombanaa
Chorus: Haei haei
Female: Sollavaa onnonnaa
Chorus: Haei haei
Female: Ennaiyaa enna un sangadhi Soora parambara thaanaa haiyae

Chorus: Kombugal illaa kaalaiya paaru Vambu izhukkum velaiya paaru Yaar inga saaru Kombugal illaa kaalaiya paaru Vambu izhukkum velaiya paaru Yaar inga saaru

Female: Ponna thaan kannaal paarkka Thannaal garbam undaachu Ullam thaan sonnaal ketkka Nillaamal thaan poyaachu

Chorus: Ponna thaan kannaal paarkka Thannaal garbam undaachu Ullam thaan sonnaal ketkka Nillaamal thaan poyaachu

Female: Hae kannammaa ponnaaththaa Kaathirukkum kannaaththaa Thingiraa mannum thaan Saedhi adhu unnaal thaan

Female: Kannaala katti izhukka Kanniyar ellaam thottu izhukka Ulladha kaththu kudukka Unmaigal ellaam suthi maraichae Kanni naan sonnadhu ellaam Satthiyam satthiyam saami o hoi

Male: Durr.urrrr... Aehaei yehaei yehaei yehaei Thandhina thinnaanae thinnaanae Thandhina thandhina Thandhina thandhina Thandhina thinnaanae

Male: Haei
Chorus: Haei
Male: Haei
Chorus: Haei
Male: Haei
Chorus: Haei

Male: Haei thandhina thinnaanae Thinnaanae Thandhina thandhina Thandhina thandhina Thandhinat thinnaanae Aei aei aei aei aei Thattharikida thakadhimi thakajam
Chorus: Haaaa
Male: Dhittharikida thakadhimi thakajam
Chorus: Haaaa
Male: Thalaangu tharikida thakajam
Chorus: Haaaa
Male: Dhigudhigu dhigudhigu dhigudhigu jam
Chorus: Haaaa

Male: Kombugal illaa kaalaiya paaru Vambu izhukkum velaiya paaru Vedikka paaru Kombugal illaa kaalaiya paaru Vambu izhukkum velaiya paaru Vedikka paaru

Male: Ennadi pattammaa Katti poda thittamaa Solladi raakkammaa Kollakkaara koottamaa Ennammaa enna un sangadhi En kitta pottiyum yemmaa yemmaa

Male: Kombugal illaa kaalaiya paaru Vambu izhukkum velaiya paaru Vedikka paaru oii Kombugal illaa kaalaiya paaru Vambu izhukkum velaiya paaru Vedikka paaru Hammmmaaa..

Male: Ezhaigala summaa neeyum Yelappamaaga ninaikkaadhae Yelanam senjaa naalai Unakkum thirumbum marakkaadhae

Male: Kozhaiya pola enni Kurumbu vaartha pesaadhae Kozhuppula serndha panatha Kuppa maettil veesaadhae

Male: Buthi illa angae thaan Sakthi undu ingae thaan Enga sanam illaamae Unga kadha ambo thaan

Male: Pattula minnura ponnu Uchanthalaikkul ulladhu mannu Thappa thaan vittudu kannu Nalladha mattum ennadi ninnu Thullura maattukku kayiru Maatturen otturen paaru hoi

Male: Kombugal illaa kaalaiya paaru Vambu izhukkum velaiya paaru Vedikka paaru Kombugal illaa kaalaiya paaru Vambu izhukkum velaiya paaru Vedikka paaru

Male: Ennadi pattammaa Katti poda thittamaa Solladi raakkammaa Kollakkaara koottamaa Ennammaa enna un sangadhi En kitta pottiyum yemmaa yemmaa

Male: Kombugal illaa kaalaiya paaru Vambu izhukkum velaiya paaru Vedikka paaru Kombugal illaa kaalaiya paaru Vambu izhukkum velaiya paaru Vedikka paaru Durr hoi hoi hoi hoi Hahaaa...

Similiar Songs

Most Searched Keywords
  • love songs lyrics in tamil 90s

  • soorarai pottru lyrics tamil

  • best love song lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil karaoke songs with lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • worship songs lyrics tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • aagasam song lyrics

  • kanave kanave lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • vathi coming song lyrics

  • tholgal

  • namashivaya vazhga lyrics

  • new movie songs lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • lollipop lollipop tamil song lyrics

  • maara movie lyrics in tamil