Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: .........
ஆண்: வாடி மச்சினியே ஒரசிட தேடி மச்சினியே குனிஞ்சா நிமிந்தா மனம் தீ புடிக்குது தீ புடிக்குது அணைச்சி கொள்ளடியோ
பெண்: சீனி சக்கரையே சிரிப்புல சேதி வைக்கிறியே அசந்த அசந்த மனம் பூத்திருக்குது பூத்திருக்குது பறிச்சு கொள்ளுவியே
ஆண்: முத்து முத்தா பெஞ்ச மழை தானே நன்னானே அந்த மூங்கிலுல தொங்குதடி தன்னே நன்னானே
பெண்: முதுகளை பறிச்சு தாடா தன்னே நன்னானே நான் மூக்குத்திய போட்டுக்குவேன் தன்னே நன்னானே
ஆண்: வெளி வரும் நேரத்துல தன்னே நன்னானே நீ வேட்டி கட்டி வந்துடடி தன்னே நன்னானே
பெண்: வேட்டி கட்டி வந்துடலாம் தன்னே நன்னானே இந்த வெறும்பய வேடிக்க பான் தன்னே நன்னானே
ஆண்: ஏணி வச்சு என் உசுர எட்டி பார்க்காதே என் மீசை முள்ளில் சிக்கிகிச்சு பட்டு பாவாடை
பெண்: சோ சிட்டு சோள சோள சிட்டு மாவிடிச்ச புட்டு மாமனுக்கு கொட்டு மந்த காளை சந்தை போய் மத்தாளத்த தட்டு சோ சிட்டு சோள சோள சிட்டு சோ சோ சிட்டு சோள சோள சிட்டு
பெண்: ........
ஆண்: குச்சனூரு கம்மயில தன்னே நன்னானே நீ குளிக்கயில பார்த்திடுவேன் தன்னே நன்னானே
பெண்: நான் குளிக்கயில பார்த்துபுட்ட தன்னே நன்னானே நீ கோயில் கட்டி கும்பிடுவ தன்னே நன்னானே
ஆண்: மொச்சபல்லு காவலுக்கு தன்னே நன்னானே நீ பச்சை சேலை கட்டி வாடி தன்னே நன்னானே
பெண்: அய்யோ மொச்சகாய் வெடிக்கும் முன்னே தன்னே நன்னானே என்னை மிச்சம் மீதி வைக்க மாட்ட தன்னே நன்னானே
ஆண்: யே கிடுக்கி போட்டு என் வயச துடிக்க வைக்காதே என்னை தடுக்கிவிட்டு ஊரு சனம் சிரிக்க வைக்காதே
பெண்: சோ சிட்டு சோள சோள சிட்டு மாவிடிச்ச புட்டு மாமனுக்கு கொட்டு மந்த காளை சந்தை போய் மத்தாளத்த தட்டு சோ சோ சோ சோ சோ சோ
விஷ்லிங்: .......
ஆண்: பூவரசன் காட்டுகுள்ளே தன்னே நன்னானே நீ புல்லறுக்க வந்திடடி தன்னே நன்னானே
பெண்: ஹேய் புல்லறுக்க வந்தேனுனா தன்னே நன்னானே நீ புல்லரிக்க வச்சிடுவ தன்னே நன்னானே
ஆண்: ஆட்டுகடை பக்கத்திலே தன்னே நன்னானே நம்ம புது கடை போட்டுகலாம் தன்னே நன்னானே
பெண்: ஆட்டுகெல்லாம் தூக்கம் கெட்டு தன்னே நன்னானே ஊரை கூட்டி போடும் கூச்சலிட்டு தன்னே நன்னானே
ஆண்: ஏ பனை ஏறி கெண்ட போல பாக்குது கண்ணு சூர காத்தா சுத்தி சுத்தி தாக்குது பொண்ணு
பெண்: சோ சிட்டு சோள சோள சிட்டு மாவிடிச்ச புட்டு மாமனுக்கு கொட்டு மந்த காளை சந்தை போய் மத்தாளத்த தட்டு { சோ சோ சோள சோள சோ சோ சோள சோள } (2)

Female: Aiyaa..aiyaa.aiyaaa aiyaaa Aiyaa..aiyaa.aiyaaa.aiyaaa Hmmhaahhhaha..
