Enakena Yerkanave Song Lyrics

Parthen Rasithen cover
Movie: Parthen Rasithen (2000)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Unni Krishnan and Harini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: பரத்வாஜ்

ஆண்: எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா் வாங்கும் சிறு இதழ்கள் என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே. ஆஆஆ.

பெண்: { என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே அதை என்னென்று அறியேனடி } (2) ஓரப்பாா்வை பாா்க்கும்போது உயிாில் பாதி இல்லை மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை எனது உயிரை குடிக்கும் உாிமை உனக்கே உனக்கே

ஆண்: கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி

பெண்: காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது... காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது அது காலத்தை தட்டுகின்றது { என் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிா் நிறைகின்றது } (2)

ஆண்: மாா்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே மனசையும் மறைக்காதே என் வயதையும் வதைக்காதே புல்வெளி கூட பனித்துளி என்னும் வாா்த்தை பேசுமடி என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால் காதழும் வாழுமடி

பெண்: வாா்த்தை என்னை கைவிடும் போது மௌனம் பேசுகிறேன் என் கண்ணீா் பேசுகிறேன் { எல்லா மொழிக்கும் கண்ணீா் புாியும் உனக்கேன் புாியவில்லை } (2)

Male: Enakkena yerkanavae pirandhaval ivalo Idhayathai kayiru katti izhuthaval ivalo Oli sindhum iru kangal uyir vaangum siru idhazhgal Ennullae ennullae yaedhedho seigiradhaeee . aaaaaaaa

Female: { Ennullae ennullae yaedhedho seigiradhae Adhai ennendru ariyenadi } (2) Ora paarvai paarkkum bodhu uyiril paadhi illai Meedhi paarvai paarkkum thunivu pedhai nenjil illai Enadhu uyirai kudikkum urimai unakkae unakkae.

Male: Kannae unnai kaatiyadhaal en kannae sirandhadhadi Un kangalai kandadhum innoru giragam kan mun pirandhadhadi

Female: Kaadhal endra ottrai nool thaan Kanavugal thodukkindradhu ..aaaaa aaaa aaaahh. Kaadhal endra ottrai nool thaan Kanavugal thodukkindradhu Adhu kaalathai thattugindradhu { En manam ennum koppaiyil indru un uyire niraigindradhu } (2)

Male: Maarbukku thiraiyittu maraikkum pennae Manasaiyum maraikkaadhae En vayadhaiyum vadhaikkaadhae Pul veli kooda pani thuli ennum vaarthai pesumadi En punnagai rani oru mozhi sonnaal kaadhalum vaazhumadi

Female: Vaarthai ennai kai vidum bodhu Mounam pesugiren en kanneer pesugiren { Ellaa mozhikkum kanneer puriyum Unakken puriyavillaii. } (2)

Female: { Ennullae ennullae yaedhedho seigiradhae Adhai ennendru ariyenadi } (2) Ora paarvai paarkkum bodhu uyiril paadhi illai Meedhi paarvai paarkkum thunivu pedhai nenjil illai Enadhu uyirai kudikkum urimai unakkae unakkae..

Other Songs From Parthen Rasithen (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • lyrics status tamil

  • kalvare song lyrics in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • en kadhale en kadhale karaoke

  • konjum mainakkale karaoke

  • karnan lyrics

  • tamil worship songs lyrics

  • photo song lyrics in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • alagiya sirukki tamil full movie

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil song lyrics

  • marudhani song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • karnan lyrics tamil