Added Date: Feb 11, 2022
ஆண்: தேன் புது தேன் இது தேவலோக போதை ஏற்றும் தேன் மது தேன் களித்தேனே
பெண்: தேன் கலந்தேன் இனி மேலும் மேலும் ஊட்டி பார்க்க தான் நினைத்தேன் அழைத்தேனே
ஆண்: உந்தன் இதழ் தேன் இல்லாது எந்தன் இதழ் தேன் தராது கண்டேன் சுவை கொண்டேன் இது என் தேன்
பெண்: சொந்தம் என நீ இல்லாது எந்தன் இதழ் தேன் தராது கண்ணா மணிவண்ணா என வந்தேன்
ஆண்: எந்தன் தமிழ் செந்தேனே உந்தன் துணை வந்தேனே உன்னை நினைத்தேன் என்னை மறந்தேன் வந்து அனைத்தேனே
பெண்: சொன்ன படி செய்தேனே என்னை இங்கு தந்தேனே தஞ்சமடைந்தேன் கொஞ்சக்கிடைத்தேன் எங்கும் பறந்தேனே.ஹே.
ஆண்: யே ஹே. கண்ணில் பல கவி படித்தேன் கண்டு அமுதத்தை குடித்தேன் கன்னி பருவத்து வண்ண குமுதத்தை அழைத்தேன்
பெண்: ஹோ ஹோ கண்ணன் எழில் கண்டு மலைத்தேன் கைகள் தொடாமல் சிலிர்த்தேன் என்ன சிறை விட்டு வண்ண கன்னவினில் நுழைந்தேன்
ஆண்: கட்டி போடாததேன் மூடாததேன் தொட்டு படாததேன் ஆனதேன்
பெண்: கெட்டு போகாததேன் நீ கேட்ட தேன் மிச்சம் வைக்காததேன் போவதேன்
ஆண்: நெஞ்சிக்குள்ளில் அடைகாத்தேன் எந்தனுக்குள் உனை பார்த்தேன் கொஞ்சி களித்தேன் அங்கும் அளித்தேன் எங்கும் நிறைந்தேனே
பெண்: கைகளுக்குள் அடங்காதேன் காதலுக்குள் உறங்காதேன் கன்னி கவித்தேன் கையில் மலைத்தேன் பின்னி எடுத்தேனே ஹே.
பெண்: ஹா.ஹா. காண தவம் தன்னை தொடர்ந்தேன் கையில் கிடைத்ததும் படர்ந்தேன் வான வெளிதனில் வசம் புரிந்திட உணர்ந்தேன்
ஆண்: ஹா.ஹா. ஆனவரை சொல்ல துணிந்தேன் ஆயுள் வரை இன்பம் அறிந்தேன் தேனமுதை தரும் தெய்வ நிலை கண்டு புகுந்தேன்
பெண்: இன்பம் ஆறானதேன் தேரானதேன் சொந்தம் பேரானதேன் பாய்ந்ததேன்
ஆண்: கண்கள் மூடாததேன் தேடாததேன் கனவை காண்கின்றதேன் சாய்ந்ததேன்.
பெண்: கற்பனையில் கிடந்தேனே கண்ட பின்பு மகிழ்ந்தேனே பற்றி படர்ந்தேன் சுற்றி கிடந்தேன் வெற்றி அடைந்தேனே
ஆண்: ஆனந்தத்தில் மிதந்தேனே ஆச்சர்யம் அடைந்தேனே மோன நிலையில் ஞானம் அடைந்தேன் மோட்சம் புகுந்தேனே ஹே.

Male: Thean puthu thean Idhu dhevaloga bodhai yetrum Thean madhu thean kalithaenae
Female: Thean kalanthen Ini melum melum ootti paarka Thaan ninaithen azhaithenae
Male: Undhan idhazh Thaen ilaadhu Endhan idhazh Thaen tharaadhu Kanden suvai konden Idhu en thaen
Female: Sondham ena Nee ilaadhu Endhan idhazh Thaen tharaadhu Kanna mani vanna Ena vanthen
Male: Endhan thamizh senthaenae Undhan thunai vanthenae Unnai ninaithen Ennai maranthen Vandhu anaithanae
Female: Sonna padi seithenae Ennai ingu thanthenae Thanjamadainthen Konjakkidaithen Engum paranthenae.hey
Male: Eh.hey. Kannil pala kavi padithen Kandu amudhathai kudithen Kanni paruvathu Vanna kumudhathai azhaithen
Female: Ho.oh. Kannan ezhil kandu malaithen Kaigal thodamal silirthen Enna chirai vittu Vanna kannavinil nuzhainthen
Male: Katti podaadhadhen Moodaadhadhen Thottu padaadhadhen aanadhen
Female: Kettu pogaadhadhen Nee ketta thaen Mitcham vaikkaadhadhen povathen
Male: Nenjikullil adai kaathen Endhanukkul unai parthen Konji kalithen angum alithen Engum nirainthanae
Female: Kaigalukkul adangkathen Kaadhalukkul urankathen Kanni kavithen Kaiyil malaithen Pinni eduthenae hey.
Female: Ha.haa. Kana thavam thannai Thodarnthen Kaiyil kidaithathum Padarnthen Vaana velithanil Vasam purinthida unarnthen
Male: Ha.haa. Aanavarai solla thuninthen Aayul varai inbam arinthen Thaenamudhai tharum Dheiva nilai kandu pugunthen
Female: Inbam aaranathen Thaeranathen Sondham peranathen paainthathen
Male: Kangal modaadhadhen Thedaadhadhen Kanavai kankindra thaen Saindhadhen.
Female: Karpanaiyil kidanthenae Kanda pinbu magizhnthenae Patri padarnthen Sutri kidanthen Vetri adainthenae
Male: Anandhathil mithanthenae Acachariyam adainthenae Mona nilaiyil Gnyaanam adainthen Motcham pugunthenae hey.
lyrics download tamil
easy tamil songs to sing for beginners with lyrics
tamil love feeling songs lyrics in tamil
maara movie lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
tamilpaa
piano lyrics tamil songs
kanne kalaimane karaoke tamil
oru vaanavillin pakkathilae song lyrics
tamil worship songs lyrics
new tamil christian songs lyrics
kutty pasanga song
amma song tamil lyrics
oru yaagam
tamil karaoke old songs with lyrics 1970
namashivaya vazhga lyrics
paatu paadava karaoke
irava pagala karaoke
christian songs tamil lyrics free download
oru manam song karaoke