Male: Vaadi machinyae Orasida thedi machiniyae Kunincha nimindha Manam thee pudikkudhu Thee pudikkudhu Anachi kolladiyoo
Female: Cheeni chakkaraiyae Sirippula sedhi vakkiriyae Asandha asandha Manam poothirukkudhu Poothirukkudhu Parichu kolluviyae
Male: Muthu mutha penja mazhai Thannae nannaanae Andha moongilula thongudhadi Thannae nannaanae
Female: Muthugalai parichu thaada Thannae nannaanae Naan mookkuthiya pottukuven Thannae nannaanae
Male: Velli varum nerathula Thannae nannaanae Nee vaetti katti vandhudadi Thannae nannaanae
Female: Vaetti katti vandhidalaam Thannae nannaanae Indha verumpaya vaedikapaan Thannae nannaanae
Male: Yeni vachu en usura Yetti paarkaathae En meesai mullil sikkikichu Pattu paavaada
Female: Choo chittu chola chola chittu Maavidicha puttu maamanukku kottu Mandha kaalai sandhai poi mathaalatha thattu Choo chittu chola chola chittu Choo choo chittu chola chola chittu
Female: Hahaan haahaaan Hahaan haahaaan
Male: Kuchanooru kammayila Thannae nannaanae Nee kulikkayila paarthiduven Thannae nannaanae
Female: Naan kulikkayila paarthuputta Thannae nannaanae Nee koyil katti kumbiduva Thannae nannaanae
Male: Mochapallu kaavalukku Thannae nannaanae Nee pachai saelai katti vaadi Thannae nannaanae
Female: Aiyooo mochakai vedikkum munnae Thannae nannaanae Ennai micham meedhi vaikka maatta Thannae nannaanae
Male: Yeh kidukki pottu en vayasa Thudikka vaikkaathae Ennai thadukkivittu oorusanam Sirikka vaikkaathae
Female: Choo chittu chola chola chittu Maavidicha puttu maamanukku kottu Mandha kaalai sandhai poi mathaalatha thattu Choo choo choo Choo choo choo
Whistling: ...............
Male: Poovarasan kaattukullae Thannae nannaanae Nee pullarukka vandhidadi Thannae nannaanae
Female: Heii pullarukka vandhenunna Thannae nannaanae Nee pullarikka vachiduvae Thannae nannaanae
Male: Aattukadai pakkathilae Thannae nannaanae Namma pudhu kadai pottukalaam Thannae nannaanae
Female: Aattukellaam thookkam kettu Thannae nannaanae Oorai kootipodum koochalittu Thannae nannaanae
Male: Yeh panai yeri kenda pola Paakkuthu kannu Soora kaathaa suthi suthi Thaakkudhu ponnu
Female: Choo chittu chola chola chittu Maavidicha puttu maamanukku kottu Mandha kaalai sandhai poi mathaalatha thattu {Choo choo chola chola Choo choo chola chola} (2)
soorarai pottru dialogue lyrics
new tamil songs lyrics
yaar azhaippadhu song download
tamil christian karaoke songs with lyrics
bhaja govindam lyrics in tamil
tamil female karaoke songs with lyrics
tamilpaa
master vaathi coming lyrics
butta bomma song in tamil lyrics download mp3
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
tamil song lyrics download
easy tamil songs to sing for beginners with lyrics
rakita rakita song lyrics
kadhali song lyrics
karnan lyrics tamil
youtube tamil karaoke songs with lyrics
devathayai kanden song lyrics
aarathanai umake lyrics
best tamil song lyrics for whatsapp status download