Added Date: Feb 11, 2022
ஆண்: காதலில் மாட்டாமல் உலவுகின்ற காளை அவன் கன்னியைத் தேடாமல் இன்பம் கண்ட காளை அவன்
ஆண்: எவரையும் வழி மாற்றி கனி மொழிப் பதுமைகள் அவர் வழி நமை இழுத்திடும் காதலில் மாட்டாமல்
ஆண்: ஹா..ஆஆஆ..ஆ..ஆ.. ஆஆஆ..ஆ..ஆ..
ஆண்: கண் வீச்சில் காலியான காளையர்கள் எத்தனையோ மை பூச்சில் மாறிப் போன மன்னவர்கள் எத்தனையோ

ஆண்: செந்தேனின் இதழ் கண்டார் மென் கூந்தல் நயம் கண்டார் மின் காந்த இடை வீழ்ந்தார் பூந்தென்றல் நடை வீழ்ந்தார்
ஆண்: எவரையும் வழி மாற்றி கனி மொழிப் பதுமைகள் அவர் வழி நமை இழுத்திடும்

ஆண்: காதலில் மாட்டாமல் ஹா..ஆஆஆ..ஆ..ஆ.. ஆஆஆ..ஆ..ஆ..

Male: Kaadhalil maattaamal Ulavugindra kaalai avan Kanniyai thedaamal Inbam kanda kaalai avan Yevaraiyum vazhi maatri Kani mozhi padhumaigal Avar vazhi namai izhuthidum
Male: Kaadhalil maattaamal Aa. aa. aa. aa. aa. Haa..aaa..aa..aa..
Male: {Kan veechil kaaliyaana Kaalaiyargal ethanaiyo Mai poochil maari pona Mannavargal ethanaiyo} (2)
Male: Senthaenin idhazh kandaar Men Koondhal nayam kandaar Min kaandha idai veezhndhaar Poonthendral nadai veezhndhaar Yevaraiyum vazhi maatri Kani mozhi padhumaigal Avar vazhi namai izhuthidum
Male: Kaadhalil maattaamal Ulavugindra kaalai avan Kanniyai thedaamal Inbam kanda kaalai avan Yevaraiyum vazhi maatri Kani mozhi padhumaigal Avar vazhi namai izhuthidum
Male: Kaadhalil maattaamal Aa. aa. aa. aa. aa. Haa..aaa..aa..aa..
tamil worship songs lyrics in english
medley song lyrics in tamil
kangal neeye karaoke download
naan unarvodu
90s tamil songs lyrics
photo song lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
vathi coming song lyrics
tamil album song lyrics in english
na muthukumar lyrics
karnan thattan thattan song lyrics
maraigirai
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kaatrin mozhi song lyrics
lyrics song download tamil
tamil new songs lyrics in english
teddy marandhaye
sarpatta parambarai lyrics tamil
master vaathi coming lyrics
tamil devotional songs karaoke with lyrics